சூழ்நிலை எதுவானாலும்-Soozhnilai Edhuvanaalum

Deal Score+1
Deal Score+1

சூழ்நிலை எதுவானாலும்
நம் இயேசு பெரியவரே
சூழ்நிலை எதிரானாலும்
நம் இயேசு பெரியவரே-2

பெரியவரே பெரியவரே
நம் இயேசு பெரியவரே-2

உலகத்தில் இருப்பவனைப்பார்க்கிலும்
நம் இயேசு பெரியவரே-2-சூழ்நிலை

1.புயலை பார்க்காதே
நீ பயந்து போய்விடுவாய்
அலைகளை பார்க்காதே
நீ அமிழ்ந்து போய்விடுவாய்-2

அழைத்தவர் முன்னே நிற்கின்றார்
அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார்-2
அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார்

பெரியவரே பெரியவரே
நம் இயேசு பெரியவரே-2

2.தப்பிப்பிழைப்போமோ
என்ற நிச்சயம் இல்லையோ
உடைந்த கப்பலின் மேல்
உள்ளம் பதறுதோ-2

கப்பலே உடைந்து போனாலும்
உடைந்த பலகையிலே கரை சேர்த்திடுவார்-2
நிச்சயம் கரை சேர்த்திடுவார்

பெரியவரே பெரியவரே
நம் இயேசு பெரியவரே-2-சூழ்நிலை

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo