TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர்

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர் Song Scale – A min Lyrics in Tamil :- என்னை அழைத்தவர் நன்றாய் அறிந்தவர்தோளோடு தோள் சேர்த்து என்னோடு நடப்பவர் என் வழிகளை திறப்பவரேஎன் வாசலை திறப்பவரே 1. வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர்கரம்பிடிதென்னை வழி நடத்துகிறீர்பாதை தெரியாமல் தடம் மாறும் போதும்எனக்கு முன் சென்று வழி ஆணீரே – (என் வழிகளை திறப்பவரே) 2. உம் சித்தம் அறிந்தும் நான் விலகிப்போனேன்பின்தொடர்ந்து என்னை இழுத்துக்கொண்டீர்திசை மாறி என் […]

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர் Read More »

AnaithuEnnai Aattriya – அணைத்தென்னை ஆற்றிய

AnaithuEnnai Aattriya அணைத்தென்னை ஆற்றிய – Kavithayaal TAMIL LYRICS: Intro: அணைத்தென்னை ஆற்றிய அன்பின் இயேசுவே! அள்ளி என்னை தூக்கிய அண்ணல் இயேசுவே! Chorus: எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே உந்தன் காதலால் கசிந்து உருகிடவே கண்ணில் என்னை கண்டு நெஞ்சில் வந்த நேசரே! சரணம்:- 1. நிழலான ஆசை நிஜமானதே, கறையான நினைவு சுத்தமானதே, மறைவான பாவம் கரைந்தோடி போனதே!கரைதாண்டி கரை சேர்த்த தென்றலே! Chorus எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே உந்தன் காதலால்

AnaithuEnnai Aattriya – அணைத்தென்னை ஆற்றிய Read More »

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன்Karthar Ennodirupathinaal – கர்த்தர் என்னோடிருப்பதினால் கர்த்தர் என்னோடிருப்பதினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2மறுபடியும் எழும்பிடுவேன் -2 கர்த்தர் என்னோடிருப்பத்தினால்மறுபடியும் எழும்பிடுவேன் -2 ஏழு தரம் நான் விழுந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் சிநேகித்தவர் என்னை பகைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் – 2பாதாள குழியிலும் அவர் என்னோடுமரண இருளிலும் அவர் என்னோடு– கர்த்தர் எதிர்பார்த்த கதவுகள் அடைத்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன்எத்தனை அவமானம் சூழ்ந்தாலும்மறுபடியும் எழும்பிடுவேன் -2சோர்வான நேரத்திலும்அவர் என்னோடுதள்ளப்பட்ட நிலையிலும்அவர் என்னோடு – 2– கர்த்தர்

Marubadiyum Ezhumbiduven – மறுபடியும் எழும்பிடுவேன் Read More »

Parisuthamulla maa pithavae – பரிசுத்தமுள்ள மா பிதாவே

Parisuthamulla maa pithavae – பரிசுத்தமுள்ள மா பிதாவே Lyrics: பரிசுத்தமுள்ள மா பிதாவே உம் ராஜ்ஜியம் வெளிப்படுக அன்பின் குமாரனுடைய ராஜ்யத்தில் மகிமையில் வெளிப்படுக உம் வித்து என்பதை நான் அறிந்து கொள்ளணும் ஏங்குகின்ற சிருஷ்டிகளுக்கு வெளிப்படுத்தனும் உம்மில் நீர் சுவாசிக்கும் ஒவ்வொரு கணமும் என்னை நேசிக்க என்பதை புரிந்து கொள்ளணும் வாழ்க -5வார்த்தை மாம்சமானோனே நீரே வாழ்கஅன்பே உருவானோனே நீரே வாழ்க கர்ப்ப வேதனை கொண்டு கலங்கி கிடக்குது கருத்துள்ள கட்டளையால் கட்டவிழ்த்திடு கர்த்ததுவத்தின்

Parisuthamulla maa pithavae – பரிசுத்தமுள்ள மா பிதாவே Read More »

Thoodhippom Thoodhippom – துதிப்போம் துதிப்போம்

Thoodhippom Thoodhippom – துதிப்போம் துதிப்போம் Lyrics: TAMIZH-Lyricsதுதிப்போம் துதிப்போம் யேசுவையே துதிப்போம் அதிசயமானவர் அவரேதுதிப்போம் துதிப்போம் யேசுவையே துதிப்போம் அற்புதம் செய்பவர் அவரேமுழு உள்ளத்தோடு அவரை துதிப்போம் முழு பலத்தோடும் மனதோடும் துதிப்போம் எண்ணற்ற காலங்களாய் சிறை இருப்பின் அனுபவமோவிடுதலை கிடைக்கும்வரை துதிப்போம் துதிப்போம்கோலியத் போல எதிரி உயரும் பணை அளவோதரையில் விழும் வரைக்கும் தளர்ந்து போகாமல் துதிப்போம் துதிப்போம் முன்னேற்ற பாதைகளில் எரிகோவை போன்ற தடை கற்களோ அலங்கம் இடியும் வரை துதிப்போம் துதிப்போம்வாக்கு

Thoodhippom Thoodhippom – துதிப்போம் துதிப்போம் Read More »

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன்

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன் நீர் திறந்தால் அடைப்பவன் இல்லைநீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை-2இல்லை இல்லை இல்லைஎன் வாசலை அடைப்பவன் இல்லைஇல்லை இல்லை இல்லைஎன்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை-2 1.கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்பூமியில் இல்லையேகர்த்தரை போல வல்லமை உள்ளவர்பூமியில் இல்லையே-2பலவானின் வில்லை உடைத்துகீழே தள்ளுகிறார்-2தள்ளாடும் யாவரையும்உயரத்தில் நிறுத்துகிறார்-2உயரத்தில் நிறுத்துகிறார்-இல்லை இல்லை 2.நாசியின் சுவாசத்தால் செங்கடலைஅவர் இரண்டாய் பிளந்தவராம்பார்வோன் சேனையை தப்பவிடாமல்கடலில் அழித்தவராம்-2மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்பஸ்கா ஆட்டுக்குட்டி-2வாதை எங்கள் கூடாரத்தைஎன்றும்

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன் Read More »

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் பேசும் தெய்வம் நீர்பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல 1.என்னைப் படைத்தவர் நீர்என்னை வளர்த்தவர் நீர்என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கிஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 2.என் பாரம் சுமப்பவர் நீர்என் தாகம் தீர்ப்பவர் நீர்என்னைப் போஷித்து என்னை உடுத்திஎன்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும் 3.என் குடும்ப வைத்தியர் நீர்ஏற்ற நல ஔஷதம் நீர்எந்தன் வியாதி பெலவீனங்களில்என்னோடிருப்பவர் நீர்

Pesum Deivam Neer – பேசும் தெய்வம் நீர் Read More »

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும்

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும் மறவாமல் நொடியும் விலகிடாமல்என் கரங்கள் பற்றிக்கொண்டீரேமறவாமல் நொடியும் விலகிடாமல்மார்போடு அணைத்துக் கொண்டீரே நிகரில்லா சிலுவையில் அன்பதை மறந்துநிலையில்லா உலகினை என் கண் தேடஉலகின் மாயைகள் எனை வந்து நெருக்கஅலையா குரல் ஒன்று எனை வந்து தேற்ற எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்உலகின் ஆச்சர்யங்கள் அற்ப்பமானதே-2 1)அனுமுதல் அணைத்தும்உம் வார்த்தையாலே இயங்கஅற்ப்பன் எனக்காய் ஏங்கி நின்றீறே அழுக்கும் கந்தையுமாய் அலைந்துதிரிந்த என்னை அலவற்ற அன்பாலே அள்ளிஅனைத்தீரே உடைந்த உள்ளம் உம்மிடத்தில்

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும் Read More »

