Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Karthaa Neer Vasikum – கர்த்தா நீர் வசிக்கும்

கர்த்தா நீர் வசிக்கும் – Karthaa Neer Vasikum 1. கர்த்தா, நீர் வசிக்கும்ஸ்தலத்தை நேசிப்போம்;பாரின்பம் யாவிலும்உம் வீட்டை வாஞ்சிப்போம். 2. உம் ஜெப வீட்டினில்அடியார் கூட, நீர்பிரசன்னமாகியேஉம் மந்தை வாழ்த்துவீர். 3. மெய் ஞானஸ்நானத்தின்ஸ்தானத்தை நேசிப்போம்விண் புறாவாம் ஆவியால்பேரருள் பெறுவோம் 4. மா தூய பந்தியாம்உம் பீடம் நேசிப்போம்விஸ்வாசத்தால் அதில்சமுகம் பணிவோம். 5. மெய் ஜீவனுள்ளதாம்உம் வார்த்தை நேசிப்போம்சந்தோஷம், ஆறுதல்அதில் கண்டடைவோம். 6. உன் அன்பின் பெருக்கைஇங்கெண்ணிப் போற்றுவோம்விண் ஜெய கீதமோஎப்போது பாடுவோம்? 7. கர்த்தா, […]

Karthaa Neer Vasikum – கர்த்தா நீர் வசிக்கும் Read More »

Aandava Mealogil Um – ஆண்டவா மேலோகில் உம்

ஆண்டவா மேலோகில் உம் – Aandava Mealogil Um 1. ஆண்டவா! மேலோகில் உம்அன்பின் ஜோதி ஸ்தலமும்,பூவில் ஆலயமுமேபக்தர்க்கு மா இன்பமேதாசர் சபை சேர்ந்திட,நிறைவாம் அருள் பெற,ஜோதி காட்சி காணவும்,ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும். 2. பட்சிகள் உம் பீடமேசுற்றித் தங்கிப் பாடுமேபாடுவாரே பக்தரும்திவ்விய மார்பில் தங்கியும்புறாதான் பேழை நீங்கியேமீண்டும் வந்தாற்போலவே,ஆற்றல் காணா நின் பக்தர்ஆறிப் பாதம் தரிப்பர். 3. அழுகையின் பள்ளத்தில்ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்ஜீவ ஊற்றுப் பொங்கிடும்மன்னா நித்தம் பெய்திடும்பலம் நித்தம் ஓங்கியேஉந்தன் பாதம் சேரவே,துதிப்பார் சாஷ்டாங்கமாய்ஜீவ கால

Aandava Mealogil Um – ஆண்டவா மேலோகில் உம் Read More »

Mei Anbarae – மெய் அன்பரே

மெய் அன்பரே, உம் மா அன்பை உய்த்தெம்மைச் சொந்தமாக்கினீர் பூலோக பாக்கியத்தால் எம்மை மேலோக சிந்தையாக்குவீர் உம் ஆவியால் எம் உள்ளத்தில் உந்தன் மா நோக்கம் காட்டுவீர் உம் நோக்கம் பூர்த்தியாகிட எம் நெஞ்சில் அன்பும் நாட்டினீர் மெய் அன்பால் அன்பர் ஸ்வாமி எ.ய்துவார் உன்னத நிலை பேரின்ப பேறு ஆன்மாவில் பாரினில் மேலாம் வாழ்க்கையை தம் உள்ளம் ஒன்றாய் இணைக்கும் தம்பதிகள் இவருக்கே நித்தம் புத்தன்பு இன்பமும் சித்தமே வைத்து ஈயுமே நற்குணம் யாவும் இவரில்

Mei Anbarae – மெய் அன்பரே Read More »

Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை

1.பிதாவே, மெய் விவாகத்தைக் கற்பித்துப் காத்து வந்தீர், நீர் அதினால் மனிதரை இணைத்து, வாழ்வைத் தந்தீர். அதந்கெப்போதுங் கனமும் மிகுந்த ஆசீர்வாதமும் நீர்தாமே வரப்பண்ணும். 2.நன்னாளிலுந் துன்னாளிலும் ஒரே நெஞ்சை அளியும், நீர் எங்கள் இருவரையும் உம்மண்டை நடப்பியும் கர்த்தா உம்மைமுள்ளிட்டெதை நன்றாக வாய்க்கப் பண்ணும். 3.அடியார் பார்க்கும் வேலையை ஆசீர்வதித்து வாரும். நீர் உம்முடைய தயவை அடியாரக்குக் காரும். முகத்தின் வேர்வையோடப்போ சாப்பிடும் அப்பத்திற்கல்லோ நீரே நல்ருசி ஈவீர். 4.நீரே ஆசீர்வதித்கையில், தடுக்கவே கூடாது. அப்போதெண்ணெய்கலயத்தில்

Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை Read More »

Aan Pennaaiyum Sirustithu – ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து

1.ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து விவாகத்துக்கு நேமித்து ஆசீர்வதித்த ஆண்டவர் தோத்திரிக்கப்பட்டவர் 2.கர்த்தாவே, இங்கே உம்மண்டை நிற்கும் இம்மண மக்களைக் கண்ணோக்கி அவர்களுக்கும் மெய்ப் பாக்கியத்தை அருளும். 3.இருவரும் சிநேகமாய் இணைக்கப்பட்டுப் பக்கியாய் உம்மில் நிலைத்து வாழவே துணை புரியும் கர்த்தரே. 4.ஓர் சமயம் நீர் சிலுவை அனுப்பினாலும் கிருபை புரிந்தவர்கள் நன்மைக்கே பலிக்கப் பண்ணும் நேசரே. 5.ஒன்றாய்ச் சேர்ந்தும்மை நம்புவோம். மன்றாடிப் போற்றித் தொழுவோம் கர்த்தாவே, இன்றும் என்றைக்கும் அடியாரை விடாதேயும்.

Aan Pennaaiyum Sirustithu – ஆண் பெண்ணையும் சிருஷ்டித்து Read More »

மேலோக வெற்றி சபையும் – Mealoga vettri sabaiyum

மேலோக வெற்றி சபையும் – Mealoga vettri sabaiyum 1.மேலோக வெற்றி சபையும்பூலோக யுத்த சபையும்ஒன்றாகக் கூடி சுதனைதுதித்துப் பாடும் கீர்த்தனை. 2.ராஜாக்களுக்கு ராஜாவே,கிருபாதார பலியே,மரித்தெழுந்த தேவரீர்செங்கோல் செலுத்தி ஆளுவீர். 3.பூமியில் உள்ள தேசத்தோர்,பற்பல பாஷை பேசுவோர்எல்லாரையும் ஒன்றாகவேஇழுத்துக்கொள்வேன் என்றீரே. 4.கிரேக்கர், யூதர், தீவார்கள்;ராஜாக்கள், குடி ஜனங்கள்,கற்றோர், கல்லாதோர், யாவரும்வந்தும்மைப் போற்றச் செய்திடும். 5.பொன், வெள்ளி, முத்து, ரத்னமும்எல்லாப் பூலோக மேன்மையும்காணிக்கையாக உமக்கேசெலுத்தப்படும் இயேசுவே. 1.Mealoga vettri sabaiyumBoologa Yuththa SabaiyumOntraaga Koodi SuthanaiThuthithu Paadum Keerththanai

மேலோக வெற்றி சபையும் – Mealoga vettri sabaiyum Read More »

Perugu perugu Seeyonae – பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில்

1. பெருகு, பெருகு, சீயோனே சன்மார்க்கத்தில்; முற்சிநேகத்தை விடாதே; கிறிஸ்துக்குள் வேரூன்றி நில்; அசதிக் குணம் ஆகாதே; நீ இடுக்க வாசற்குட்பட்டு பெருகு, பெருகு. 2. உத்தரி, உத்தரி சீயோனே, இக்கட்டுக்கு நீ அஞ்சாமல், சாவுமட்டும் நல்ல உண்மையாயிரு; ஜீவ கிரீடம் லக்காகட்டும் நிந்தை யாவையும் அநுபவி, உத்தரி, உத்தரி. 3. உன்னைக் கா, உன்னைக் கா, சீயோனே, நீ உலகின் வாழ்வை மேன்மையை எண்ணாதே நீ பழைய சர்ப்பத்தின் ஆளுகைக்குக் கீழாகாதே; லோக இன்பத்தை வெறுப்பாய்ப்

Perugu perugu Seeyonae – பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில் Read More »

Pagalon Kathir polumae – பகலோன் கதிர் போலுமே

பகலோன் கதிர் போலுமே – Pagalon Kathir polumae 1. பகலோன் கதிர் போலுமேஇயேசுவின் ராஜரீகமேபூலோகத்தில் வியாபிக்கும்நீடுழி காலம் வர்த்திக்கும். 2. பற்பல ஜாதி தேசத்தார்அற்புத அன்பைப் போற்றுவார்பாலரும் இன்ப ஓசையாய்ஆராதிப்பார் சந்தோஷமாய். 3. நல் மீட்பர் ராஜ்யம் எங்குமேசிரேஷ்ட பாக்கியம் தங்குமேதுன்புற்றோர் ஆறித் தேறுவார்திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார். 4. பூலோக மாந்தர் யாவரும்வானோரின் சேனைத் திரளும்சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்”நீர் வாழ்க, ராயரே” என்பார். 1.Pagalon Kathir polumaeYeasuvin RaajareegamaeBoologaththil ViyaabikkumNeeduli Kaalam Varththikkum 2.Parpala Jaathi

