P

Pandikai Naal Magil – பண்டிகை நாள் மகிழ்

பண்டிகை நாள் மகிழ் – Pandikai Naal Magil 1.பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம்வென்றுயிர்த்தோரைப் போற்றிப் பாடுவோம்பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் 2.அருளாம் நாதர் உயிர்த்தெழும் காலம்மரம் துளிர் விடும் நல் வசந்தம் 3.பூலோகெங்கும் நறுமலர் மணம்மேலோகெங்கும் மின் ஜோதியின் மயம் 4.முளைத்துப் பூக்கும் பூண்டு புல்களும்களிப்பாய் கர்த்தர் ஜெயித்தார் என்னும் 5.சாத்தான் தொலைந்ததால் விண் மண், ஜலம்கீர்த்தனம் பாடிக் களி கூர்ந்திடும் 6.குருசினில் தொங்கினோர் நம் கடவுள்சிருஷ்டி நாம் தொழுவோம் வாருங்கள் 7.அநாதி நித்திய தெய்வ […]

Pandikai Naal Magil – பண்டிகை நாள் மகிழ் Read More »

Poorana Vaazhkkaiyae – பூரண வாழ்க்கையே

பூரண வாழ்க்கையே – Poorana Vaazhkkaiyae 1. பூரண வாழ்க்கையே!தெய்வாசனம் விட்டு,தாம் வந்த நோக்கம் யாவுமேஇதோ முடிந்தது! 2. பிதாவின் சித்தத்தைகோதற முடித்தார்;தொல் வேத உரைப்படியேகஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம்நரர்க்கு இல்லையே;உருகும் அவர் நெஞ்சிலும்நம் துன்பம் பாய்ந்ததே. 4. முள் தைத்த சிரசில்நம் பாவம் சுமந்தார்;நாம் தூயோராகத் தம் நெஞ்சில்நம் ஆக்கினை ஏற்றார். 5. எங்களை நேசித்தே,எங்களுக்காய் மாண்டீர்;ஆ, சர்வ பாவப் பலியே,எங்கள் சகாயர் நீர். 6. எத்துன்ப நாளுமே,மா நியாயத்தீர்ப்பிலும்உம் புண்ணியம், தூய

Poorana Vaazhkkaiyae – பூரண வாழ்க்கையே Read More »

Paava Naasar patta kaayam – பாவ நாசர் பட்ட காயம்

பாவ நாசர் பட்ட காயம் – Paava Naasar patta kaayam 1. பாவ நாசர் பட்ட காயம்நோக்கி தியானம் செய்வதுஜீவன், சுகம், நற்சகாயம்,ஆறுதலும் உள்ளது. 2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலேஅன்பின் வெள்ளம் ஆயிற்று;தெய்வ நேசம் அதினாலேமானிடர்க்குத் தோன்றிற்று. 3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்தஞ்சம் என்று பற்றினேன்;அவர் திவ்விய நேச முகம்அருள் வீசக் காண்கிறேன். 4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கிதுக்கத்தால் கலங்குவேன்;அவர் சாவால் துக்கம் மாறிசாகா ஜீவன் அடைவேன். 5. சிலுவையை நோக்கி நிற்க,உமதருள்

Paava Naasar patta kaayam – பாவ நாசர் பட்ட காயம் Read More »

Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை

பூர்வ பிரமாணத்தை – Poorva Piramaanathai 1. பூர்வ பிரமாணத்தைஅகற்றி, நாதனார்சிறந்த புது ஏற்பாட்டைபக்தர்க்கு ஈகிறார். 2. ஜோதியில் ஜோதியாம்மாசற்ற பாலனார்,பூலோகப் பாவத்தால் உண்டாம்நிந்தை சுமக்கிறார். 3. தம் பாலிய மாம்சத்தில்கூர் நோவுணர்கிறார்;தாம் பலியென்று ரத்தத்தில்முத்திரை பெறுகிறார். 4. தெய்வீக பாலனே,இயேசு என்றுமே நீர்மெய் மீட்பராய் இந்நாளிலேசீர் நாமம் ஏற்கிறீர். 5. அநாதி மைந்தனாய்,விண் மாட்சிமையில் நீர்பிதா நல்லாவியோடொன்றாய்புகழ்ச்சி பெறுவீர். 1.Poorva PiramaanathaiAgattri NaathanaarSirantha Puthu YearpaattaiBaktharkku Eegiraar 2.Jothiyil JothiyaamMaasattra BaalanaarPoolaga Paavaththaal UndaamNinthai Sumakkiraar

Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை Read More »

Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன்

பிறந்தார் ஓர் பாலகன் – Piranthar Oor Palagan 1. பிறந்தார் ஓர் பாலகன்,படைப்பின் கர்த்தாவே;வந்தார் பாழாம் பூமிக்குஎத்தேசம் ஆளும் கோவே. 2. ஆடும் மாடும் அருகில்அவரைக் கண்ணோக்கும்ஆண்டவர் என்றறியும்ஆவோடிருந்த பாலன். 3. பயந்தான் ஏரோதுவும்பாலன் ராஜன் என்றேபசும் பெத்லேம் பாலரைபதைபதைக்கக் கொன்றே. 4. கன்னி பாலா வாழ்க நீர்!நன்னலமாம் அன்பே!பண்புடன் தந்தருள்வீர்விண் வாழ்வில் நித்திய இன்பே. 5. ஆதி அந்தம் அவரே,ஆர்ப்பரிப்போம் நாமே;வான் கிழியப் பாடுவோம்விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே. 1.Piranthar Oor PalaganPadaippin KarththavaeVanthaar

Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன் Read More »

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான்

1. பரத்திலேயிருந்துதான்அனுப்பப்பட்ட தூதன் நான்நற்செய்தி அறிவிக்கிறேன்பயப்படாதிருங்களேன். 2. இதோ எல்லா ஜனத்துக்கும்பெரிய நன்மையாய் வரும்சந்தோஷத்தைக் களிப்புடன்நான் கூறும் சுவிசேஷகன். 3. இன்றுங்கள் கர்த்தரானவர்மேசியா உங்கள் ரட்சகர்தாவீதின் ஊரில் திக்கில்லார்ரட்சிப்புக்காக ஜென்மித்தார். 4. பரத்திலே நாம் ஏகமாய்இனி இருக்கத்தக்கதாய்இக்கட்டும் பாவமுமெல்லாம்இம்மீட்பரால் நிவிர்த்தியாம் 5. குறிப்பைச் சொல்வேன்; ஏழையாய்துணியில் சுற்றப்பட்டதாய்இப்பிள்ளை முன்னணையிலேகிடக்கும்; ஆர், கர்த்தர் தாமே. 2ம் பாகம்விசுவாசிகள் சொல்லுகிறது 1. களிப்பாய் நாமும் மேய்ப்பரின்பின்னாலே சென்று, ஸ்வாமியின்ஈவானதை நாம் கேட்டாற்போல்சென்றுமே பார்ப்போம், வாருங்கள். 2. ஆர் அங்கே முன்னணையிலேகிடக்கிறார்?

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான் Read More »

Piranthitaar Indha paarinil – பிறந்திட்டார் இந்த பாரினில்

பிறந்திட்டார் இந்த பாரினில் பிறந்திட்டார் இந்த பூவுலகில் பிறந்திட்டார் நம்மை காக்கவேபோற்றுவோம் அவரின் பிறப்பையே அவர் நல்லவர் சர்வ வல்லவர் என்றுமே அன்பு மாறாதவர் மாட்டு குடினில் மரியின் மடியில் தவழ்ந்தவரே வனத்தில் நட்சத்திரம் தோன்றிடவேமேய்ப்பர்களும் சாஸ்திரிகளும் களிகூர்ந்து உம்மை துதித்தனரே பாவியாக என்னை மீட்க பிறந்தவரேஉம் வாழ்வை சிலுவையில் தந்தவரே என்னையுமே உம்மைப்போல மாற்றி ரட்சிக்க பிறந்தவரே Piranthitaar Indha paarinil Piranthitaar Indha poovulagil piranthitaar nammai kaakaveyPotruvom avarin pirapaye (2)Avar nallavarSarva

Piranthitaar Indha paarinil – பிறந்திட்டார் இந்த பாரினில் Read More »

Pottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே

போற்றிடு ஆன்மமே, சிருஷ்டி – Pottridu Aanmamae Shirushti 1.போற்றிடு ஆன்மமே, சிருஷ்டிகர்த்தாவாம் வல்லோரைஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரைகூடிடுவோம்பாடிடுவோம் பரனைமாண்பாய் சபையாரெல்லோரும். 2.போற்றிடு யாவையும் ஞானமாய்ஆளும் பிரானைஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மைஈந்திடுவார்ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்யாவும் அவர் அருள் ஈவாம் 3.போற்றிடு காத்துனைஆசீர்வதிக்கும் பிரானைதேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளைபேரன்பராம்பராபரன் தயவைசிந்திப்பாய் இப்போதெப்போதும். 4.போற்றிடு ஆன்மமே, என் முழுஉள்ளமே நீயும்ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்சபையாரேசேர்த்தென்றும் சொல்லுவீரேவணங்கி மகிழ்வாய் ஆமேன். 1.Pottridu Aanmamae ShirushtiKarththaavaam

Pottridu Aanmamae – போற்றிடு ஆன்மமே Read More »

