Innaalae Kiristhu Vettriyai – இந்நாளே கிறிஸ்துவெற்றியை
இந்நாளே கிறிஸ்துவெற்றியை – Innaalae Kiristhu Vettriyai 1.இந்நாளே கிறிஸ்துவெற்றியைஅடைந்து தம் பகைஞரைச்சிறைப்பிடித்துக் கொண்டுபோம்ஜெய நாளேன்று பாடுவோம்.அல்லேலூயா. 2.பேய் பாவம் சாவு நரகம்எக்கேடும் இன்றையத்தினம்எழுந்த கிறிஸ்தின் காலுக்குக்கீழாய் விழுந்து கெட்டது.அல்லேலூயா. 3.இரண்டு சீஷரோடன்றேவழியில் கர்த்தர் பேசவே,பேரின்பம் மூண்டு, பிறகுஆரென்ற்றியலாயிற்று.அல்லேலூயா. 4.அந்நாளில் சீஷர் கர்த்தரின்அற்புத காட்சி கண்டபின் துக்கித்தவர்கள் நெஞ்சுக்குக்சந்தோஷப் பூரிப்பாயிற்று.அல்லேலூயா. 5.புளிப்பில்லாத அப்பமாம்சன்மார்க்க போதகத்தை நாம்,வழங்கிக் கொண்டிருக்கின்றோம்புளித்த மாவைத் தள்ளுவோம்.அல்லேலூயா. 6.கர்த்தாவே எங்கள் நீதிக்காய் நீர் எழுந்தீர் கெம்பீரமாய் வெற்றி சிறந்த உமக்கே மா ஸ்தோத்திரம் உண்டாகவும்.அல்லேலூயா. […]
Innaalae Kiristhu Vettriyai – இந்நாளே கிறிஸ்துவெற்றியை Read More »