தாசர் விண்ணில் ஒன்று கூடி – Dhasar vinnil onntru koodi Song lyrics

Deal Score+4
Deal Score+4

தாசர் விண்ணில் ஒன்று கூடி – Dhasar vinnil onntru koodi Song lyrics

Dhivya kaala satham ketkayilthontrum kaalathil
Avalai akkaatchi kandu aananthipaen
meetkapatta dhasar ontru koodi motcha logathil
Nirkum pothum naanum koodavey nirpen

Dhasar vinnil onntru koodi -3
nirkum pothum naanum koodavey nirpen

Nithirai seithu bakthar yuirthu vaanam meathil Aeguvar
meetpar maanpai kandu aaravaripaen
Visuvaasigal ellurum vinnil koodi vaaluvar
Antha naalil naanum koodavey nirpen

Yesu Naathar peranbai engum koorumpadikku
sorvillamal vealai seithu jeevipean
pinbu dhasar ontru koodi deva sannithilae
Nirukum pothum naanum koodavey nirpen

Dhasar vinnil onntru koodi Song lyrics in Tamil

திவ்ய கால சத்தம் கேட்கயில்தோன்றும் காலத்தில்
ஆவலாய் அக்காட்சி கண்டு ஆனந்திபேன்
மீட்கப்பட்ட தாசர் ஓன்று கூடி மோட்ச லோகத்தில்
நிற்கும் போதும் நானும் கூடவே நிற்பேன்

தாசர் விண்ணில் ஒன்று கூடி – 3
நிற்கும் போதும் நானும் கூடவே நிற்பேன்

நித்திரை செய்து பக்தர் யுயிர்த்து வானம் மேதில் ஏகுவர்
மீட்பர் மான்பை கண்டு ஆரவரிப்பேன்
விசுவாசிகள் எல்லாரும் விண்ணில் கூடி வாழுவார்
அந்த நாளில் நானும் கூடவே நிற்பேன்

ஏசு நாதர் பேரன்பை எங்கும் கூறும்படிக்கு
சோர்வில்லாமல் வேலை செய்து ஜீவிப்பேன்
பின்பு தாசர் ஓன்று கூடி தேவ சந்நிதிலே
நிற்கும் போதும் நானும் கூடவே நிற்பேன்

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo