N

நீதியில் நிலைத்திருந்து – Neethiyil Nilaaithirunthu

நீதியில் நிலைத்திருந்து – உம்திருமுகம் நான் காண்பேன்உயிர்தெழும் போது -உம்சாயலால் திருப்தியாவேன் -நீதியில் 1. தேவனே, நீர் என் தேவன்அதிகாலமே தேடி வந்தேன்நீரின்றி வறண்ட நிலம்போல்ஏங்குகிறேன் தினம் உமக்காய் அல்லேலூயா ஓசான்னா (4) 2. ஜீவனை விட உம் அன்புஅது எத்தனை நல்லதுபுகழ்ந்திடுமே, என் உதடுமகிழ்ந்திடுமே, என் உள்ளம் 3. உயிர் வாழும் நாட்களெல்லாம்உம் நாமம் சொல்லி துதிப்பேன்அறுசுவை உண்பது போலதிருப்தியாகும் என் ஆன்மா 4. படுக்கையிலே உம்மை நினைப்பேன்இராச்சாமத்தில் தியானம் செய்வேன்துணையாளரே, உம் நிழலைதொடர்ந்து, நடந்து […]

நீதியில் நிலைத்திருந்து – Neethiyil Nilaaithirunthu Read More »

நம்பிக்கைக்கு உரியவரே – Nambikaiku uriyavare

நம்பிக்கைக்கு உரியவரேநம்பி வந்தேன் உம் சமூகம்நம்புகிறேன் உம் வசனம் 1.சொந்த ஆற்றலை நம்பவில்லைதந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்வாக்குத்தத்தம் செய்தவரேவாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்உந்தன் வசனமேஆற்றல் மிக்கது ஜீவனுள்ளதுஉந்தன் அருள்வாக்கு 2.உம்மை நம்புகின்ற மனிதர்களைஉமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்உள்ளமெல்லாம் மகிழுதைய்யாஉம் வசனம் நம்புவதால் 3.தீமை அனைத்தையும் விட்டு விலகிஉமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்எலும்புகள் உரம் பெறும்என் உடலும் நலம் பெறும் 4.புயலின் நடுவிலே பக்தன் பவுல்வார்த்தை வந்ததால் திடன் கொண்டார்கைதியாக கப்பல் ஏறிகேப்டனாக செயல்பட்டார்

நம்பிக்கைக்கு உரியவரே – Nambikaiku uriyavare Read More »

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் – Nirmoolamaahaathirupathu Unthan

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபைமுடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்-நான் கிருபை கிருபை மாறாத கிருபை 1. கிருபையினாலே இரட்சித்தீரேநீதிமானாக மாற்றினீரேஉயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூடஉன்னதங்களிலே அமரச் செய்தீர் 2. கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாகசொந்த பிள்ளையாய் முன்குறித்தீரேபரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரேபாவம் அனைத்தையும் மன்னித்தீரே 3.தேவனின் பலத்த சத்துவத்தாலேநற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன்கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தைஅறிவிக்கின்றேன் நான் கிருபையினால் 4.ஜீவனைப் பார்க்கிலும் மேலானதுஉந்தன் கிருபை மேலானதுஅழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன்ஆர்வமாய் இன்னும் அன்பு கூர்வேன் 5.காலை தோறும் புதியதுஉந்தன் கிருபை

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் – Nirmoolamaahaathirupathu Unthan Read More »

நான் நினைப்பதற்கும் – Naan nianipatharkum

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்மிகவும் அதிகமாய்கிரியை செய்திட வல்லவரேஉமக்கே மகிமை 1.அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தைஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் – நான் 2.ஞானம் கேட்டார் சாலமோன் ராஜாசெல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய் 3.வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலைவந்தது உயர்வு ஆளுநர் பதவிஎகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே 4.கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரேஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்

நான் நினைப்பதற்கும் – Naan nianipatharkum Read More »

நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu

நிச்சயமாகவே முடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாது 1. கர்த்தரையே பற்றிக் கொள்திருவசனம் கற்றுக் கொள்அவரே பாதை காட்டுவார்அதிலே நீ நடந்திடு சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதேதுணிந்து நீ ஓடு, துதித்து தினம் பாடு 2. எரிச்சலை விட்டுவிடுபொறாமை கொள்ளாதேஅன்பு உன் ஆடையாகணும்பாம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து 3. நாவு நல்லதையேநாள்தோறும் பேசினால்கர்த்தரின் திரு இருதயம்களிகூருமே உன்னாலே

நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichayamagave Mudivu Undu Read More »

நிச்சயமாகவே ஒரு முடிவு – Nichayamagavae Oru Mudivu Undu

நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டுஉன் நம்பிக்கை வீண் போகாதுநிச்சயமாகவே நிச்சயமாகவே முந்தினவைகளை நினைக்கவேண்டாம் வேண்டாம்பூர்வமானவைகளை சிந்திக்கவேண்டாம் வேண்டாம்புதிய காரியத்தை செய்வேன் என்றாரேஇப்பொழுதே தோன்றும் என்றாரே கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடுகாலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடுஅவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரேஅனுதினம் நடத்திச் செல்வாரே நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்திகர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்அவரோ உன்னை விட்டு விலகுவதில்லைஉன்னை என்றும் கைவிடுவதில்லை

நிச்சயமாகவே ஒரு முடிவு – Nichayamagavae Oru Mudivu Undu Read More »

நல்ல போர்ச்சேவகனாய் – Nalla Poar sevaganaai

நல்ல போர்ச்சேவகனாய் – வரும் பாடுகளில் பங்கு பெறுவோம் தேவன் தரும் பெலத்தால் வரும் தீமைகளை தாங்கிடுவேன் – நல்ல 1. பக்தியோடு வாழ விரும்பும் பக்தர்கள் யாவருக்கும் பாடுகள் வரும் என்று பவுல் அன்று சொல்லிவைத்தாரே- தேவன் 2.வேதனைகள் வழியாகத்தான் இறையாட்சியில் நுழைய முடியும் சிலுவை சுமந்தால்தான் சீடனாக வாழ முடியும் 3. துன்பங்களை சுமக்கும் போதெல்லாம் வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜீவகிரீடம் பெற்றுக் கொள்வோம் 4. இயேசுவின் நாமத்தினிமித்தம் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்

நல்ல போர்ச்சேவகனாய் – Nalla Poar sevaganaai Read More »

நித்திய நித்தியமாய் – Nitthiya Nitthiyamaai

நித்திய நித்தியமாய்உம் நேம் ( Name ) நிலைத்திருக்கும்தலைமுறை தலைமுறைக்கும்உம் பேம் (fame ) பேசப்படும் நித்தியமே என் சத்தியமேநிரந்தரம் நீர்தானையா 1.யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரேஇஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர் வல்லவர் நீர்தானேநல்லவர் நீர்தானேநான் பாடும் பாடல் நீர்தானேதினம் தேடும் தேடல் நீர்தானே – நித்தியமே 2.வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர்மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர் பெரியவர் நீர்தானே -என்பிரியமும் நீர்தானே – நான் பாடும் 3. வார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தீரே-உம்சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச்

நித்திய நித்தியமாய் – Nitthiya Nitthiyamaai Read More »

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் – Nambi Vantha

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்நன்மைகள் ஏராளம் நம்புகிறேன் நம்புகிறேன்நம்பத்தக்க தகப்பனே 1.மனிதரின் சூழ்ச்சியினின்றுமறைத்துக் காத்துக் கொள்வீர்நாவுகளின் சண்டைகள்அவதூறு பேச்சுக்கள்அணுகாமல் காப்பாற்றுவீர் 2.என் பெலன் நீர்தானேஎன் கேடகம் நீர்தானேசகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான் 3.கானானியப் பெண் ஒருத்திகத்திக் கொண்டே பின்தொடர்ந்தாள்அம்மா உன் நம்பிக்கை பெரியது என்றுபாராட்டிப் புதுமை செய்தீர் 4.கிருபை சூழ்ந்து கொள்ளும்உம் பேரன்பு பின்தொடரும்கர்த்தருக்குள் இதயம்களிகூர்ந்து தினமும்காலமெல்லாம் புகழ் பாடும் 5.குருடன் பர்திமேயுகூப்பிட்டான் நம்பிக்கையோடுதாவீதின் மகனே எனக்குஇரங்கும் என்றுஜெபித்து பார்வை பெற்றான் 6.நம்பி

