இடுக்கமான வாசல் – Idukamana Vasal
இடுக்கமான வாசல் வழியேவருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின்சிரித்த முகமாய் சென்றிடுவோம் 1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது..பரலோகம் செல்லும் பாதை குறுகலானது.. – சிலுவை 2. நாம் காணும் இந்த உலகம்ஒரு நாள் மறைந்திடும்புது வானம் பூமி நோக்கிபயணம் செய்கின்றோம் 3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்சிலகாலம் தான் நீடிக்கும்இணையில்லாத மகிமைஇனிமேல் நமக்குண்டு 4. அழிவுக்கு செல்லும் வாயில்மிகவும் அகன்றதுபாதாளம் செல்லும் பாதைமிகவும் விரிந்தது
இடுக்கமான வாசல் – Idukamana Vasal Read More »