Zerupabelin Mun Nirkum Parvathame song lyrics – செருபாபேலின் முன்னிற்கும் பர்வதமே

Deal Score0
Deal Score0

Zerupabelin Mun Nirkum Parvathame song lyrics – செருபாபேலின் முன்னிற்கும் பர்வதமே

செருபாபேலின் முன்னிற்கும் பர்வதமே
நீ சமபூமியாவாய் நிச்சயமாய்
பலத்தினாலும் அல்ல பராக்கிரமம் அல்ல
கர்த்தரின் ஆவியினாலாகும்
பலத்தினாலும்அல்ல பராக்கிரமும் அல்ல
கர்த்தரின் ஆவியினாலாகும்

கர்மேலின் மலைமீது எலியாவை போல நான்
கர்மேலின் மலைமீது மீது எலியாவை போல நான்
ஆவியில் நிறைந்து ஜெபித்திடும் போது
அக்கினியால் பதில் அனுப்பிடுவீர்
ஆவியில் நிறைந்து ஜெபித்திடும் போது
அக்கினியால் பதில் அனுப்பிடுவீர் –

எலும்புகள் பள்ளத்தாக்கில் எசேக்கியேல் போல நான்
எலும்புகள் பள்ளத்தாக்கில் எசேக்கியேல் போல நான்
ஆவியில் நிறைந்து தீர்க்கமாய் உறைத்தால்
எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே
ஆவியில் நிறைந்து தீர்க்கமாய் உறைத்தால்
எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே

சிறைச்சாலை என் நடுவில் பவுலை போலவே நான்
சிறைச்சாலை என் நடுவில் பவுலை போலவே நான்
ஆவியில் நிறைந்து ஆராதிக்கும்போது
கட்டுகள் எல்லாம் உடைந்துவிடும்
ஆவியில் நிறைந்து ஆராதிக்கும்போது
கட்டுகள் எல்லாம் உடைந்துவிடும்

Zerupabelin Mun Nirkum Parvathame song lyrics in English

Zerupabelin Mun Nirkum Parvathame
Nee SamaboomiyavaaiNitchayamaai
Balathinaalum Alla Barakkiramam Alla
Kartharin Aaviyinalagum
Balathinaalum Alla Barakkiramam Alla
Kartharin Aaviyinalagum

Karmelin malaimeethu Eliyavai Pola Naan -2
Aaviyil Nirainthu Jebithifum pothu
Akkiniyaal Pathil Anuppiduveer
Aaviyil Nirainthu Jebithifum pothu
Akkiniyaal Pathil Anuppiduveer -2

Elumbugal Pallathakkail Ezekiel pola Naan-2
Aaviyil Nirainthu Theerkkamaai Uraithaal
Elmbugal senaaiyaai Elumbidumae -2

Siraichalai En naduvil Pavulai polavae Naan -2
Aaviyil niranthu Aarathikkumpothu
Kattugal ellam Udainthuvidum -2

godsmedias
      Tamil Christians songs book
      Logo