R

Ratchaniya Seanai Veerarae Naam – இரட்சணிய சேனை வீரரே நாம்

இரட்சணிய சேனை வீரரே நாம் – Ratchaniya Seanai Veerarae Naam பல்லவி இரட்சணிய சேனை வீரரே நாம்எல்லோரும் கூடுவோம்! அனுபல்லவி பட்சமுடன் தேவன் தமக்குச் செய்தநன்மையைக் கொண்டாட சரணங்கள் 1. பட்சிகள், விலங்கு, ஊர்வன ஜீவன்கள்பசியாறிப் பிழைக்க,பசுமையாகப் புற்பூண்டு விருட்சங்கள்,பார் தழைத் தோங்கியதே – இர 2. விதைத்த விதைகள் முளைக்க மழையைமிதமாக பொழிந்து,விந்தையாகப் பயிர் ஏற்ற காலத்தில்விளையச் செய்தாரே – இர 3. ஒற்றைத் தானியம் ஓங்கி வளர்ந்து,ஒன்பது நூறாகவர்த்தனை யாக்கியன வல்லமைத் தேவனைவாழ்த்திப் […]

Ratchaniya Seanai Veerarae Naam – இரட்சணிய சேனை வீரரே நாம் Read More »

இரட்சகா உம்மை நான் பின் – Ratchaka Ummai Naan Pin

இரட்சகா உம்மை நான் பின் – Ratchaka Ummai Naan Pin பல்லவி இரட்சகா! உம்மை நான் பின் செல்லுவேனே,எத்தனை பாடுகள் பட்டீர் எனக்காய்! சரணங்கள் 1. சாத்தான் தன் தந்திர வலை வீசினாலும்உம் பலத்தாலே நான் தப்பிச் செல்வேனே – இரட் 2. உலகம் தன் சிற்றின்ப ஆசை காட்டிடினும்எல்லாம் அற்பக்குப்பை என்றுதைப்பேனே – இரட் 3. பெற்றார் உற்றார் வந்து உரிமை செய்தாலும்நீரே போதும் என்று சொல்லி நிற்பேனே – இரட் 4. பகைவர்

இரட்சகா உம்மை நான் பின் – Ratchaka Ummai Naan Pin Read More »

Raththanj sinthi Nammai Avar – இரத்தஞ் சிந்தி நம்மை அவர்

இரத்தஞ் சிந்தி நம்மை அவர் – Raththanj sinthi Nammai Avar பல்லவி இரத்தஞ் சிந்தி நம்மை அவர்முத்தி சேர்க்கப் பிறந்தார் அனுபல்லவி நித்தம் அவரோடு வாழ சத்ய வழி திறந்தார்கர்த்தரே தம் பக்தர் பாவம் மறந்தார் சரணங்கள் 1. மோசத்துக்குள்ளான என்னைஇயேசு சுவாமி பார்த்தார்;நாசத்திருந்தோடி வந்த,நீசனையே சேர்த்தார்,நேச மீட்பர் பாசமாகக் காத்தார் – இரத்தம் 2. கெஞ்சி வந்த பாவிகட்காய்தஞ்சமாய் நின்றார்;மிஞ்சி மோசஞ் செய்யும் அந்தவஞ்சப் பேயைக் கொன்றார்கொஞ்சமுமே அஞ்சிடாமல் வென்றார்! – இரத்தம் 3.

Raththanj sinthi Nammai Avar – இரத்தஞ் சிந்தி நம்மை அவர் Read More »

Raavin Kulirilae – ராவின் குளிரிலே

ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே-2 1.விண்ணுலகத்தைவிட்டு வந்தாரேமண்ணின் மாந்தர் பாவம் போக்கமனுவாய் வந்தாரே-2ராவின் குளிரிலே 2.தந்தை தேவனேஎங்கள் இராஜனேசொந்தமாக தந்ததாலேநிந்தை நீங்கிற்றே-2ராவின் குளிரிலே 3.மேய்ப்பர் கண்டனர்ஞானிகள் தொழுதனர்(இந்த) உலகின் இரட்சகர்மனுவாய் பிறந்தார்ஆ.. என்ன பாக்கியமே-2 ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே-2

Raavin Kulirilae – ராவின் குளிரிலே Read More »

Raja Poranthaachi Vidivu kaalam – ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு

ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு ஜாய்புல் லைப் தான் வந்தாச்சிங்க – உலகில் உண்மை அன்பின் உருவம் பொறந்தாச்சு புதிய வாழ்வும் மலர்ந்தாச்சு வார்த்தையின் வடிவாக வந்தாரு நம் இயேசு வார்த்தையில் வல்லமையை தந்தாரைய்யா -நமக்கு அன்பின் பிரமாணத்தை கொடுத்தாரைய்யாஇதை உணராத மாந்தர்களே உணர்ந்திடும் நாள் இதுவே அன்பு பெருகிட சமாதானம் தலைத்திட ராஜா உலகிற்கு வந்தாரைய்யா -நமக்கு நித்திய வாழ்வதனை நமக்கு தந்திடவே நித்தியர் நமக்காக வந்தாரைய்யா – சிலுவை மரணத்தை பரிசாகா தந்தாரைய்யாஇதை

Raja Poranthaachi Vidivu kaalam – ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு Read More »

Ratchakaraana Yesuvae – ரட்சகரான இயேசுவே

1. ரட்சகரான இயேசுவே, எங்களை மீட்க நீர் சுகந்த பலியாகவே ஜீவனைக் கொடுத்தீர். 2. கெட்டோரைச் சேர்த்து, பாவத்தை கட்டோடே நீக்கிடும்; இப்போது பாவ மன்னிப்பை எல்லார்க்கும் ஈந்திடும். 3. பாவத்தை நாசமாக்கவே கால் காயப்பட்டது கெட்டோரை ஏற்றுக்கொள்ளவே கை நீட்டப்பட்டது. 4. செந்நீர் நிறைந்த காயங்கள் சுமந்த கர்த்தனே என்னால் விளைந்த பாவங்கள் எல்லாம் அகற்றுமே. 5. உமது வாக்கை ரூபிக்க ரத்தத்தால் என்னையும் கழுவி, உம்மைச் சேவிக்க கிருபை அளியும்.

Ratchakaraana Yesuvae – ரட்சகரான இயேசுவே Read More »

Rayar Moovar – ராயர் மூவர்

1. ராயர் மூவர் கீழ்தேசம்விட்டு வந்தோம் வெகுதூரம்கையில் காணிக்கைகள் கொண்டுபின் செல்வோம் நட்சத்திரம் ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம்ஆச்சரிய நட்சத்திரம்நித்தம் வழி காட்டிச் செல்லும்உந்தன் மங்கா வெளிச்சம் 2. பெத்லகேம் வந்த இராஜாவேஉம்மை நித்திய வேந்தன் என்றேன்க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்வைத்தேன் உம் முன்னமே — ஓ… 3. வெள்ளை போளம் நான் ஈவேன்கொண்டு வந்தேன் கடவுளேதுஷ்ட பாவ பாரம் தாங்கிமரிப்பார் தேவனே — ஓ… 4. தூப வர்க்கம் நான் ஈவேன்தெய்வம் என்று தெரிவிப்பேன்ஜெப

Rayar Moovar – ராயர் மூவர் Read More »

Raapakalum Aalvooraam – இராப்பகலும் ஆள்வோராம்

1. இராப்பகலும் ஆள்வோராம் பராபரனைப் போற்றிடு முன் செல்வாய் இந்த நாளினில் உன் மாட்சி கர்த்தர் தொழுவாய். 2. இராவின் இன்பம் அவரே பகலில் இன்பம் சேவையே! திருவடியில் மகிழ்வும் திருப்தியும் ராப்பகலும் 3. நடப்பது யாதெனினும் படைப்பாய் அவர் பாதத்தில் அவரைப் பற்றி பக்தியாய் ஆன்மமே முழு மனதாய். 4. பூலோகம் எங்கும் காண்பாயோ மேலான நண்பர் இவர்போல்! கருத்துடன் நடத்திடும் பரன் இவரைப் பின்செல்வாய். 5. ரட்சிப்பார் சேர்ந்து தாங்குவார் பட்சமாய்ப் போதம் ஊட்டுவார்

Raapakalum Aalvooraam – இராப்பகலும் ஆள்வோராம் Read More »

