மணவாழ்வு புவி வாழ்வினில் – Manavazhvu Puvi Vazhvinil

Deal Score+4
Deal Score+4

மணவாழ்வு புவி வாழ்வினில் – Manavazhvu Puvi Vazhvinil

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கல வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

1.துணை பிரியாது, தோகையிம்மாது
துப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது – நல்ல

2.ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண வலங்காரா
தேவகுமாரா, திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல

3.குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம் அன்பு, உதாரம்
அம்புவிதனில் மனைக்கலங்காரம் – நல்ல

4.மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
மந்திரம் அவர்குறை மேதாவி
மன்றியிப் பூவி லமிர்த சஞ்சீவி
அவளையில்லாதவ னொரு பாவி (அவளே இல்லறமாளும் மாதேவி ) – நல்ல

Manavazhvu Puvi Vazhvinil song lyrics in English 

Manavazhvu Puvi Vazhvinil Vazhvu
Mangala Vaazhvu Vazhvinil Vazhvu
Manavazhvu Puvi Vazhvinil Vazhvu
Maruviya Shobana Subhavaazhvu

1.Thunai Piriyadhu Thogaiyimmadhu
Subha mana Magalivar Idhupodhu
Mana Murai Yodhu Vasanam Vidadhu
Vandhana Rumatharul Peravedhu -Nalla

2.Jeeva thayagara Sirusdiyathigara
Deiveega Maamana Alangaara
Devekumaara Thiruvellaiyuraa
Serndhavarkkarul Thaaraa Thirupeeraa-Nalla

3.Kudiththana Veeraa Gunamulla Thaaram
Koduththu kondaladhu samusaaram
Adakkamasaaram anbu udharam
Ampuvi thanil manaikkalangaaram-Nalla

4.Mantral Sei Devi, Manaalunakkaavi
Manthiram Aavar kurai Meadhavi
Mantriyi Poovilamarntha Sanjeevi
Avalaiyillaathava noru paavi -Nalla

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo