N

Neenga Mattum Ellena – நீங்க மட்டும் இல்லேன்னா song lyrics

நீங்க மட்டும் இல்லேன்னா எங்கோ நான் சென்றிருப்பேன், எப்படியோ வாழ்திருப்பேன், மண்ணுக்குளே போயிருப்பேன், மரந்தும் போயிருப்பார் – 2. 1. நான் பிறந்த நாள் முதல்இந்த நாள் வரையிலும்ஆதரித்து வந்தீரேஆறுதல் தந்தீரே – 2எப்படி சொல்வேன் என்னன்னு சொல்வேன் நீர் செய்ததை, ஒன்று, இரண்டு, மூன்று என்று என்ன முடியாதே… – நீங்க மட்டும் 2. எத்தனையோ கேள்விகள்ஏதேதோ ஏக்கங்கள்சொல்லவும் முடியல சொல்லியழ யாருமில்லை… -2 எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர் நிம்மதி தந்து, நித்தம் […]

Neenga Mattum Ellena – நீங்க மட்டும் இல்லேன்னா song lyrics Read More »

Neer Ennai Thaanguvathaal – நீர் என்னை தாங்குவதால் Song Lyrics

DOWNLOAD -PPT  நீர் என்னை தாங்குவதால்தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும்கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் -2 கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான்தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 2.கடந்த நாட்களில் நடந்த காரியம்நினைத்து தினம் கலங்கினாலும்-2நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன்கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 3.இன்று காண்கின்ற எகிப்தியரைஇனி ஒருபோதும் காண்பதில்லை-2கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்காத்திருப்பேன் நான்

Neer Ennai Thaanguvathaal – நீர் என்னை தாங்குவதால் Song Lyrics Read More »

நன்றியால் துதிபாடு – Nandriyaal Thudhi paadu Song Lyrics

நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைநாவாலே என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவர்வார்த்தையில் உண்மையுள்ளவர் நன்றி 1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்இயேசு உந்தன் முன்னே செல்கிறார்கலங்கிடாதே திகைத்திடாதேதுதியினால் இடிந்து விழும் 2. செங்கடல் நம்மைச் சூழ்ந்து கொண்டாலம்சிலுவையின் நிழலுண்டுபாடிடுவோம் துதித்திடுவோம்பாதைகள் கிடைத்துவிடும் 3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்கொஞ்சமும் பயம் வேண்டாம்இயேசு என்னும் நாமம் உண்டுஇன்றே ஜெயித்திடுவோம் நன்றியால் துதிபாடு – நம் இயேசுவைஉள்ளதால் என்றும் பாடுவல்லவர் நல்லவர் போதுமானவர்வார்த்தையில் உண்மையுள்ளவர் – (நன்றியால் துதிபாடு) 1.

நன்றியால் துதிபாடு – Nandriyaal Thudhi paadu Song Lyrics Read More »

NAAN ANDAVARUKAGA – நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் Song Lyrics

நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் -2அவரும் என் பக்கம் சாய்ந்து என் மன்றாட்டை கேட்டார்நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் அழிவின் குழியினின்று அவர் என்னை வெளிகொணர்ந்தர்கற்பாறை மீதினிலே கால் ஊன்றி நிற்க செய்தார் -2என் காலடிக்கு வலுதந்தாதார் என்னை நிலையாக நிற்க செய்தார் -2நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் -என்நாவினில் புது ராகம் பாடி துதித்திடுவேன் அச்சம் கொண்டவர்கள் தினம் இறைவனை நம்பிடுவர்அவரை நம்பிடுவோர் பல பேருகள் பெற்றிடுவர் -2பல காரியங்கள் செய்திடுவார்என்னை இமைப் போல

NAAN ANDAVARUKAGA – நான் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன் Song Lyrics Read More »

Naan Unakku Thunai nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் song lyrics

நான் உனக்கு துணை நிற்கிறேன்என்றவரே ஸ்தோத்திரம்வலக்கரம் பிடித்து துணையாய் நிற்பவரேவல்ல தேவனே ஸ்தோத்திரம் பாவத்தை ஜெயிக்க பரிசுத்தமாய் வாழதுணை நிற்பவரே ஸ்தோத்திரம்இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பிஅரவணைத்தவரே ஸ்தோத்திரம் – நான் பாடுகள் ஜெயிக்க மகிழ்ச்சியாய் நான் வாழதுணை நிற்பவரே ஸ்தோத்திரம்வார்த்தையால் தேற்றி வல்லமையால் நிரப்பிநடத்துபவரே என்றும் ஸ்தோத்திரம் – நான் சாத்தானை ஜெயிக்க வெற்றியாய் என்றும் வாழதுணை நிற்பவரே ஸ்தோத்திரம்அன்பினால் அணைத்து அபிஷேகத்தால் நிரப்பிஆதரிப்பவரே என்றும் ஸ்தோத்திரம் – நான் Naan Unakku Thunai nirkiren -நான்

