Pastor Lucas Sekar

துதிக்க துதிக்க இன்பம் -THUTHIKKA THUTHIKKA INBAM

துதிக்க துதிக்கஇன்பம் பெருகுதேஉம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே-2துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்-உம்மைதுதித்து துதித்துமதிலை தாண்டுவேன்-2-துதிக்க 1.பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க-2துதித்தது இரண்டு பேர் விடுதலை பலபேர்க்கு-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டுதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க 2.அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும்-2பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யனும்-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டுதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க 3.சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே-2அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க […]

துதிக்க துதிக்க இன்பம் -THUTHIKKA THUTHIKKA INBAM Read More »

அன்பு நிறைந்த தெய்வம் நீரே – Anbu Niraintha Deivam Neerae song lyrics

அன்பு நிறைந்த தெய்வம் நீரேஇறக்கத்தில் ஐஸ்வரியம் நீரேரத்தம் சிந்தி என்னை மீட்டீரே – 2தகுதி இல்ல அடிமை என்னைஉயர்ந்தவர் உன்னதர் நீரேஆனாலும் என்னை நேசித்தீர்என்னிலே ஒன்றும் இல்லைஎன்னிலே நன்மை இல்லைஆனாலும் என்னை உயர்த்தினீர் வாழ்நாளெல்லாம் உம் புகழைஎன்றென்றும் பாடிடுவேன்உந்தன் நாமம் எந்தன் மேன்மைஎன்றென்றும் உயர்த்திடுவேன் ஹல்லேலூயா ஹல்லேலூயாஹல்லேலூயா ஆமென் – 3ஓ…ஓ …ஓ …ஓ …ஓ …ஓ … -2 1. உன்னதமானவரின்மறைவினால் வாழ்கின்றேன்சமாதான தாவரம் நீரே – 2உம் நாமம் அறிந்ததினாலேஉயரத்தில் வைத்தீரையாஎன்றென்றும் நீரே அடைக்கலம்அரணான

அன்பு நிறைந்த தெய்வம் நீரே – Anbu Niraintha Deivam Neerae song lyrics Read More »

இரைச்சலின் சத்தம் கேட்கணும் – IRAICHALIN SATHAM KATKANUM SONG LYRICS

இரைச்சலின் சத்தம் கேட்கணும்இந்தியா தேசம் முழுவதும்பின்மாரி மழையும் பொழியணும்பாரத தேசம் முழுவதும்சபைகளெல்லாம் ஜெபிக்கணுமேமகிமைக்குள்ளாய் நிரம்பணுமே-2 கிருமையின் வாசல் இங்கே அடைபடுதேநியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே-2-இரைச்சலின் 1.காலம் இனி செல்லாதுஒளியுள்ள காலம் முடிகிறதே-2கண்ணீரோடு ஜெபித்திடுவோம்எழுப்புதலைக் கண்டிடுவோம்-2-கிருபையின் 2.இருதயம் கிழித்து ஜெபிக்கணுமேதேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே-2அழுகையோடும் புலம்பலோடும்பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம்-2-கிருபையின் 3.பரிசுத்தரின் சித்தம் ஒன்றேசபைகளில் பூரணமாய் நடக்கணுமே-2பரிசுத்தவான்கள் ஒருமனமாய்தேவ இராஜ்ஜியத்தை எழுப்பனுமே-2கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம்திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம்-2-கிருபையின்

இரைச்சலின் சத்தம் கேட்கணும் – IRAICHALIN SATHAM KATKANUM SONG LYRICS Read More »

Yakopa Pola Naan Poraduvaen – யாக்கோபைப் போல நான் போராடுவேன்

யாக்கோபைப் போல நான் போராடுவேன்எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபைநான் விட மாட்டேன் அன்னாளைப் போல ஆலயத்தில்அழுது நான் ஜெபித்திடுவேன்என் துக்கம் சந்தோஷமாய்மாறும் வரை ஜெபித்திடுவேன் கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்எலியாவின் தேவனேஇறங்கி வாருமையா தாவீதைப் போல அனுதினமும்துதித்து நான் மகிழ்ந்திடுவேன்கோலியாத் வந்தாலும்இயேசு நாமத்திலே முறியடிப்பேன்

Yakopa Pola Naan Poraduvaen – யாக்கோபைப் போல நான் போராடுவேன் Read More »

சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே – SAMATHANA PRABHUVAE lyrics

சமாதான பிரபுவே சமாதான பிரபுவேஎன் இயேசு இராஜனேபேரின்ப நதியே பேரின்ப நதியேஎன் இயேசு இராஜனே-2 என் இயேசு இராஜனே-2இராஜாதி இராஜாவேகர்த்தாதி கர்த்தாவேஎன் இயேசு இராஜனே-2 1.இரட்சிப்பின் ஊற்றிலேமகிழ்ச்சியின் தண்ணீரைமொண்டு கொள்வோமய்யாபேரின்ப நதியில்தாகம் தீர்த்திடும்ஜீவ தண்ணீர் நீரேதாகத்தை தீர்த்திடும் உயர்ந்த கன்மலைஎன் தெய்வம் நீர்தானய்யா-2என் தெய்வம் நீர்தானய்யா-சமாதான 2.உம்மை நம்புகின்ற இதயத்தில் எல்லாம்ஜீவ தண்ணீர் ஓடும்அமர்ந்த தண்ணீரண்டைநடத்தி சென்று ஆத்மாவை திருப்பினீரே சத்ருக்கள் முன்னே எனக்காக ஒரு பந்திஆயத்தம் செய்திடுவீர்-2ஆயத்தம் செய்திடுவீர்-சமாதான 3.தமது ஜனத்திற்குபெலன் கொடுத்துசமாதானம் தந்திடுவீர்தமது ஜனத்தின்

சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே – SAMATHANA PRABHUVAE lyrics Read More »

நீர் வந்தாலே போதுமையா -Neer Vanthalae Pothumaiya

நீர் வந்தாலே போதுமையாஎங்கள் சூழ்நிலை மாறுமையா-2உம் மகிமையின் பிரசன்னத்தினாலேமலைகளும் பர்வதமும் உருகுமேஉம் மகிமையின் வல்லமையினாலேஇருளும் வெறுமையும் மறையுமே என் கண்ணீர்கள் மாறும்என் கவலைகள் மாறும்என் தோல்விகள் மாறும்எல்லாமே மாறுமையா-இயேசைய்யாஎல்லாமே மாறுமையா-2 காற்றையும் காணவில்லைமழையையும் பார்க்க்வில்லைஆனாலும் வாய்கால்கள் நிரம்பிடுமேஅழுகையின் பள்ளதாக்கில்உருவ நான் நடந்தாலும்நீரூற்றாய் அதையும் நீர் மாற்றிடுவீர் நீர் வந்தாலே போதுமையாஎங்கள் சூழ்நிலை மாறுமையா-4 1.பூமியும் அதிரும் கதவுகள் திறக்கும்கட்டுகள் எல்லாமே கழன்றிடுமேசிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு திரும்பும்இரட்சிப்பின் சந்தோஷம் பெருகிடுமே-நீர் வந்தாலே 2.தேவனின் ராஜ்ஜியம் பலத்தோடு

நீர் வந்தாலே போதுமையா -Neer Vanthalae Pothumaiya Read More »

EN VISUVAASA KAPPAL – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் lyrics

என் விசுவாச கப்பல் சேதமாகாமல்இதுவரை காத்துக் கொண்டீரேஎன்னை வழி நடத்துகிறீர்…(2)என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால்நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரேஎன் தெய்வம் என்னோடுஇல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்…உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன்.. நீர்போதுமே என் வாழ்விலேநீர்வேண்டுமே என் வாழ்விலேநீரே நிரந்தரமே – ஐயா (2) 1.உலகமென்னும் சமூத்திரத்தில்என் பயணம் தொடருதைய்யாபெருங்காற்றோ புயல் மழையோஅடிக்கையிலே இதுவரை சேதமில்லைஎன் தெய்வம் என்னோடுஇல்லையென்றால்மூழ்கி நான் போயிருப்பேன்…உம்சமூகம் என்னோடுஇல்லையென்றால்திசைமாறி போயிருப்பேன் – நீர் போதுமே 2.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நானும் இதுவரை போவதில்லைதீங்கு செய்ய ஒருவருமே

EN VISUVAASA KAPPAL – என் விசுவாச கப்பல் சேதமாகாமல் lyrics Read More »