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார்

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் C minorமறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார்-2 1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்-2மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார்-2மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார் 2.தரிசனம் தந்தவர் மறவார்தாங்கியே நடத்திட மறவார்-2எப்பக்கம் நெருக்கங்கள்உன்னை சூழ்ந்திட்டாலும்எலியாவின் தேவன் உன்னை மறவார்-2எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார் 3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்வழிகாட்டி நடத்திட மறவார்-2வானமும் பூமியும் நிலை மாறினாலும்வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2வார்த்தையை

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் Read More »

NANAE NANAE NANAE AVARUKU PILLAI

  Song Lyrics:NANAE NANAE NANAE AVARUKU PILLAIAVARAE AVARAE AVARAE ENAKU THANDHAI (2)CHORUSSARONIN ROJAVAE LEELIYIN PUSPAMAEENAKULA IRUPAVARAE ENODU VAZHBAVARAE (2)-NANAE1.YOSUVAVAI THERINDHUKONDIRAEENNAIUM THERINDHU KONDIRAE (2)ENNAIUM THERINDHU KONDAARUNNAIUM THERINDHU KOLVAAR (2) NEEIUN NANUM AVARUKU THAN PILLAI (2) CHORUSSARONIN ROJAVAE LEELIYIN PUSPAMAEENAKULA IRUPAVARAE ENODU VAZHBAVARAE(2)-NANAE2.SINGA KEBYIL MATIKONDANAEUNGA KARAM THOOKIKONDATHAE (2)AARATHIPANAE AARATHIPANAE (2)AVARIN PUGALAI PADIDUVANAE (2)CHORUSSARONIN ROJAVAE LEELIYIN PUSPAMAEENAKULA IRUPAVARAE

NANAE NANAE NANAE AVARUKU PILLAI Read More »

எண்ணி எண்ணி துதிசெய்வாய் | Yenni Yenni Thudhi Seivai

எண்ணி எண்ணி துதிசெய்வாய் | Yenni Yenni Thudhi Seivai எண்ணி எண்ணி துதிசெய்வாய் எண்ணடங்காத கிருபைகளுக்காய் இன்றும் தாங்கும் உம் புயமே இன்ப இயேசுவின் நாமமே 1. உன்னை நோக்கும் எதிரியின் கண்ணின் முன்பில் பதறாதே, கண்மணிப்போல் காக்கும் கரங்களில் உன்னை மூடி மறைத்தாரே! 2. யோர்தான் புரண்டு வரும்போல் எண்ணற்ற பாரங்களோ எலியாவின் சால்வை/தேவன் எங்கே உந்தன் விஸ்வாச சோதனையில் 3. உனக் கெதிராகவே ஆயுதம் வாய்க்காதே உன்னை அழைத்தவர் உண்மை தேவன் அவர்

எண்ணி எண்ணி துதிசெய்வாய் | Yenni Yenni Thudhi Seivai Read More »

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே ஊற்றும் ஊற்றும் ஊற்றுமேஉன்னதத்தின் ஆவியை ஊற்றுமேநிரப்பும் நிரப்பும் நிரப்புமேஎன் பாத்திரம் வழிந்திட நிரப்புமே-2 பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமேஒருமனதோடு துதிக்கிறோம்அந்தகார வல்லமைகள் அகன்றிடஅக்கினியின் நாவுகள் ஊற்றுமேபாதாள சங்கிலிகள் அறுந்திடபரிசுத்த ஆவியை ஊற்றுமே-ஊற்றும் வானத்தை திறந்து ஊற்றுமேவரங்களாலே நிரப்புமே-2அந்நிய பாஷைகள் பேசிடஆவியில் அனல் கொண்டு எழும்பிட-2-ஊற்றும் அக்கினி அபிஷேகம் வேண்டுமேஅற்புதம் திரளாய் நடந்திட-2உலர்ந்த எலும்புகள் உயிர்த்திடஉலகமே உம்மை உயிர்த்திட-2-ஊற்றும் புயல் காற்றாய் என்னில் நீர் வாருமேபெரும் மழையை என்னில் நீர் தாருமே-2-ஊற்றும்

Ootrrum ootrrum – ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version