R

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் -Rajathi Rajanai Uyarthiduvom song lyrics

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்நம் கர்த்தாதி கர்த்தரை உயர்த்திடுவோம்தேவாதி தேவனை உயர்த்திடுவோம்நம் மன்னாதி மன்னரை உயர்த்திடுவோம் அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 ( ராஜாதி ராஜனை ) 1) கன்மலையே உம்மை உயர்த்திடுவோம்கேடகமே உம்மை உயர்த்திடுவோம்என் தஞ்சமே உம்மை உயர்த்திடுவோம்என் துருகமே உம்மை உயர்த்திடுவோம் – 2 அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 2) மகிமையே உம்மை உயர்த்திடுவோம்மாட்சிமையே உம்மை உயர்த்திடுவோம்நல்லவரே உம்மை உயர்த்திடுவோம்வல்லவரே உம்மை உயர்த்திடுவோம் […]

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் -Rajathi Rajanai Uyarthiduvom song lyrics Read More »

இராஜாவின் பிள்ளை நான் – Rajavin Pillai Naan Song lyrics

இராஜாவின் பிள்ளை நான்குறை ஒன்றும் இல்லையே-2துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர்இராஜாவே நீர் வாழ்க-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளைஎன் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-இராஜாவின் 1.மரணத்திற்கும் பாதாளத்திற்கும்திறவுகோலை அவர் வைத்திட்டார்-2இரும்பு தாழ்ப்பாளை உடைத்திட்டார்விடுதலை அவர் தந்திட்டார்-2இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளைஎன் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை 2.நீதியினால் என்னை அலங்கரித்துமகிமையினால் நிறைவாக்கினார்-2கிருபையால் என்னை உயர்த்தினார்அன்பினால் மீட்டு இரட்சித்தார்இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2நான் இராஜா வீட்டு

இராஜாவின் பிள்ளை நான் – Rajavin Pillai Naan Song lyrics Read More »

ராஜா நீர் செய்த நன்மைகள் – Raja Neer Seitha Nanmaikal

ராஜா நீர் செய்த நன்மைகள்அவை எண்ணி முடியாதையாஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம் – நான் 1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பிபுது கிருபை தந்தீரையாஆனந்த மழையில் நனைத்து நனைத்துதினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2 நன்றி ராஜா இயேசு ராஜா (4) 2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திடஉம் வெளச்சம் தந்தீரையாபாதம் அமர்ந்து நான் உம் குரல்கேட்கும் பாக்கியம் தந்தீரையா 3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்துபாதுகாத்து வந்தீரையாஉடல் சுகம் தந்து ஒரு குறைவின்றிவழிநடத்தி வந்தீரையா

ராஜா நீர் செய்த நன்மைகள் – Raja Neer Seitha Nanmaikal Read More »

ராஜாதி ராஜாவை – Rajathi RajaVai Kondaduvom

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் 1. வந்தாரே தேடி வந்தாரேதன் ஜீவன் எனக்காய் தந்தாரேஎன்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசுஎன்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு – அந்த 2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லேகர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் -அந்த 3. வென்றாரே சாத்தானை வென்றாரேவல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரேஅந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரேஎன் இயேசு நாமம் சொல்லச் சொல்லி முறியடிப்பேன் – நம் 4.

ராஜாதி ராஜாவை – Rajathi RajaVai Kondaduvom Read More »

இராஜா உம்மைப் பார்க்கணும் – Raja Ummai parkanum

இராஜா உம்மைப் பார்க்கணும்இராப்பகலாய் துதிக்கணும்வருகைக்காய் காத்திருக்கின்றேன்எப்போது வருவீர் ஐயா 1.இறுதிக்காலம் இதுவே எனஅறிந்து கொண்டேன் நிச்சயமாய்உறக்கத்தில் இருந்து நான்உமைக்காண விழித்துக் கொண்டேன் வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவேவழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன் 2.மணமகனை வரவேற்கும்,மதி உடைய கன்னிகை போலவிளக்கோடு ஆயில் ஏந்தி,உமக்காக வெளிச்சமானேன் – வரவேண்டும் 3.உண்மையுள்ள ஊழியனாய்,நீர் கொடுத்த தாலந்தை – உம்பயன்படுத்தி பெருக்கிடுவேன்மகிழ்ச்சியில் பங்கடைவேன் 4.தாரளமாய்க் கொடுத்திடுவேன்,தாங்கிடுவேன் ஊழியங்கள்அனாதை ஆதரவற்றோர்கண்ணீரைத் துடைத்திடுவேன் 5.ஊழியத்தில் உதவிடுவேன்புத்தி சொல்வேன் போதிப்பேன்இறைவாக்கு உரைத்திடுவேன்எப்போதும் துதித்திடுவேன் 6.அந்தகார கிரியைகளைஅகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன்இச்சைக்கு இடங்கொடாமல்இயேசுவையே

