உள்ளத்தில் அவரைப்போல்-Ullathil Avaraipol

Deal Score0
Deal Score0

LYRICS
உள்ளத்தில் அவரைப்போல் உள்ளமே இல்லை
உலகத்தில் அவரைப்போல் எவருமில்லை – (2)

அன்பான தேவன் அருமையான தேவன்
என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன்

1. அழியும் இவ்வுலகில்
அழியாத தேவன்
அன்போடு மீட்டிட உலகில் வந்தாரே -(2)
அறைந்தனர் சிலுவையிலே
அவருக்காய் வாழ்ந்திடுவேன் – நான்(2)

2. கவலைகள் பெறுக
கஷ்டங்கள் நெருக்க
கரம்பிடித்து என்னை என்றும் நடத்திடுவார் -(2)
காத்திடுவார் இன்றும் என்றும்
அவருக்காய் வாழ்ந்திடுவேன் – நான்(2)

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo