Peayin Koostam Oorin – பேயின் கோஷ்டம் ஊரின்
பேயின் கோஷ்டம் ஊரின் – Peayin Koostam Oorin 1.பேயின் கோஷ்டம் ஊரின் தீழ்ப்புராவின் கோர கனாவால்மாய்ந்த பாவி மரியாளைமீட்பர் மீட்டார் அன்பினால்மாதை மீட்ட நாதா எம்மின்பாவம் கோஷ்டம் நீக்கியேதீதாம் இருள் தேங்கும் நெஞ்சில்ஞான ஜோதி தாருமே 2.தூய்மையான மரியாளேநாதர் பாதம் நீங்காதுவாய்மையோடு சேவை ஆற்றிசென்றாள் எங்கும் ஓயாதுநாதா, நாங்கள் தாழ்மையோடும்ஊக்கத்தோடும் மகிழ்வாய்யாதும் சேவை செய்ய உந்தன்ஆவி தாரும் தயவாய் 3.மீட்பர் சிலுவையில் தொங்கிஜீவன் விடக் கண்டனன்மீண்ட நாதர் பாதம் வீழ்ந்துயார்க்கும் முன்னர் கண்டனன்நாதா, வாழ்வின் இன்பம் […]
Peayin Koostam Oorin – பேயின் கோஷ்டம் ஊரின் Read More »