Y

YESUVIN NAAMAM INITHANA – இயேசுவின் நாமம் இனிதான நாமம்

இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம் 1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் – இயேசுவின் 2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் – இயேசுவின் 3. வானிலும் பூவிலும் மேலான நாமம்வானாதி வானவர் இயேசுவின் நாமம் – இயேசுவின் 4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்நம்பினோரை என்றும் கைவிடா நாமம் – இயேசுவின் 5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் […]

YESUVIN NAAMAM INITHANA – இயேசுவின் நாமம் இனிதான நாமம் Read More »

Yesuvai Naam Engae Kanalam – இயேசுவை நாம் எங்கே காணலாம்

இயேசுவை நாம் எங்கே காணலாம்அவர் பேசுவதை எங்கே கேட்கலாம் அனுபல்லவிபனி படர்ந்த மலையின் மேல் பாக்க முடியுமா ?கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமோ ? சரணங்கள்1. ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனேஆடுகின்ற அலைகடலில் நாடி அயர்ந்தேனேதேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனேபாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே — இயேசுவை 2. வானமதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களேவந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோகாலமெல்லாம் அவனியின்மேல் வீசிடும் காற்றே நீகர்த்தர் இயேசு வாழுமிடம் கூறிட மாட்டாயோ

Yesuvai Naam Engae Kanalam – இயேசுவை நாம் எங்கே காணலாம் Read More »

Yesu Endra Thiru – இயேசு என்ற திருநாமத்திற்கு

இயேசு என்ற திருநாமத்திற்குஎப்போதுமே மிகத் தோத்திரம் 1. வானிலும் பூவிலும் மேலான நாமம்வல்லமையுள்ள நாமமதுதூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு 2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்தவீரமுள்ள திரு நாமமதுநாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே – இயேசு 3. பாவத்திலே மாளும் பாவியை மீட்கபாரினில் வந்த மெய் நாமமதுபரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு 4. உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்உன்னத தேவனின் நாமமதுஉலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு 5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்தாங்கி

Yesu Endra Thiru – இயேசு என்ற திருநாமத்திற்கு Read More »

Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார்

Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார் சரணங்கள்1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு 2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்கருத்துடன் உன்னைக் காத்திடவே — இயேசு 3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்தாமதமின்றி நீ வந்திடுவாய் — இயேசு 4. சகல

Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார் Read More »

Yesuve Ummai Sevippenea Lyrics

Intro:Yesuve ummai sevippenea Arathippenea thuthippenea – 2 Pre-chorus:Oppukoduthene ennai muzhuvadhumaga Ennal mudiyadhaiya ummai vittu vazhnthida-2 Chorus:Yesuve en Andavarea Yesuve en ratchagarea Yesuve en meetparea Yesuve en ratchagarea Verse 1 :Um anbin karathinalkai vidaamal kaatha karunaiyaiMun sellum um samugathai Varunikkamudiyuma-2- oppukoduthene Chorus :Yesuve en Andavarea Yesuve en ratchagarea Yesuve en meetparea Yesuve en ratchagarea Verse 2

Yesuve Ummai Sevippenea Lyrics Read More »

Yezhaigalin Belanae Lyrics – ஏழைகளின் பெலனே

ஏழைகளின் பெலனேஎளியோரின் திடனே-2பெருவெள்ளத்தில் புகலிடமேபெரும் கன்மலையின் நிழல் நீரே-2 எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஉங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்எங்கள் கர்த்தாவே எங்கள் தேவனேஎந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம் உங்க நாமத்தை என்றும் உயர்த்திடுவோம்எந்த நிலைமையிலும் உம்மை ஆராதிப்போம்-ஏழைகளின் 1.வறண்ட வாழ்விலே நீரூற்று நீரேகசந்த வாழ்விலே மதுரமும் நீரே-2திசை தெரியாமல் அலைந்த வாழ்க்கையில்இனிய இசையாக வந்தவர் நீரே-2இனிய இசையாக வந்தவர் நீரே-எங்கள் கர்த்தாவே 2.முகத்தின் கண்ணீரை துடைத்துவிட்டீரேமனதின் காயங்கள் ஆற்றிவிட்டீரே-2எந்தன் கடந்த நாட்கள் மறக்க செய்தீரேஇன்று புதிய வாழ்வு

Yezhaigalin Belanae Lyrics – ஏழைகளின் பெலனே Read More »

Yeasu Naayaga Vanthaalum – இயேசு நாயகா வந்தாளும்

இயேசு நாயகா வந்தாளும் – Yeasu Naayaga Vanthaalum பல்லவி இயேசு நாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்யஇயேசு நாயகா, வந்தாளும். அனுபல்லவி ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. – இயேசு சரணங்கள் 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே – இயேசு 2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ. – இயேசு 3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி,

Yeasu Naayaga Vanthaalum – இயேசு நாயகா வந்தாளும் Read More »