Yaackobennum Siru Poochiye – யாக்கோபென்னும் சிறு

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதேநான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதேநான் துணை நிற்கிறேன் -2என் யாக்கோபே  -3பயப்படாதே,நான் துணை நிற்கிறேன் -2 யாக்கோபே -2 என் யாக்கோபே-2பயப்படாதேநான் துணை நிற்கிறேன் -2 உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய்-2உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன்-2 என் யாக்கோபே -3பயப்படாதே,நான் துணை நிற்கிறேன் -2 உனது முகம் இனி வெட்கம் அவதில்லைஉனது முகம் இனி செத்து போவதில்லை-2இனி என்னால் என்றும்

Yaackobennum Siru Poochiye – யாக்கோபென்னும் சிறு Read More »

Akkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே

தேற்றரவாளனே பேரின்ப நதியில்பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியேபேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே அக்கினி காற்றே தேற்றரவாளனேபேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே ஓ! ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமேஓ! ஜீவ நதியே என்னில் பாய்ந்து செல்லுமே ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ.. வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்(2)கண்ணீரின் பள்ளதாக்குகள் எல்லாம் களிப்பாய் நீரூற்றாய் மாறுமேமாறுமே…. மாறுமே ….மாறுமே……ஓ…ஓ…ஓ…ஜீவ நதியே( 2)பாய்ந்து செல்லுமே(2)ஓ…ஓ…ஓ..ஓ…ஓ…ஓ… காடியைப்போல கசந்திடும் வாழ்க்கை மதுரமாக மாற்றிடுவாறே(2)துன்பத்தின் பாதையில் நடக்கின்றபோதுபாதையின் வெளிச்சம் அவரே…

Akkini Kaatre Thetrravaalane – அக்கினி காற்றே தேற்றரவாளனே Read More »

ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரே

எல்லா கனத்திற்கும் பாத்திரரேஎல்லா மகிமைக்கும் பாத்திரரே-2பரலோகத்தில் நீர் உயர்ந்தவர்பூலோகத்தில் நீர் பெரியவர் வானம் உமக்கு சிங்காசனம் பூமி உமக்கு பாதபடிஎல்லா முழங்கால் முடங்குமேஎல்லா நாவும் உயர்த்துமேபரிசுத்தமுள்ள நாமமேபரலோக தேவனின் நாமமே அல்லேலூயா அல்லேலூயா-2-வானம் உமக்கு ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரே DOWNLOAD PPT 

ELLA GANATHIRKUM PATHIRARAE LYRICS -எல்லா கனத்திற்கும் பாத்திரரே Read More »

En belanakiya karthave – Song Lyrics

என் பெலனாகிய கர்த்தாவேநான் உம்மையே நம்பியுள்ளேன்நான் கைவிடப்படுவதில்லை என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்தாங்குதையா உம் கிருபை – நான்அழுது புலம்பும் நேரமெல்லாம்அணைக்குதையா உம் கிருபை என்னை நான் மரண இருளில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன் நான்உங்க கோலும் தடியும் தேற்றுதையாஅனுதினம் வெற்றி பாதை காட்டுதையா உம்மாலே ஒரு சேனைக்குள்ளேபாய்ந்து நானும் சென்றிடுவேன்உம்மாலே ஒரு மதிலின் மேல்தாண்டி நானும் சென்றிடுவேன் -நான்

En belanakiya karthave – Song Lyrics Read More »

Jora Kaiya Thatti Padunga – ஜோரா கைய தட்டி பாடுங்க song lyrics

ஜோரா கைய தட்டி பாடுங்கஇஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க துதிக்கு பாத்திரர் கனத்திற்கு பாத்திரர் மகிமைக்கு பாத்திரர் நீர்தானையா… – 2 நீதிமான்கள் துதிக்கும் போதுவெற்றிகொண்டாட்டம் பெருகிடுதே – 2நீதிமான்கள் பெருகும்போதுபட்டணமெல்லாம் களிகூறுதே-2 உன்னதமான கர்த்தரையேஉயர்த்தி பாடிடுவோம்-2மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் -2. (ஜோரா.) நமது தேவன் பெரியவரும் ஸ்தோத்தரிக்கத்தக்கவரும்-2தமது மகிமையின் பிரசன்னத்தால்பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே – 2. (உன்னதமான…..) நமது தேவன் எழுந்தருளி சத்தருக்களை சிதறப்பண்ணி – 2சீயோனுக்கு தயை செய்து சிறையிருப்பை திருப்பிடுவார் -2 (உன்னதமான….)

Jora Kaiya Thatti Padunga – ஜோரா கைய தட்டி பாடுங்க song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version