ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare 1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவேநேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே பல்லவி வீசீரோ வானஜோதி கதிரிங்கேமேசியா எம் மணவாளனேஆசாரியரும் வான் ராஜனும்ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரேஉம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்இம்மணமக்கள் மீதிறங்கிடவேஇவ்விரு பேரையுங் காக்கவேவிண் மக்களாக நடக்கவேவேந்தா நடத்துமே 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்இம்மையே மோட்சமாக்கும் வல்லவரேஇன்பத்தோடென் பாக்கி சூட்சமேஉம்மிலே தங்கித்தரிக்கஊக்கம் அருளுமே 4. […]

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare Read More »