தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே – Devanin Aalayamae Parisutha Aalayamae

Deal Score0
Deal Score0

தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே – Devanin Aalayamae Parisutha Aalayamae

தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே
தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே

இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்
தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோமே
நாம் தேவ பிள்ளைகளானோம்
அவர் சொந்த ஜனமானோம்

1.நாம் இனி நம்முடையவர்களல்ல
அவரே நம் சரீரத்தின் சொந்தமானவர் -2
வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்
பரிசுத்தம் காத்து கொள்வோம்
பரிசுத்த ஜாதியாக -2

2.கரைதிரை இல்லாத சபையாக
கற்புள்ள கன்னிகையை போல -2
யேசுவுக்காக ஜீவிப்போமே
என்றும் அவர் சித்தம் செய்திடுவோம்
மணவாட்டி ஆகிடுவோம் -2

3.இயேசுவின் வருகை நெருங்கிடுதே
அவரின் பிரசன்னம் விரைந்திடுதே -2
மகிமை மேல் மகிமை அடைந்திடுவோமே
நாம் மறுரூபமாகிடுவோம்
மகிமையில் சேர்ந்திடுவோம்-2

கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்
அவருடன் ஒரே ஆவியாயிருப்போம் -2
ஆவியினாலும் சரீரத்தினாலும்
மகிமை செலுத்திடுவோம்
கர்த்தருக்கே என்றும் -2

Devanin Aalayamae Parisutha Aalayamae song lyrics in English

Devanin Aalayamae Parisutha Aalayamae
Magimaiyin Aalayamae Naamae Avvalayamae
Devanin Aalayamae Parisutha Aalayamae

1.Naam Ini Nammudayavarkalalla
Avarae Nam Sareeraththin Sonthamanavar -2
Vanjikkapadaamal Theettupaduththaamal
Parisuththam Kaathu Kolvom
Parisuththa Jaathiyaaga -2

2.Karaithirai Illatha Sabaiyaga
Karpulla Kannigaiyai Pola -2
Yeasvukkuga Jeevippomae
Entrum Avar siththam Seithiduvom
Manavatti Aagiduvom -2

3.Yesuvin Varugai Nerungiduthae
Avarin Pirasannam Viranthiduthae -2
Magimai Mael Magimai Adainthiduvom
Naam Maruroobamagiduvom
Magimaiyil Searnthiduvom -2

Kartharukkul Entrum Isainthiruppom
Avarudan Oorae Aaviyayiruppom -2
Aaviyinaalum Sareeraththinaalum
Magimai Seluthiduvom
Kartharukkae Entrum -2

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo