நீதிமான் நான் – Neethiman Nan
நீதிமான் நான் நீதிமான் நான்இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் – இயேசுவின் 1. பனைமரம்போல் நான் செழிதோங்குவேன்கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டுமுதிர்வயதிலும் நான் கனிதருவேன் 2. காலயிலே உம் கிருபையையும்இரவினிலே உம் சத்தியத்தையும்பத்துநரம்புகள் இசையோடுபாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் 3. ஆண்டவனே என் கற்பாறைஅவரிடம் அநீதியே இல்லைஎன்றே முழக்கம் செய்திடுவேன்செழுமையும் பசுமையுமாய் வளர்வேன் 4. ராஜாவின் ஆட்சி வருகையிலேகதிரவனைப் போல் பிரகாசிப்பேன்ஆகாயமண்டல விண்மீனாய்முடிவில்லா காலமும் ஒளி வீசுவேன் 5. எதிரியின் வலிமையை மேற்கொள்ளஅதிகாரம் எனக்குத் தந்துள்ளார்புது எண்ணை அபிஷேகம் என்தலை […]
நீதிமான் நான் – Neethiman Nan Read More »