Thenilum Inimai En Yesu song lyrics – தேனிலும் இனிமையான ஏசுவே
Thenilum Inimai En Yesu song lyrics – தேனிலும் இனிமையான ஏசுவே
தேனிலும் இனிமையான ஏசுவே
என்னை மரணபள்ளத்தாக்கில்
நினைத்துக்கொண்டீரே
என்னை உயர்த்தினீரே
என்னை சுகமாக்கினீரே
உங்க தயவினாலே பெருக செய்தீரே
என் வாழ்வில் நீர் இருப்பதினால்
ஆயிரம் பதினாயிரம் விழுந்தாலும் -2
நான் அஞ்சிடமாட்டேன்
நான் அஞ்சிடமாட்டேன்
என் கிறிஸ்து இயேசுவில்
நான் அஞ்சிடமாட்டேன்
ஹல்லேலூயா-லூயா
யார் என்னை கைவிட்டாலும்
நீர் என்னை கைவிடமாட்டீர்-2
நான் பயப்படமாட்டேன்
என் இயேசு என்னுடன் இருப்பதால் -2
நான் பயப்படமாட்டேன்
ஹல்லேலூயா-லூயா
என் பாரம் நீர் சுமப்பதினால்
இருதயம் நொறுங்கிட்டாலும் -2
நான் கலங்கிடமாட்டேன்
என் மீட்பர் என்னுடன் இருப்பதால்
நான் கலங்கிடமாட்டேன்
நான் கலங்கிடமாட்டேன்
ஹல்லேலூயா-லூயா
உன் நாமம் நான் அறிந்ததினால்
நீர் அடைக்கலமானீர் -2
நான் விடப்படமாட்டேன்
கைவிடப்படமாட்டேன்
உம் வருகைநாளிலே
கைவிடப்படமாட்டேன் நான்
விடப்படமாட்டேன்
கைவிடப்படமாட்டேன்
ஹல்லேலூயா-லூயா