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் – Nambi Vantha Read More »

நான் மன்னிப்படைய – Naan Mannippadaya

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்மீட்படைய நொறுக்கப்பட்டார்-2நீதிமானாக்க பலியானீர்நிநத்திய ஜீவன் தந்தீர் அன்பே, பேரன்பே 1.காயப்பட்டீர் நான் சுகமாகஎன் நோய்கள் நீங்கியதேசுமந்து கொண்டீர் என் பாடுகள்சுகமானேன் தழும்புகளால் இம்மானுவேல் இயேசு ராஜாஇவ்வளவாய் அன்புகூர்ந்தீர்-அன்பே 2.சாபமானீர் என் சாபம் நீங்கமீட்டீரே சாபத்தினின்றுஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் இம்மானுவேல் 3. ஏழ்மையானீர் சிலுவையிலேசெல்வந்தனாய் நான் வாழபிதா என்னை ஏற்றுக்கொள்ளபுறக்கணிக்கப்பட்டீரையா-இம்மானுவேல் 4. மகிமையிலே நான் பங்கு பெறஅவமானம் அடைந்தீரையாஜீவன் பெற சாவை ஏற்றீர்முடிவில்லா வாழ்வு தந்தீர்-இம்மானுவேல்

நான் மன்னிப்படைய – Naan Mannippadaya Read More »

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் – Nenjae Nee Yean Kalangukirai

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்தேவனை நோக்கி அமர்ந்திரு நீ எதிர்பார்க்கும் நன்மைகள்விரைவில் வருமே வந்திடுமே 1. உனக்கு வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்உன்னோடு பேசுகிறார்பயப்படாதே மீட்டுக் கொண்டேன்பெயர் சொல்லி நான் அழைத்தேன்எனக்கே நீ சொந்தம்-நீ எதிர்பார்க்கும் 2.எனது பார்வையில்விலையேறப் பெற்றவன் நீமதிப்பிற்குரியவன் நீபேரன்பினால் இழுத்துக் கொண்டேன்அன்பிற்கு எல்லை இல்லைகிருபை தொடர்கின்றது Bridge: உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்ஜனங்கள் தந்திடுவேன்கிழக்கு மேற்கு திசைகளில் இருந்துதிரள்கூட்டம் வந்திடுமே நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலேவருமே வந்திடுமே-நெஞ்சே வடபுறம் நோக்கி விட்டுவிடு என்றுகட்டளையிடு மகனே (மகளே)தென்புறம்

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் – Nenjae Nee Yean Kalangukirai Read More »

நீங்கதான் எல்லாமே – Neengadhaan Ellame

நீங்கதான் எல்லாமே,உம் ஏக்கம்தான் எல்லாமே-2சித்தம் செய்யணுமா,செய்து முடிக்கணுமே-2-நீங்கதான் 1. கரங்கள் பிடித்தவர்,கைவிட்டு விடுவீரோ-2இதுவரை நடத்தி வந்தஎபிநேசர் நீர்தானையா-2-சித்தம் 2. நீரே புகலிடம்எனது மறைவிடம்-2இன்னல்கள் வேதனைகள்மேற்கொள்ள முடியாதையா-2-சித்தம் 3. என் மேல் கண் வைத்துஅறிவுரை கூறுகின்றீர்-2நடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுகின்றீர்-2-சித்தம் 4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்களிகூர்ந்து துதிக்கின்றேன்-2நீதிமானாய் மாற்றினீரேநித்தம் பாடுகின்றேன்-2-சித்தம் 5. ஆனந்த தைலத்தினால்அபிஷேகம் செய்தவரே-2துதி உடை போர்த்திதினம் துதிக்கச் செய்பவரே-2-சித்தம்

நீங்கதான் எல்லாமே – Neengadhaan Ellame Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version