Yesuvae Neerae Pothum Lyrics – இயேசுவே நீரே போதும்

இயேசுவே நீரே போதும் (4)எனக்கு எப்போதும் நீரே போதும் 1. கரம் பிடித்து நடத்துகின்றீர்நீரே போதும் – என்னைகண்மணி போல் காத்திடுவீர்நீரே போதும் 2. தோளின் மீது சுமக்கின்றீ ரேநீரே போதும் – என்னைதோழனாக பார்க்கின்றீ ரேநீரே போதும் 3. தகப்னாக இருக்கின்றீரேநீரே போதும் – என்னைதனிமையாக விடமாட்டீ ர்நீரே போதும்

Yesuvae Neerae Pothum Lyrics – இயேசுவே நீரே போதும் Read More »

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam 1. ஏதேனில் ஆதி மணம்உண்டான நாளிலேபிறந்த ஆசீர்வாதம்மாறாதிருக்குமே. 2. இப்போதும் பக்தியுள்ளோர்விவாகம் தூய்மையாம்மூவர் பிரசன்னமாவார்மும்முறை வாழ்த்துண்டாம். 3. ஆதாமுக்கு ஏவாளைகொடுத்த பிதாவேஇம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணைகொடுக்க வாருமே. 4. இரு தன்மையும் சேர்ந்தகன்னியின் மைந்தனேஇவர்கள் இரு கையும்இணைக்க வாருமே. 5. மெய் மணவாளனானதெய்வ குமாரர்க்கேசபையாம் மனையாளைஜோடிக்கும் ஆவியே. 6. நீரும் இந்நேரம் வந்துஇவ்விரு பேரையும்இணைத்து, அன்பாய் வாழ்த்திமெய்ப் பாக்கியம் ஈந்திடும். 7. கிறிஸ்துவின் பாரியோடேஎழும்பும் வரைக்கும்எத்தீங்கில் நின்றும் காத்துபேர் வாழ்வு

ஏதெனில் ஆதி மணம் – Yeatheanil Aathi Manam Read More »

Yerigo pondra porattam vanthaalum Lyrics – எரிகோ போன்ற போராட்டம்

எரிகோ போன்ற போராட்டம் வந்தாலும் நீங்க இருக்கீங்க நீங்க இருக்கீங்க செங்கடல் போன்ற சூழ்நிலை வந்தாலும்பாதுகாப்பிங்க பாதுகாப்பிங்க யெகோவா தேவனே எந்தன் பெலன் நீரே பெலன் இல்லா நேரத்தில் எந்தன் அடைக்கலமே யெகோவா யெகோவா யெகோவா தேவனேநீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லையெகோவா யெகோவா யெகோவா தேவனேநீரின்றி நீரின்றி நீரின்றி வாழ்வே இல்லையே நீரின்றி வாழ்வே இல்லையே-2 1.உலகத்தை ஜெயித்த இயேசு கிறிஸ்துவைஅல்லேலூயா துதி பாடி மகிழ்வோம்-2 I WANNA SING IT LOUD SAY JESUS

Yerigo pondra porattam vanthaalum Lyrics – எரிகோ போன்ற போராட்டம் Read More »

YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால்எனக்கென்ன ஆனந்தம் (2) சரணங்கள் 1. எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையின் துணையானார்உம் நாமமே தழைத்தோங்கநான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப் பாடும்எந்தன் நினைவுகள் உமதாகும் 2. பெரும் தீமைகள் அகன்றோடபொல்லா மாயைகள் மறைந்தோடஉமதாவியின் அருள் காணவரும் காலங்கள் உமதாகும் — எந்தன் 3. இந்த உலகத்தை நீர் படைத்தீர்எல்லா உரிமையும் எனக்களித்தீர்உம் நாமமே தழைத்தோங்கநான் பாடுவேன் உமக்காக — எந்தன் https://www.youtube.com/watch?v=0djfZnjwVBQ YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS –

YESU ENTHAN VALVIN BELANANAL LYRICS – இயேசு எந்தன் வாழ்வின் பெலனானால் Read More »

Yehsu Kathavai thiranthal – இயேசு கதவைத் திறந்தால் song lyrics

Yeshu Kathavai thiranthal song lyrics Yehsu Kathavai thiranthalYaraalum adaika mudiyavillaiYeshu Kathavai adaithaalYaraalum thirakka mudiyavillai -2Thiranthiduvar Kathavai thiranthiduvaarYenakkai Kathavai thiranthiduvarAdaithiduvar Kathavai adaithiduvaarEthiriyin Kathavai adaithiduvaar – 2 1. Sathuru oru vazhiyaai vanthaalEzhu vazhiyaai Oodip povaanThunbangal nerudum velaigallil – AvarKirubaiyaal ennai thangiduvaar – 2 – Yesu 2. Vengalak Kathavugalai udaithuPathaigalellam samamakkuvarYerigovin Mathilum YorthanumOvvonraai Vazhi matruduvaar – 2 –

Yehsu Kathavai thiranthal – இயேசு கதவைத் திறந்தால் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version