Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம்

Deal Score+2
Deal Score+2

Unakaaga Iyanguhindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம்

உனக்காக இயங்குகின்றது உலகம்
அதை இயக்கு கின்றவர் சர்வ வல்ல தேவன்
சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்
நீண்ட ஆயுசுள்ளவர் தந்திடுவார் ஜீவன் ஜீவன்
உனக்காக இயங்குகின்றது உலகம்
உனக்காக இயங்குகின்றது உலகம்
அது இயக்குகின்றவர் சர்வ வல்ல தேவன்
சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்
நீண்ட ஆயுசுள்ளவர்ச தந்திடுவார் ஜீவன் ஜீவன்
உனக்காக இயங்குகின்றது உலகம்
The ஒலி பைபிள் வாழ்க்கைக்கு திட்டம்
கேட்கட்டுமே முழங்காலில் யுத்த சத்தம்:2

பாடுகள் எல்லாமே மாறும்.2
பரமனோடு உறவாடும் நேரம் நேரம்
உனக்காக இயங்குகின்றது உலகம்
அதை இயக்குகின்றவர் சர்வ வல்ல தேவன்
சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்
நீண்ட ஆயுசுள்ளவர் தந்துடுவார் ஜீவன் ஜீவன்
உனக்காக இயங்குகின்றது உலகம்
இயேசு கிறிஸ்து சிந்தினாரே இரத்தம்
உந்தன் பாவ பாரம் நீங்கியதே முற்றும்
தழும்புகளால் பெற்றிடுவாய் நற்சுகம்.2

பரமனின் பாதத்திற்கு கோடி கோடி முத்தம்
உனக்காக இயங்குகின்றது உலகம்
அதை இயக்க கின்றவர் சர்வ வல்ல தேவன்
சிங்காசனம் வீற்றிருக்கும் தேவன்
நீண்ட ஆயுசுள்ளவர் தந்திடுவார் ஜீவன் ஜீவன்
உனக்காக இயங்குகின்றது உலகம்
சகலத்தையும் சிருஷ்டித்தாரே தேவன்
தம் வல்லமையால் ஆளுகிறார் அனைத்தையும்
சகலத்தையும் சிருஷ்டித்தாரே தேவன்
அவரே உன் தகப்பனாக இருப்பதால்.2
எதிலுமே ஜெயமுண்டு நிச்சயம் நிச்சயம்
உனக்காக இயங்குகின்றது உலகம்
அதை இயக்குகின்றவர் சர்வ வல்ல தேவன்

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo