அழகான நாளிகைதான் – Azhagana Naligaithan
அழகான நாளிகைதான் – Azhagana Naligaithan Tamil Christmas song lyrics, written Tune by Dr.V.C.Amuthan and sung by J.Arsuga Gracelin
அழகான நாளிகைதான்
குடில் கூட மாளிகைதான்
சேனை பாடிடுதே
மகிழ்ந் தாடிடுதே
மண்ணில் இயேசு பாலகன்தான் -22
வீசும் காற்றில் கனிகள் விழும்
புல்லின் மீது பனிகள் விழும்
பாலன் காதில் இசைகள் விழும்
பாலன் காதில் இசைகள் விழும்
தூதர் பாட்டில் துதிகள் எழும்
தூதர் பாட்டில் துதிகள் எழும்
இது சின்ன ராத்திரி
விண்மீன் மின்னும் ராத்திரி
இனிதான வண்ண ராத்திரி(2) – அழகான
வெள்ளைப் பூக்கள் சிரிக்கிறதே
வெண் புறாக்கள் பறக்கிறதே (2)
மண்ணில் தோன்றும் சமாதானமே
மண்ணில் தோற்றும் சமாதானமே
மாந்தர் மீது பிரியம் தானே
மாந்தர் மீது பிரியம் தானே – இது சின்ன ராத்திரி
வானம் வாசல் திறந்ததுவே
தேவ கானம் பிறந்ததுவே-2
வார்த்தை மாம்சம் ஆகியதே
வார்த்தை மாம்சம் ஆகியதே
வாழ்க்கை ஜோராய் மாறியதே
வாழ்க்கை ஜோராய் மாறியதே – இது சின்ன ராத்திரி
அழகான நாளிகைதான் song lyrics, Azhagana Naligaithan Song lyrics, Tamil Christmas songs
Azhagana Naligaithan Song lyrics in English
Key Takeaways
- ‘அழகான நாளிகைதான் – Azhagana Naligaithan’ is a Tamil Christmas song written by Dr. V.C. Amuthan and sung by J. Arsuga Gracelin.
- The song expresses themes of joy, peace, and the festive spirit of Christmas.
- It features poetic imagery of nature, music, and celebration.
Estimated reading time: 2 minutes