இராஜா உம்மைப் பார்க்கணும் – Raja Ummai parkanum Read More »

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் – Raththathinaalae Kazhuvapattean

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்பரிசுத்தமாக்கப்பட்டேன்மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்அலகையின் பிடியினின்று-நான் இரத்தம் ஜெயம். இரத்தம் ஜெயம்இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்-2 1. படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் –சிந்தப்பட்ட திரு இரத்தத்தால்-2பாவம் செய்யாத ஒரு மகனைப்போலபார்க்கின்றார் பரமபிதா-இரத்தம் ஜெயம் 2. என் சார்பில் தேவனை நோக்கிதொடர்ந்து கூப்பிடும் இரத்தம்அருள் நிறைந்த இறை அரியணையைதுணிவுடன் அணுகிச் செல்வோம்-இரத்தம் ஜெயம் 3. போர்க்கவசம் என் தலைக்கவசம்இயேசுவின் திரு இரத்தமேதீய ஆவி(யும்) அணுகாதுதீங்கிழைக்க முடியாது (எந்த)-இரத்தம் ஜெயம் 4. சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்வாழ்நாளெல்லாம் தினமும்நன்மையான காரியங்கள்நமக்காய் பரிந்து பேசும்-இரத்தம்-ஜெயம்

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் – Raththathinaalae Kazhuvapattean Read More »

இராஜாவாகிய என் தேவனே – Rajavagiya En Devanae

இராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன்உம் திருநாமம் எப்பொழுதும்என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்நாள்தோறும் நான் போற்றுவேன்என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் 1.மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்துதி உமக்கே கனம் உமக்கேமகிமை உமக்கே என்றென்றைக்கும் உமக்கே (3) ஸ்தோத்திரம்உயிருள்ள நாளெல்லாம் 2.எல்லார் மேலும் தயவுள்ளவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள் 3.நோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும் ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர்கையை விரித்து சகல உயிர்களின்விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம் 4.வழிகளிலெல்லாம்

இராஜாவாகிய என் தேவனே – Rajavagiya En Devanae Read More »

இரத்தக் கோட்டைக்குள்ளே – Raththa kottaikullae naan

இரத்தக்கோட்டைக்குள்ளேநான் நுழைந்துவிட்டேன்இனி எதுவும் அணுகாதுஎந்தத் தீங்கும் தீண்டாது 1. நேசரின் இரத்தம் என்மேலேநெருங்காது சாத்தான்பாசமாய் சிலுவையில் பலியானார்பாவத்தை வென்று விட்டார் 2. இம்மட்டும் உதவின எபினேசரேஇனியும் காத்திடுவார்உலகிலே இருக்கும் அவனை விடஎன் தேவன் பெரியவரே 3. தேவனே ஒளியும் மீட்புமானார்யாருக்கு அஞ்சிடுவேன்அவரே என் வாழ்வின் பெலனானார்யாருக்கு பயப்படுவேன் 4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்மறவாத என் நேசரேஆயனைப் போல நடத்துகிறீர்அபிஷேகம் செய்கின்றீர் – என்னை 5. மலைகள் குன்றுகள் விலகினாலும்மாறாது உம் கிருபைஅனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்அணைத்து சேர்த்துக்

இரத்தக் கோட்டைக்குள்ளே – Raththa kottaikullae naan Read More »

RAJAVUKU THANGA MANASU – ராஜாவுக்கு தங்க மனசு

ராஜாவுக்கு தங்க மனசுவஞ்சனை இல்லா வெள்ள மனசுதன்னையே எனக்காய் தந்த மனசு – இயேசு தூரமாக கிடந்த என்னபாவத்துல உழன்ற என்னகைத் தூக்கி எடுத்து பரிசுத்தமாய் மாற்றினாருநான் செஞ்ச பாவங்களமீறுதல்கள் தூரோகங்களமன்னிச்சு மறந்து மகளாக மாற்றினாரு – ராஜாவுக்கு ராஜா ….. ஆ…. இயேசு ராஜா …. ஆ …. தாயின் கருவினிலே உருவம் பெறும் முன்னே எனக்கு பேரு வெச்சு பாசத்தையும் ஊட்டினாருபிறந்த நாள் முதலாய் சேதமின்றி பாதுகாத்து எனக்காக பிதாவிடம் தினமும் பரிந்து பேசுறாறு

RAJAVUKU THANGA MANASU – ராஜாவுக்கு தங்க மனசு Read More »

Raja Neer Seitha nanmaigal en theeraanikkum – ராஜா நீர் செய்த நன்மைகள் என் திராணிக்கும்

ராஜா நீர் செய்த நன்மைகள்என் திராணிக்கும் மேலானதேதயவால் பெற்றேன்தகப்பனே நன்றி 1. என்மேல் நீர் வைத்த உம்கரமேஇம்மட்டும் என்னை நடத்தினதேஒன்றுமில்லா என் நிலைக்கண்டுஅசட்டைப்பண்ணாதவரேஅன்பால் எல்லாம் தந்தீரே 2. நீதியும் ஞானமுமானவரேஇயேசுவே நீரே ஆதரவேஅற்பமான என் ஆரம்பத்தைஅசட்டைப்பண்ணாதவரேஅன்பால் எல்லாம் தந்தீரே Raaja neer seidha nanmaigalEn tharanikkum mealanatheaDhayavaal petraen thagappanae nandriDhayavaal petraen thagappanae nandri-2 1.En mel neer vaitha um karanamImmattum ennai nadathum athaeEn mel neer vaitha um karanamImmattum ennai

Raja Neer Seitha nanmaigal en theeraanikkum – ராஜா நீர் செய்த நன்மைகள் என் திராணிக்கும் Read More »

Rattippana nanmaigalai thanthiduvar – இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார்

இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார் இரட்சகராம் இயேசு ராஜன் தந்திடுவார்எதிர்பாத்திடும் எல்லா நன்மைகளும் – நீஇருமடங்காய் இன்றே தந்திடுவார் ஹாலேலூயா ஹாலேலூயா ஓசன்னா ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஓசன்னா அற்புதம் அதிசயம் செய்திடுவார் ஆனந்த புது வாழ்வு தந்திடுவார் கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கவலைகள் போக்கி மகிழச்செய்வார் – ஹாலேலூயா மேன்மையும் புகழ்ச்சியும் தேடி வரும் நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரும் தீமைகள் எல்லாமே மாறி விடும் தினம் தினம் சுகவாழ்வு துளிர்த்து விடும் – ஹாலேலூயா ஆவியின்

Rattippana nanmaigalai thanthiduvar – இரட்டிப்பான நன்மைகளை தந்திடுவார் Read More »

Rehoboth en vaakkuththaththame – ரெகொபோத் என் வாக்குத்தத்தமே

Scale: Db Major-2/4-Hip hop, T-105ரெகொபோத் என் வாக்குத்தத்தமே இழந்ததெல்லாம் திரும்ப வருகுதேமுந்தின சீரைப்பார்க்கிலும்நற்சீரை எனக்கு தந்தீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 1.நான் எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் மூடின போதுஎதிர்பாரா ரெகொபோத்தை வாக்குப்பண்ணினீரே-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 2.என் உயர்வைக்கண்டு துரத்தின மனிதர்கள் முன்புநான் பலுகி பெருகிட நீர் இடம் உண்டாக்கினீர்-2 நீர் நல்லவர் நன்மை செய்பவர்நீர் வல்லவர் வாக்கு மாறாதவர்-நீரே-2 3.வெறுமையாய் தனிமையில் நின்ற

Rehoboth en vaakkuththaththame – ரெகொபோத் என் வாக்குத்தத்தமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version