Ratchippai Kondu- இரட்சிப்பைக் கொண்டு

இரட்சிப்பைக் கொண்டு – Ratchippai Kondu 1. இரட்சிப்பைக் கொண்டுஉச்சிதப் பட்டணம்பட்சமுடன் செல்லுவோம் – அங்கேபரலோகப் பங்கை பங்கிட்டுக் கொள்வோம்பரமனுதவியாலே -இர 2. உலகத்தின் வாழ்வைபொய்யென்று விட்டுபரமன் பதத்தைத் தொட்டு – என் ஐயாபாக்கியம் பெற்றேன்; பாவத்தை விட்டேன்பரிசுத்தன் பலத்தாலே -இர 3. மறையோனை வெறுத்துபாவத்தைத் தொடுத்துமாய வலையிலுட்பட்டு – என் ஐயாமயங்கித் திரிந்தேன், மருள விழுந்தேன்மன்னித்துக் கொண்டாரே -இர 4. பாவத்தைச் செய்துகாலத்தைக் கழித்தால்சாபத்துள்ளாவீரே! – என் ஐயாபாவத்தின் சம்பளம் மரண மென்றறிந்துபற்றிடும் ஜீவன் இன்று!

Ratchippai Kondu- இரட்சிப்பைக் கொண்டு Read More »

Ratchakarai Neasiparae – இரட்சகரை நேசிப்போரே

இரட்சகரை நேசிப்போரே – Ratchakarai Neasiporae 1. இரட்சகரை நேசிப்போரே!வாருங்கள் சகோதரரே!அவரைப் பின் செல்வோம்;சரீர துக்கம் துன்பமும்மேல் வீட்டில் மகா இன்பமாம்!ஆகையால் சகிப்போம் பல்லவி ஜீவிக்கிறார் என் மீட்பர்!என் மீட்பர் ஜீவிக்கிறார் 2. ஜீவாமிர்தம் குடிக்கிறோம்மா இன்பத்தை ருசிக்கிறோம்இயேசுவின் நேசமே!இவ்வின்பம் மா திரட்சியாய்பாயுதெமக்குப் பூர்த்தியாய்!பருகி முன் செல்வோம் – ஜீவிக்கிறார் 3. தேவ புரி சேரும் போதுசிங்காசனம் சூழும்போதுஇன்பங் கொண்டாடுவோம்!இயேசு தன் வீரர்களண்டை,ஏகி வற்றாத ஊற்றண்டைநடத்தி ஆள்வாரே! – ஜீவிக்கிறார் 4. ஆமென்! ஆமென்! என்று சொல்வேன்பரத்தில்

Ratchakarai Neasiparae – இரட்சகரை நேசிப்போரே Read More »

Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன்

பல்லவி ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! – அவர்ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்கஅவர் திருநாமமே விளங்க, – அவர் திருநாமமே விளங்க,அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே! சரணங்கள் 1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்! 2. நாலாதேசத் திலுள்ளோரே, நடந்து வாருங்கள்,மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்! 3. நல்மனதோடு சொல்கிறேன், நாட்டார்களே, நீங்கள்புன்னகையொடு நிற்பானேன்? பூமுடி சூட்டுங்கள்! 4. இந்தநல் தேசத்தார்களே, ஏகமாய்க் கூடுங்கள்,சிந்தையில் மகிழ்வடைந்தே

Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன் Read More »

Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான்

ராஜாதி ராஜன் இவர் தான்புவி வந்தாழும் மன்னன் இவர் தான் (2)மண் மீது சாபத்தை தீர்த்திடவேமாசற்ற ஜோதியாய் வந்துதித்தமன்னாதி மன்னவனை வணங்கிடுவோம் – ராஜாதி 1) கர்த்தாதி கர்த்தனே. இளம் தளிரேவந்தனம் வந்தனமேசர்வேச நாதனே சர்குணனேசுந்தர நாயகனேஉள்ளம் தேற்றிடும் உண்மை நேசனேஇறைமகன் இயேசுவேமனுக்குலம் போற்றும் மகிமையின் நாதன்உம் பாதம் பணிந்திடுவோம் – ராஜாதி 2) அருள்நேசர் வரவால் அகமகிழ்வோம்அன்புடன் உள்ளத்திலேஅதிகாலைப் பொழுதில் தொழுதிடவேஆலயம் சென்றிடுவோம்வானில் பறவைகள் கானம் பாடிடவீணையின் ராகமேபனித்துளி மின்னும் மலர்களின் வாசம்இல்லத்தில் புதுமணமே –

Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version