Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின்
சேனைகளின் கர்த்தரே நின் – Seanaigalin Karthare Nin பல்லவி சேனைகளின் கர்த்தரே ! நின்திருவிலம் அளவற இனிதினிதே! அனுபல்லவிவானவானங்கள் கொள்ளாதஈன ஆன்மாவைத் தள்ளாத .-சேனை சரணங்கள் 1.திருவருளிலமே , கணுறும் உணரும்தெருளம்பகமே, இனிதுரும் நிமிசமிது -சேனை 2.ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமிதே , இனிதே !இகபர நலமொளிர் இதமிகு பெயருளஎமதரசெனும் நய .- சேனை 3.புவியோர் பதிவான் புகநிதியே !புனருயி ருறுமுழுக் கருளினிதே!புதுவிடமே ,புகுமனமே ,புதுமதியே !புரிவோடு இனிதருள் ! -சேனை 4.பேயொடே புவி பேதை மாமிசம்பேணிடாதடியாருனைப்பேறு […]
Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின் Read More »