மங்களம் செழிக்க கிருபை – Mangalam Sezhikka Kirubai

Deal Score+5
Deal Score+5

மங்களம் செழிக்க கிருபை – Mangalam Sezhikka Kirubai

பல்லவி

மங்களம் செழிக்க கிருபை
அருளும் மங்கள நாதனே

சரணங்கள்

1.மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ

2.மங்கள மணமகன் அவர்களுக்கும்
மங்கள மணமகள் அம்மாளுக்கும்
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்

3.சங்கை நித்திய நாதனும் நீ
பங்கமில் சத்திய போதனும் நீ
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
இத்தரை இத்திரு மணத்தின் இருவர்
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே .

Mangalam Sezhikka Kirubai song lyrics in English 

Mangalam Sezhikka Kirubai Arulum
Mangala Naadhane

1.Mangalam Nithiya Mangala Nee
Mangalam Muthiyum Naathanum Nee
Engal Pungava Nee, Engal Thungava Nee
Uthama Sathiya, Nithiya Thathuva, Meththa Magathuva
Athanu kaththanaam Aabiram Deva Nee

2.Mangala Manamagan Avarkalukkum
Mangala Manamagal Ammalukkum
Mannuvelarkum, Maganubavarkum
Bakthiyudan Buththi, Muththiyalithidum
Nithiyane Ummai, Thuthiyam
Seithidum Sathiya Veatharkum

3.Sangai Niththiya Naathanum Nee
Pangamil Saththiya Pothanum Nee
Mangaa Maatchimai Nee Thanga kaasiyum Nee
Iththarai Iththiru Manaththin Iruvar
Oththu Nal Inbam Uttravar Vaazha Nadaththiyarulumae

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo