கல்யாணமாம் கல்யாணம் – kalyanamam kalyanam

கல்யாணமாம் கல்யாணம் – kalyanamam kalyanam

கல்யாணமாம் கல்யாணம்
கானாவூரு கல்யாணம்
கர்த்தர் இயேசு கனிவுடனே
கலந்து கொண்ட கலியாணம்

1.விருந்தினர் விரும்பியே
அருந்த ரசமும் இல்லையே
அறிந்த மரியாள் அவரிடம்
அறிவிக்கவே விரைந்தனள்

2.கருணை வள்ளல் இயேசுவும்
கனிவாய் நீரை ரசமதாய்
மாற்றி அனைவர் பசியையும்
ஆற்றி அருளை வழங்கினார்

3.இல்லறமாம் பாதையில்
இல்லை என்னும் வேளையில்
சொல்லிடுவீர் அவரிடம்
நல்லறமாய் வாழுவீர்.

kalyanamam kalyanam song lyrics in English 

kalyanamam kalyanam
kanavuru kalyaNam
karththar Yesu kanivudane
kalanthu konda kalyanam

1.Virunthinar virumpiye
Aruntha Rasamum Illaiye
Arintha Mariyalum Avaridam
Arivikkavae Viranthanal

2.karunai Vallal Yesuvum
kanivai Neerai Rasamathai
Mattri Anaivar pasiyaiyum
Aattri Arulai Valanginaar

3.Illaramam Pathaiyil
Illai Ennum Vellaiyil
Solliduveer Avaridam
Mallaramai vazhuveer

We will be happy to hear your thoughts

      Leave a reply