Puthu Paadal Paadi – புதுப்பாடல் பாடி

புதுப்பாடல் பாடிநாம் ஆர்ப்பரிப்போம்முழு பெலத்தோடு நாம் முழங்கிடுவோம் ஆராதிப்போம்நாம் ஆராதிப்போம்ஆண்டவரைநாம் ஆராதிப்போம் துதியோடும் புகழ்ச்சியோடும் அவர் வாசலில் நுழைந்திடுவோம் இசையுள்ள வாத்தியங்களால் ராஜாவைக்கொண்டாடுவோம் கர்த்தரே தேவன் மெய்யான தெய்வம்கெம்பிரமாய் பாடுவோம் மகிழ்வோடு கர்த்தருக்கே ஆராதனை செய்குவோம் துதியாலே அவர் நாமத்தை சங்கீர்த்தனம் பண்ணுவோம் கர்த்தரே தேவன் மெய்யான தெய்வம்கெம்பிரமாய் பாடுவோம் ஆராதிப்போம்நாம் ஆராதிப்போம்ஆண்டவரைநாம் ஆராதிப்போம் PUTHU PAADAL PAADI NAAM AATPPARIPPOMMUZHU PELATHTHODU NAAM MUZHANGIDUVOM AARATHIPPOMNAAM AARATHIPPOMAANDAVARAI NAAM AARATHIPPOMAARATHIPPOM NAAM AARATHIPPOM AANDAVARAI NAAM

Puthu Paadal Paadi – புதுப்பாடல் பாடி Read More »

Paalan Piranthar Paal Vennilavae Lyrics -பாலன் பிறந்தார் பால் வெண்ணிலாவே

பாலன் பிறந்தார்… பால் வெண்ணிலாவே…மழலை இயேசுவை தாலாட்ட வாசிணுங்கும் பனியே… சில்லென்ற காற்றே…வணங்கிப் பணிந்தே சீராட்ட வாவிடிவெள்ளித் தாரகை விழி மின்னி ஜொலிக்கவிண்ணவர் மகிழ்ந்தே பண் பாடவே குழு தநிதநிஸ தநிதநிஸ எங்கும் சந்தோஷமேசரித்திரம் பிறந்தது என்றும் சந்தோஷமே சரணம் – 1 அழகும் மகனின் வரவே வரமோஅகிலம் செய்து புண்ணியமோஅமைதி முகத்தில் விடியலின் ஒளியோஅன்பின் முகவரி மண்குடிலோபாதை மாறும் மந்தையை மீட்டிடும்அன்பின் ஆயன் இதோஆயர்கள் கண்டார்கள் அங்கே ஒரு அதிசயம்அளவில்லா இன்பத்தை கொண்டாடிடபாமரன் பாதங்கள் தேடி

Paalan Piranthar Paal Vennilavae Lyrics -பாலன் பிறந்தார் பால் வெண்ணிலாவே Read More »

Piranthaare Piranthaare Yesu Rajan Lyrics

பிறந்தாரே பிறந்தாரேஇயேசு ராஜன் பிறந்தாரேவிண்ணின் வேந்தனாய்பரலோக ராஜனாய் இயேசு ராஜன் பிறந்தரே. நம் பாவம் போக்க வந்தரே. நம்மை மீட்டு எடுத்தரே கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே. 1. மாட்டு தொழுவினிலே பிறந்தாரே மாந்தர் பாவம் போக வந்தரே ஏழையாய் ரூபம் தரித்தரேஏழை எம்மை மீட்டாரே – கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே ( 3) 2. இருளில் ஒளியாக வந்தாரேஇருண்ட உலகை மீட்டாரேநற்செய்தியாய் பிறந்தாரேநற்காரியங்கள் செய்தாரே. – கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே ( 3)

Piranthaare Piranthaare Yesu Rajan Lyrics Read More »

Pirantha Naal Muthal Lyrics

பிறந்தநாள் முதல் என் தேவனாய் இருந்தீர் நான் தடுமாறும் பொது எனை தாங்கிகொண்டீர் உம்மோடு உறவடனும் உமக்காக நான் வாழனும் என்னோடு நீங்க பேசிட இப்போ வாரும் தாயை போல நீர் நான் கலங்கும் போதெல்லாம் என் கரம் பிடித்து என்னை தாங்கிநீரைய்யா உம்மோடு உறவடனும் உமக்காக நான் வாழனும் என்னோடு நீங்க பேசிட இப்போ வாரும் திக்கட்ற்று அலைந்தேன் சோர்ந்தே போனேன் என் தேவையை நீனைத்து கலங்கி நின்றேன் எனை தேடி வந்தீரே மீட்டு கொண்டீரே

Pirantha Naal Muthal Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version