spotify

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu

புதுவாழ்வு தந்தவரேதுவக்கம் தந்தவரே (2)நன்றி உமக்கு நன்றிமுழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்கின்றோம் (2) பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2)குறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2)அதற்கு – நன்றி… முந்தினதை யோசிக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல் (2)புதியவைகள் தோன்ற செய்தீர்சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)அதற்கு – நன்றி… கண்ணீருடன் விதைத்தெல்லாம்கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)அதற்கு – நன்றி… Pudhuvaazhvu thandhavaraeThuvakkam thandhavarae (2)Nandri umakku […]

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu Read More »

வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சுகிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர் உம்மை துதிப்பேன் நான்உம்மை துதிப்பேன்கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் பல வண்ண அங்கி ஜொலித்ததினாலேபலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்கதந்தீங்க ராஜ வஸ்திரம்அத ஒருத்தனும் நெருங்க முடியலஅடிம என்ன அதிபதியாமாத்திப்புட்டீங்க மோசேயே போல கொலைகாரன் என்றுதூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்கவந்தீங்க முட்செடியினில்என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவேவேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க

வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai Read More »

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழியத்தின் ஆதாரமே – 2 எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் – 2உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – 2 1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமேபதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே – 2ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமேஅப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – 2 – அழைத்தவரே 2. விமர்சன உதடுகள் மனம்சோர

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae Read More »

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா -parisutharae engal yesu

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவாநானிலத்தில் நீ என்றும் ராஜாஉம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லைஉம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையாஉம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயாஎனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோபுழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரேராஜாக்களோடு அமர்த்தினீரே உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்அறியாத ஜாதியை வரவழைத்தீர்நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும்எங்கள் விசுவாச கேடகம்

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா -parisutharae engal yesu Read More »

நல்லவரே என் இயேசுவே -Nallavarae En Yesuvae

நல்லவரே என் இயேசுவேநான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் துதி உமக்கே கனம் உமக்கேபுகழும் மேன்மையும் ஒருவருக்கே எத்தனை மனிதர்கள் பார்த்தேனையாஒருவரும் உம்மைப்போல இல்லையையாநீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையாஉந்தனின் மாறா அன்பை மறவேனையா என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்ஊழிய பாதைகளில் உடன் வருவீர்சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் உமக்கே துதிஉமக்கே கனம்உமக்கே புகழ் என் இயேசுவே Nallavarae En YesuvaeNaan paadum paadalin

நல்லவரே என் இயேசுவே -Nallavarae En Yesuvae Read More »

அகிலமெங்கும் போற்றும் -Agilamengum pottrum

அகிலமெங்கும் போற்றும் – எங்கள்தெய்வ நாமமேசுவாசமுள்ள யாவும்துதிக்கும் நாமமே ஆயிரங்களில் சிறந்த நாமமேமன்னன் இயேசு கிறிஸ்து நாமமே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் பாடும்நாமம் இயேசு நாமம் மட்டுமே கன்னியர்கள் தேடும்பரிசுத்த நாமமேஅண்டினோரைத் தள்ளிடாமல்காக்கும் நாமமே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் பாடும்நாமம் இயேசு நாமம் மட்டுமே இவரின் நாமம் சொல்லும் போதுபோக கூடுதேவல்லவரின் நாமம் கேட்கதீமை அழியுதே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும்

அகிலமெங்கும் போற்றும் -Agilamengum pottrum Read More »

இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin Jeyabalamae

இஸ்ரவேலின் ஜெயபெலமேஎங்கள் சேனையின் கர்த்தரே உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்உம் கிருபையினால் நிலைத்திருப்போம் நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரேஉம்மை உயர்த்தியே நாங்கள்தேசத்தை சுதந்தரிப்போம் பாகால்கள் அழிந்திடவேஉந்தன் அக்கினி அனுப்புமேஎலியாவின் தேவன் மெய்தேவன்என்று தேசங்கள் பாடவே எதிர்த்திடும் சிங்கங்களின்வாய்களை கட்டுவேன்தானியேலின் தேவன் மெய்தேவன்என்று இராஜாக்கள் சொல்லவே Isravelin Jeyabalamae Engal Seanaitin Karthare Um Vaarthaiyinal pilaithirupomUm Kirubaiyinal nilaithurupom Neere devanam engal senayin karthare Ummai Uyarthiye NangalDesathai Suthantharippom Paakalgal AzhinthidaveUnthan Akkini AnupumeEliyavon Devan

இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin Jeyabalamae Read More »

ஜீவன் தந்தீர் உம்மை – Jeevan Thantheer ummai

ஜீவன் தந்தீர் உம்மை – Jeevan Thantheer ummai ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்கவாழ வைத்தீர் உம்மை ஆராதிக்கதெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்கஉம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆராதனை – 3 ஓ – நித்தியமானவரே நீரே நிரந்தமானவர்நீரே கனத்திற்கு பாத்திரர்நீரே மகிமையுடையவர்உம்மை என்றும் ஆராதிப்பேன் கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்கபெலனை தந்தீர் உம்மை ஆராதிக்கஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்கஉம்மை எந்நாளும் ஆராதிப்பேன் வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்கமேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்கஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க Jeevan thantheer

ஜீவன் தந்தீர் உம்மை – Jeevan Thantheer ummai Read More »

கலங்கின நேரங்களில் – Kalangina Nearangalil

கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரேகண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரேஉறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லைகாலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை நீங்க தான்பா என் நம்பிக்கைஉம்மை அன்றி வேறு துணை இல்லை தேவைகள் ஆயிரம் என்னுள் இருப்பினும்சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்கதேவையைக் காட்டிலும் பெரியவர் நீரோல்லோநினைப்பதைக் காட்டிலும் செய்பவர் நீரோல்லோ மனிதனின் தூஷணை மனமடிவடைவதில்லைநீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லைநாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம்

கலங்கின நேரங்களில் – Kalangina Nearangalil Read More »

யெகோவாயீரே நீர் என் தேவனாம்-yehovayire Neer En Devan

யெகோவாயீரே நீர் என் தேவனாம்இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லைநீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்நீர் எந்தன் மருத்துவரே யெகோவா ரூவா நீர் என் தேவனாம்என் தேவைகள் நீர் அறிவீர்என் தேவைகள் நீர் அறிவீர்நீர் எந்தன் நல் மேய்ப்பரே Yehovayire Neer En DevanamIni Ennullil Kalakkam Illai Aaradhanai Ini Ennullil Kalakkam

யெகோவாயீரே நீர் என் தேவனாம்-yehovayire Neer En Devan Read More »

தடுமாறும் கால்களை -Thadumarum kaalgalai

Scale: A Minor – 6/8 தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப் போனதையா 1. பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லைகூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை என்னை யோசித்தீரேஎன்னை நேசித்தீரேஎனக்காக ஜீவன் தந்தீரே தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப் போனதையா 2. குருதி சிந்திப் பாடுபட்டும் மறுதலிக்கவில்லைமரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை என்னை யோசித்தீரேஎன்னை நேசித்தீரேஎனக்காக ஜீவன் தந்தீரே தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப் போனதையா

தடுமாறும் கால்களை -Thadumarum kaalgalai Read More »

அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa

அன்பனே விரைவில் வா – உன்அடியேனைத் தேற்றவா – அன்பனே விரைவில் வா (2) 1. பாவச் சுமையால் பதறுகிறேன்பாதை அறியாது வருந்துகிறேன் (2)பாதை காட்டிடும் உன்னையே நான்பாதம் பணிந்து வேண்டுகிறேன் 2. அமைதி வாழ்வைத் தேடுகிறேன்அருளை அளிக்க வேண்டுகிறேன் (2)வாழ்வின் உணவே உன்னையே நான்வாழ்வு அளிக்க வேண்டுகிறேன் 3. இருளே வாழ்வில் பார்க்கிறேன்இதயம் நொந்து அழுகிறேன் (2)ஒளியாய் விளங்கும் உன்னையே நான்வழியாய் ஏற்றுக் கொள்கிறேன் அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa

அன்பனே விரைவில் வா – Anbanae Viraivil vaa Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version