எருசலேம் என் ஆலயம் – Erusalem En Alayam Lyrics

எருசலேம் என் ஆலயம் – Erusalem En Alayam Lyrics

1.எருசலேம் என் ஆலயம்,
ஆசித்த வீடதே
நான் அதைக் கண்டு பாக்கியம்
அடைய வேண்டுமே.

2.பொற்றளம் (பொன்தளம் ) போட்ட வீதியில்
எப்போதுலாவுவேன்?
பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்
எப்போது பணிவேன்? (என்றைக்கு தொழுவேன் ?)

3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
நிற்கும் அம்மோட்சத்தார்
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
ஓய்வின்றிப் பாடுவார்.

4.நானும் அங்குள்ள கூட்டத்தில்
சேர்ந்தும்மைக் காணவே
வாஞ்சித்து, லோக துன்பத்தில்
களிப்பேன், இயேசுவே.

5.எருசலேம் என் ஆலயம்,
நான் உன்னில் வாழுவேன்
என் ஆவல், என் அடைக்கலம்,
எப்போது சேருவேன்? (எப்போ கண்டடைவேன்?)

Erusalem En Alayam Lyrics in English

1.Erusalem En Alayam
Aasiththa Veedathae
Naan Athai Kandu Baakkiyam
Adaiya Vendumae

2.Pottralam Potta Veethiyil
Eppothulaavuvean
Palingaai Thontrum Sthalaththil
Eppothu Panivean

3.Ennaalum Koottam Koottamaai
Nirkkum Ammotchaththaar
Karththavai Pottri Kalippaai
Ooivintri Paaduvaar

4.Naanum Angulla Kottaththil
Searnthummai Kaanavae
Vaanjiththu Loga Thunbaththil
Kalippean Yesuvae

5.Erusalaem En Aalayam
Naan Unnil Vaazhuvean
En Aaval En Adaikkalam
Eppothu Searuvean

We will be happy to hear your thoughts

      Leave a reply