Ethirpartha Mudivai song lyrics – எதிர்பார்த்த முடிவை
எதிர்பார்த்த முடிவை தருபவரே
எனக்காக யாவையும் செய்பவரே
யஹோவாயிரே யஹோவாயிரே
எல்லாமே செய்து முடிப்பீர்
பெலத்தால் செய்ய முடியாதையா
பராக்கிரமம் ஒன்றும் எண்ணில் இல்லை ஐயா
பெலத்தாலும் அல்ல பராகாரமம் அல்லா
உம் ஆவியல் செய்து முடிப்பீர்
என்னில் நற்கிரியை தொடங்கியவர்
குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர்
என்னில் நற்கிரியை தொடங்கியவர்
கிரிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்
சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
எப்படியம் செய்து முடிப்பீர்
சாகலதாயம் நீர் சீயவா வல்லவர்
எவ்வழியாய் செய்து முடிப்பீர்
Ethirpartha Mudivai Tharupavarae English song lyrics
Ethirpartha Mudivai Tharupavarae
Enakaka yaavaiyum seipavarae
yahovaeere yahovaeere
Ellamae seithu mudipeer
Belathal Seiya Mudiyaathaiya
barakaramam ontrum ennil illai ayya
Belathalum Alla barakaramum Alla
Um Aaaviyal seithu mudipeer
Ennil Narkiriyai Thodankiyavar
Kuritha Annaal mattum Nadathiduveer
Ennil Narkiriyai Thodankiyavar
Kiristhuvin naal mattum Nadathiduveer
Sakalathaium Neer seiyya vallavar
Eppadium seithu mudipeer
Sakalathaium Neer seiyya vallavar
Evvazhiyaai seithu mudipeer
Ethirpartha Mudivai- எதிர்பார்த்த முடிவை song lyrics