
En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்
என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்
அவர் மரணத்தையே ஜெயித்தெழுந்தார்
மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்
மண்ணுலகை மீட்க ஜெயித்தெழுந்தார்
எந்தன் பாவம் சாபம் போக்கிவிட்டார்
எந்தன் பயத்தை முற்றும் நீக்கிவிட்டார்-2
அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன்
எந்தன் வாதை நோய்கள் நீக்கிவிட்டார்
எந்தன் கலக்கம் கண்ணீர் போக்கிவிட்டார்-2
அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன்
எந்தன் தோல்வியை ஜெயமாய் மாற்றிவிட்டார்
எந்தன் குறைவை நிறைவாய் மாற்றிவிட்டார்-2
அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன்
En yesu raajan uyirththezhunthaar
Avar maranaththayae jeyiththezhunthaar
Mannathi mannan uyirthezhunthaar
Mannukagai meetka jeyithezhunthaar
Enthan pavam saapam pokkivittar
Enthan bayaththai mutrum neekkivittar
Hallelujah jeyamae-En yesu rajan
Enthan vaathai noigal neekki vittar
Enthan kalakkam kanneer pokkivittar-2
Hallelujah jeyamae-En yesu rajan
Enthan tholviyai jeyamaai maatri vittar
Enthan kuraivai niraivaai maatri vittar -2
Hallelujah jeyamae-En yesu rajan