Naan Unakku Thunai nirkiren -நான் உனக்கு துணை நிற்கிறேன் song lyrics Read More »

Neere En Unauv Neere en Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு song lyrics

நீரே என் உணவு நீரே என் உறவு நீரே என் வாழ்வு இயேசுவே என்றும் மாறாத மறையாத நேசமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா வானின்று வரும் யாவும் நலமானதே எம்மை வாழ்விக்கும் மழை போல வழமானதே வானின்று வந்த உனதுயிர் உடலும் நலமாகுமே எனக்கு அமுதாகுமே உயிராக வா என் உணவாக வா விருந்தாக வா திரு விருந்தாக வா உனை உண்டு நான் காணும் பலனானது

Neere En Unauv Neere en Urauv – நீரே என் உணவு நீரே என் உறவு song lyrics Read More »

Nan ummai paadavum – நான் உம்மை பாடவும் பாத்திரன் song lyrics

KIRUBAI | Robert Roy | Ps. Y. Wesley (Ariyalur) | Tamil Christian Song நான் உம்மை பாடவும் பாத்திரன் அல்லவேநீர் என்னை தேடவும் பரிசுத்தன் அல்லவே (2) குருசில் தொங்கி இரத்தம் சிந்திமீட்டு கொண்ட தேவனேபிள்ளை என்னை உந்தன் மார்பில் சேர்த்தணைத்த தந்தையே (2)என்ன கிருபையிது என்னை வாழ வைத்தது என்ன புதுமையிது என்னை பாட வைத்தது (2)ஓ….ஓ….ஓ…ஒசன்னா…..ஆ….ஆ…ஆ…அல்லேலூயா…. (2) ஒவ்வொரு நாளிலும் கிருபைகள் புதியதே வாழ்ந்திடும் நாளெல்லாம் அது மிக நல்லதே

Nan ummai paadavum – நான் உம்மை பாடவும் பாத்திரன் song lyrics Read More »

நீ ஒளியாகும் – Nee Ozhiyagum en paathaiku song lyrics

நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் என் வாழ்வுக்குத் துணையாகும் அரணும் நீயே கோட்டையும் நீயே அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே 1. நீ வரும் நாளில் அமைதி வரும் – உன் நீதியும் அருளும் சுமந்து வரும் இரவின் இருளிலும் பயம் விலகும் – உன் கரத்தின் வலிமையில் உயர்வு வரும் கால்களும் இடறி வீழ்வதில்லை தோள்களும் சுமையால் சாய்வதில்லை – என் ஆற்றலும் வலிமையும் நீயாக – 2

நீ ஒளியாகும் – Nee Ozhiyagum en paathaiku song lyrics Read More »

Naan Nirpathum – நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் song lyrics

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்கிருபை தேவ கிருபைநான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்கிருபை தேவ கிருபை – 2 தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபைஎன்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை – 2  – என் அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும் 2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும்கிருபை தேவ கிருபைதம் நிறைவால் என்னை நிரப்பினதும்கிருபை தேவ கிருபை – 2 அவர் கிருபை என்றுமுள்ளது – 4 –

Naan Nirpathum – நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் song lyrics Read More »

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம்

நீயே நிரந்தரம், இயேசுவேஎன் வாழ்வில் நீயே நிரந்தரம் 1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பதுநிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) 2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)நிரந்தரம்,

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம் Read More »

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரேஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்ததுஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரேஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரேஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரேஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரேஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரேநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரேகிருபைய தந்து

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu Read More »

Nambikkai nangooram neerthaanae Tamil Christian song lyrics

நம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானேநம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லைநீர் இல்லாமல் நானும் யாரும் இல்லைநீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லைநீர் இல்லாமல் நானும் ஒன்றும் இல்லை நம்பிக்கை நங்கூரம் நீர் தானே என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே 1.பெலவீன நேரத்தில் நான் விழுந்திட்ட வேளைஉம் கிருபை மீண்டும் என்னை தூக்கி நிறுத்தினதேதடுமாறி வழி மாறி

Nambikkai nangooram neerthaanae Tamil Christian song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version