Pagalon Kathir polumae – பகலோன் கதிர் போலுமே Read More »

Desathaarkal Yaarum Vanthu – தேசத்தார்கள் யாரும் வந்து

தேசத்தார்கள் யாரும் வந்து – Desathaarkal Yaarum Vanthu 1.தேசத்தார்கள் யாரும் வந்துசுவிசேஷ வார்த்தையேகேட்டு உந்தன் ஜோதி கண்டுசேவிப்பார்கள் என்றீரேஆ கர்த்தாவேவாக்கை நிறைவேற்றுமே 2.வையகம் எல்லாம் மிகுந்தபுத்தியீனமுள்ளதுஅதால் மாந்தர்க்குள் புகுந்தகேடு மா பலத்ததுஆ கர்த்தாவேமாந்தரை இரட்சியும் 3.உம்முடைய வார்த்தை சொல்லபோகும் போதகர்களைநீர் பலப்படுத்தி, நல்லபத்தி தந்து, நேசத்தை ஆவியாலேஊழியர்க்கு ஈந்திடும் 4.வார்த்தை கேட்கும் ஊர் ஜனங்கள்உண்மையை உணரவும்அங்கங்குள்ள பொய் மதங்கள்யாவும் நீங்கிப் போகவும்தூய வல்லஆவியைக் கடாட்சியும் 1.Desathaarkal Yaarum VanthuSuviShesha VaarththaiyaeKeattu Unthan Jothi KanduSeavippaarkal EntreeraeAa

Desathaarkal Yaarum Vanthu – தேசத்தார்கள் யாரும் வந்து Read More »

Thiru Sabai Kaathiruka – திருச்சபை காத்திருக்க

1. திருச்சபை காத்திருக்க எந்நாள், நாதா, வருவீர்? எந்நாள் துக்க ரா முடிய பகல் விடியச் செய்வீர்? நெல் விளைந்து வாடிப்போக அறுப்போரும் குறைந்தார்; சாத்தான் கொள்ளை வைத்துக் கொள்ள கிறிஸ்து வீணாயோ மாண்டார்? 2. சிஷ்டிக்கெல்லாம் உற்ற செய்தி கோடாகோடி கேளாரே யார்தான் கேட்பார் சொல்வார் இன்றி? நாதா, வார்த்தை ஈயுமே; வார்த்தை ஈயும் சுவிசேஷ தொனி எங்கும் ஒலித்தும், எல்லாத் தேசத்தாரும் திவ்விய மீட்பைக் கேட்க செய்திடும் 3. நீர் தெரிந்தோர் ஈறுகாலம் ஒன்றாய்

Thiru Sabai Kaathiruka – திருச்சபை காத்திருக்க Read More »

Kiristhu em raayarae – கிறிஸ்து எம் ராயரே

கிறிஸ்து எம் ராயரே – Kiristhu Em Raayarae 1. கிறிஸ்து எம் ராயரே,வந்தாளுகை செய்யும்வெம் பாவம் நீங்கவேசெங்கோலைச் செலுத்தும். 2. விரோதம் நீங்கியேவிண்போல மண்ணிலும்தூய்மையும் அன்புமேஎப்போது செழிக்கும்? 3. உம் வாக்குக்கேற்றதாய்வீண் போரும் பகையும்சீர் கேடும் முற்றுமாய்எப்போது ஒழியும்? 4. எழும்பும், கர்த்தாவே,வல்லராய் வாருமேன்,தாசர் தவித்தோமே,வந்தாற்றித் தேற்றுமேன். 5. உம் மார்க்கம் நாமமும்பலர் பழிக்கின்றார்துர் கிரியை பலரும்நாணாமல் செய்கின்றார். 6. தேசங்கள் யாவிலும்மெய் பக்தி மங்கிற்றேவிண் ஜோதி வீசிடும்மா விடி வெள்ளியே. 1.Kiristhu Em RaayaraeVanthaalugai

Kiristhu em raayarae – கிறிஸ்து எம் ராயரே Read More »

Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட

1. காரிருளால் மூடப்பட்ட பர்வதங்கள் மேலே பார் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜோதி தோன்றச் செய்கிறார் அதற்காக நெஞ்சமே, மகிழ்ச்சி கொள். 2. அதைத் தேசத்தார் எல்லாரும் காணச் செய்யும் கர்த்தரே அந்தகாரமுள்ள யாரும் அதால் சீராவார்களே; நீர் சகித்த சாவின் பலன் அதுவே. 3. இப்போ லட்ச லட்சமான பேர்கள் அருள் பெற்றது உம்முடைய உண்மையான அன்பினாலே ஆயிற்று; அதற்காக உமக்கே மா ஸ்தோத்திரம்.

Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version