prayer

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer பல்லவி எந்நாளுந் துதித்திடுவீர்,-அந்தஇசர வேலின் ஏகோவா வைநீர் அனுபல்லவி இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே,விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை. – எந்நாளுந் சரணங்கள் 1. கர்த்தாவின் வழிசெய்யவும்,-தீமைகட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்கெம்பீர மாகச் சொல்லவும்,சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்,கண்டுகொள் பாலா இந்தசொல் மாளா. – எந்நாளுந் 2. தன்னாடு தனைச் சந்தித்து-மீட்டுத்தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்தாசன்தா வீது வம்வசத்துஇன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்,இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று. – […]

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer Read More »

கரை ஏறி உமதண்டை – Karai Yeari Umathandai

கரை ஏறி உமதண்டை – Karai Yeari Umathandai 1. கறை ஏறி உமதண்டைநிற்கும் போது ரட்சகாஉதவாமல் பலனற்றுவெட்கப்பட்டுப் போவேனோ பல்லவி ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக உம்மைக்கண்டு கொள்ளல் ஆகுமா? 2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சைவைத்திடாமல் சோம்பலாய்க்காலங்கழித்தோர் அந்நாளில்துக்கிப்பார் நிர்ப்பந்தராய் 3. தேவரீர் கை தாங்க சற்றும்சாவுக்கஞ்சிக் கலங்கேன்ஆயினும் நான் பெலன் காணஉழைக்காமற் போயினேன் 4. வாணாள் எல்லாம் வீணாளாகச்சென்று போயிற்றே ஐயோமோசம் போனேன் விட்ட நன்மைஅழுதாலும் வருமோ? 5. பக்தரே உற்சாகத்தோடுஎழும்பிப் பிரகாசிப்பீர்ஆத்துமாக்கள் யேசுவண்டைவந்துசேர

கரை ஏறி உமதண்டை – Karai Yeari Umathandai Read More »

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham ஆசீர்வதிக்கும் தேவன்தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்பெருக்கத்தை அளித்திடும் தேவன்நம்மை பெருக செய்வார் இவ்வருடம்பெலத்தின்மேல் பெலனேகிருபையின்மேல் கிருபைமகிமையின்மேல் மகிமைபரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில் 1. சோர்வான சூழ்நிலை வந்திடினும்எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்நெருக்கத்திலும் பெருக்கத்தையேஅளித்திடும் தேவன் நம்மோடுண்டு 2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதேகிருபையின் ஊற்றுகள் பெருகிடுதேநூறு மடங்கு பலன் தந்திடும்பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு 3. ஆத்தும பாரம் பெருகிடுதேஊழியம் தீவிரம் அடைந்திடுதேதிரள் கூட்டம் சீயோனையேநோக்கி வந்திடும் காலமிது

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham Read More »

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum 1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே!நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே! 2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே;ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே! 3. என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே;உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே! 4. மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயேதீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே! 5. பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே;தாரணியி லுன் சேவையைத் தான் புரிவேனே 1.Yesuvukkaa Yennai

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum Read More »

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan song lyrics

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன்  உருகுலைந்த பாத்திரம் நான்எவரும் விரும்பாதவன்  குயவன் கையில் பிசையும் களிமண் போல-2 என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும் -2 அந்த உலக இன்பம் எல்லாம் மாயையேஉங்க விருப்பப்படி என்னை மாற்றுமேஎன் பெலவீன காலங்களில் உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர் என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்கிருபை என்மேல் என்றும் இருக்குமே, என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்அபிஷேகத்தாலே  மூழ்க நனைத்திட்டீர் உன்னத பாத்திரம் நான் உலகிற்கு ஒளியானவன் தேவ அழகின் பாத்திரம் நான் உம்மை விட்டு விலகாதவன்

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan song lyrics Read More »

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – Ayirakanakkana Varudangalai 1.ஆயிரக்கணக்கான வருடங்களாய் எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம் இஸ்ரவேல் ஜனங்களை ஆளவரும் – எம்யேசு ரட்சகரே எழுந்தருளும். ஓசன்னா தாவீதின் புதல்வாஓசன்னா ஓசன்னா ஓசன்னா 2.மாமரி வயிற்றில் பிறந்தவரே மாயோசேப்பின் கரங்களில் வளர்ந்தவரே மானிட குலத்தில் உதித்தவரே எம் மன்னவரே எழுந்தருள்வீரே. 3.கானான் மணத்திற்கு அழைக்கப்பட்டீர் – அங்கு கலங்கினவர் பேரில் இரக்கப்பட்டீர்கொண்டுவரச் சொன்னீர் சுத்தத்தண்ணீர் அதை நற்கந்த ரசமாக்கிப் பருகச் செய்தீர். 4.குருடர் அநேகர் ஒளி பெற்றார் –

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics Read More »

நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu

நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu 1. நேச ராஜாவாம் பொன்னேசு நாதாவாசமாய் இம்மன்றல் சிறந்தோங்கஆசையோடெழுந்து அன்பின் நாதாதேசு நல்குவீர் சுகம் நூங்க. பல்லவி நித்யானந்த செல்வம் நிறைவாரிசத்ய சுருதியின் மொழிபோல் – உம்சித்தமாகிப் பெய்யும் அருள் மாரிநித்தம் எமின் கண்மணிகள் மேல் 2. பிரபை சூழ்ந்த பாக்யம் ஈயும் நேயாபிரியம் தோய்ந்த செல்வம் யாவும் கூட – நல்ஸ்திரமாக உந்தன் பாதம் சார்ந்துகிருபை ஊக்கமோடென்றும் தேட – நித்யா 3. தேவ சேவைக்கான

நேச ராஜாவாம் பொன்னேசு – Neasa Raajavaam Ponneshu Read More »

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae பல்லவி ஏசையா, பிளவுண்ட மலையே,மோசநாளில் உன்னில் மறைவேனே. சரணங்கள் 1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் நீருமே. – ஏசையா 2. இகத்தில் என்னென் செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா 3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா 4. வெறுங் கையோடோடி வந்து, வினை நாசன்

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae Read More »

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன்

கனம் கனம் பராபரன் – Kanam Kanam Paraparan பல்லவி கனம், கனம் பராபரன் கருணையின் குமாரனேதினம்! தினம் கீர்த்தனம்; ஜெயம்! ஜெயம்! ஸ்தோத்திரம் சரணங்கள் 1. வனந்தனிலே மானிடர் வருந்தின பாதகம் அறகனிந்து நமதாண்டவர் கடுந்துயரம் பூண்டனர். – கனம் 2.அண்ணாவும் காய்பாவுமாய் அடர்ந்த சங்கம் யாவரும்இன்னா ஞாயங் கூறியே எதிர்த்து, தீர்ப்பதிட்டனர். – கனம் 3.ஞாய சங்க மீதிலே நாதனைச் சினந்தொருதீய பாவிதான் அவர் திரு முகத்தறைந்தனன். – கனம் 4. ஆகடியமாக முக்

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன் Read More »

Narpathu Naal Rapagal – நாற்பது நாள் ராப்பகல்

நாற்பது நாள் ராப்பகல் – Narpathu Naal Rapagal 1. நாற்பது நாள் ராப்பகல்வன வாசம் பண்ணினீர்நாற்பது நாள் ராப்பகல்சோதிக்கப்பட்டும் வென்றீர் 2. ஏற்றீர் வெயில் குளிரைகாட்டு மிருகம் துணைமஞ்சம் உமக்குத் தரை,கல் உமக்குப் பஞ்சணை 3. உம்மைப் போல நாங்களும்லோகத்தை வெறுக்கவும்உபவாசம் பண்ணவும்ஜெபிக்கவும் கற்பியும். 4. சாத்தான் சீறி எதிர்க்கும்போதெம் தேகம் ஆவியைசோர்ந்திடாமல் காத்திடும்,வென்றீரே நீர் அவனை. 5. அப்போதெங்கள் ஆவிக்கும்மாசமாதானம் உண்டாம்;தூதர் கூட்டம் சேவிக்கும்பாக்கியவான்கள் ஆகுவோம். 1.Narpathu Naal RapagalVana Vaasam PannineerNarpathu Naal

Narpathu Naal Rapagal – நாற்பது நாள் ராப்பகல் Read More »

Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர்

கொல்கொதா மலைமேல் – Golgotha Malaimel Thondruthor 1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவைஅல்லல் பழிப்பின் சின்னமதாம்நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்நேசிப்பேன் அத்தொல் சிலுவையை பல்லவி அந்தச் சிலுவையை நேசிப்பேன்பெலன் ஓய்ந்து நான் சாகும் வரைதொல் சிலுவையை நான் பற்றுவேன்பின் அதால் க்ரீடத்தை அணிவேன் 2. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்துஉலகோர் பழித்த குருசைகல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்கவர்ந்த தென்னுள்ளத் தையது 3. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்கநேசர் மாண்ட சிலுவையதோ !தூய ரத்தம் தோய்ந்த

Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் Read More »

வாரீரோ தேவா என்னண்டை – Vaareero Devaa Ennandai

வாரீரோ தேவா என்னண்டை – Vaareero Devaa Ennandai பல்லவி வாறீரோ தேவா! என்னண்டை! அனுபல்லவி என தாத்மா வாடு தும்மைத் தேடித்தேடி 1. நேசா யுன தருளுக்காகநீசன் வேண்டுறேன் நீ கேட்க;தீரா தெந்தன் தீமை போக்கதீயோனை உன்னைப் போலாக்க – வாறீரோ 2. கள்ளமில்லா மனது கொண்டுகர்த்தா! உன் சித்தம் நான் கண்டு;தள்ள இம்மைக் குப்பை என்றுதா வுன்னரு ளெனக் கின்று! – வாறீரோ 3. உன்னருகை நா னடைந்து,ஒழுகச்செய் யருள் புரிந்து;அண்ணல் காலடிகள் கண்டுதிண்ணமாய்ப்

வாரீரோ தேவா என்னண்டை – Vaareero Devaa Ennandai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version