uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு

உயிர்த்தெழுந்தாரே இயேசு
ஜெய்த்தெழுந்தாரே
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே

மரியாலே பயப்படாதே
என்று சொன்னாரே
திடன் கொள் ஜனமே திடன் கொள்
உயிர்தெழுந்தாரே

எம்மாவூர் சீடர்யோடு
நடந்து சென்றாரே
உன்னோடு கூட இருக்கவே
இயேசு வருகின்றார்

We will be happy to hear your thoughts

      Leave a reply