இயேசுவே என் நேசரே – EN YESUVE EN NESARE

Deal Score0
Deal Score0

இயேசுவே என் நேசரே – EN YESUVE EN NESARE

இயேசுவே என் நேசரே
என்னை அழைத்தது உங்க கரங்களே
உம் மார்பினில் சாய்ந்திட
என்னை அணைத்தது உங்க கரங்களே

கருணையின் தேவனே
தாங்கிடும் தகப்பனே
உம் அருகில் வந்து நிற்கிறேன்
கருணையின் தேவனே
தாங்கிடும் தகப்பனே
உம் அருகில் வந்து நிற்கிறேன்

இயேசுவே என் நேசரே
என்னை அழைத்தது உங்க கரங்களே
உம் மார்பினில் சாய்ந்திட
என்னை அணைத்தது உங்க கரங்களே

தாங்கிடும் பெலன் தந்து
தப்பிக்க வழி செய்து இதுவரை நடத்தினீரே
தாங்கிடும் பெலன் தந்து
தப்பிக்க வழி செய்து இதுவரை நடத்தினீரே
கண்ணீரின் பாதையில் நான் நடந்த போதெல்லாம்
கரம் கொண்டு தூக்கினீர்
என் தலையை உயர்த்தினீர்
என் இறைவா உந்தன் அன்பே போதுமே
அதை எண்ணி என் வாழ்வில் உயர்த்துவேன்
என் இறைவா உந்தன் அன்பே போதுமே
அதை எண்ணி என் வாழ்வில் உயர்த்துவேன்

இயேசுவே என் நேசரே
என்னை அழைத்தது உங்க கரங்களே
உம் மார்பினில் சாய்ந்திட
என்னை அணைத்தது உங்க கரங்களே

என் வாழ்வில் நீர் செய்த எண்ணிலா நன்மைக்காய் இதுவரை நன்றி செலுத்துவேன்
என் வாழ்வில் நீர் செய்த எண்ணிலா நன்மைக்காய் இதுவரை நன்றி செலுத்துவேன்
என் தேவன் பெரியவர்
எனை என்றும் ஆள்பவர்
என் தேவன் பெரியவர்
எனை என்றும் ஆள்பவர்
என் இறைவா உந்தன் அன்பே போதுமே
அதை எண்ணி என் வாழ்வில் உயர்த்துவேன்
என் இறைவா உந்தன் அன்பே போதுமே
அதை எண்ணி என் வாழ்வில் உயர்த்துவேன்

இயேசுவே என் நேசரே
என்னை அழைத்தது உங்கள் கரங்களே
உம் மார்பினில் சாய்ந்திட
என்னை அணைத்தது உங்க கரங்களே
கருணையின் தேவனே
தாங்கிடும் தகப்பனே
உம் அருகில் வந்து நிற்கிறேன்
கருணையின் தேவனே
தாங்கிடும் தகப்பனே
உம் அருகில் வந்து நிற்கிறேன்

இயேசுவே என் நேசரே
என்னை அழைத்தது உங்க கரங்களே
உம் மார்பினில் சாய்ந்திட
என்னை அணைத்தது உங்க கரங்களே

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo