Gnanapaadalgal

Gnanapaadalgal

Gnanapaadalgal songs

Gnanapaadalgal songs lyrics

Gnanapaadalgal songs tamil

Gnanapaadalgal songs lyrics tamil

Karthavin Thaasarae – கர்த்தாவின் தாசரே

கர்த்தாவின் தாசரே – Karthavin Thaasarae 1. கர்த்தாவின் தாசரேஎக்காளம் ஊதுங்கள்;சந்தோஷ செய்தியைஎங்கெங்கும் கூறுங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 2. எல்லார் முன்பாகவும்இயேசுவை உயர்த்துங்கள்அவரே யாவர்க்கும்ரட்சகர் என்னுங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 3. மோட்சத்தைப் பாவத்தால்இழந்த மாந்தரேகிறிஸ்துவின் ரத்தத்தால்மோட்சம் கிடைக்குமேசிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 4. பாவம் பிசாசுக்கும்சிறைப்பட்டோர்களேஉங்களை ரட்சிக்கும்மீட்பர் நல் இயேசுவேசிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 5. சந்தோஷ செய்தியைஎல்லாரும் கேளுங்கள்அன்போடு இயேசுவைஇப்போதே சேருங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 1.Karthavin ThaasaraeEkkaalam OothungalSanthosha SeithiyaiEngengum KoodungalSiraipattorin […]

Karthavin Thaasarae – கர்த்தாவின் தாசரே Read More »

Karthar Thaam Engal Thurkamaum – கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்

1. கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் அரண் பலமுமாமே; உண்டாம் இக்கட்டனைத்தையும் போக்குவார் அவர்தாமே பொல்லாங்கனின் சினம் இப்போது மா விஷம் துஷ்டமும் சூதையும் அணிந்து உறுமும் – நிகர் புவியில் இல்லை. 2. எதற்கு நாங்கள் வல்லவர்? இந்நீசர் சக்தியற்றோர்; எங்களுக்காய் வேறொருவர் போர் செய்வதற்கேற்பட்டோர் ஆர்? இயேசு கிறிஸ்துதான்; ஆ இந்தப் பலவான் ஆம் எங்கள் ரட்சகர்; சேனாபதி அவர் ஜெயிப்பார் அவர்தாமே. 3. விழுங்க வரும் பேய்களால் புவி நிரம்பினாலும் பயப்படோம்; கர்த்தாவினால் எதிர்த்து

Karthar Thaam Engal Thurkamaum – கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் Read More »

Karthar Tham Kiriyai seikiraar – கர்த்தர் தம் கிரியை செய்கிறார்

கர்த்தர் தம் கிரியை செய்கிறார் – Karthar Tham Kiriyai seikiraar 1. கர்த்தர் தம் கிரியை செய்கிறார்ஆண்டாண்டுகள் தோறுமேகர்த்தர் தம் கிரியை செய்கிறார்அவர் காலம் வருமே;ஆண்டுகள் செல்ல வந்திடும், ஆம்அவரின் ராஜ்யமேஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்ஆழி ஜலம் போலவே 2. கர்த்தரின் செய்தி கேட்பராம்பூமி எங்கும் உள்ளோரேபக்தர் அச்செய்தி கூறுவார்அவர் வாக்கை கைக்கொண்டேகண்டமே, தீவே, கேட்பீரே,ஆம், அவரின் வார்த்தையேஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்ஆழி ஜலம் போலவே 3. கர்த்தரின் கிரியை செய்திடமாந்தரை ஒன்றாக்கிடஅத்தனார் சாந்த பிரபுவின்திவ்விய

Karthar Tham Kiriyai seikiraar – கர்த்தர் தம் கிரியை செய்கிறார் Read More »

Yelumpelumbu Navamaaga – எழும்பெழும்பு நவமாக

1.எழும்பெழும்பு நவமாக, பூர்வீக சாட்சிகளின் ஆவியே; நோகர் சாமக்காரராக மதிலில் நின்றோயாமல் கூப்பிட்டே, பேயை எதித்த்தெந்த நாட்டாரையும் அழைத்துச் சுவிசேஷம் கூறவும். 2.ஆ, உமதக்கினி எரிந்து, எத்தேமும் பரம்பச் செய்யுமேன். கர்த்தாவே, கிருபை புரிந்து, நல் வேலையாட்களை அனுப்புமேன். இதோ, உமதறுப்பு, கர்த்தரே, விஸ்தாரமாம், அறுப்போர் கொஞ்சமே. 3.உமது மைந்தன் தெளிவாக இவ்வேண்டுதலைச் செய்யச் சொன்னாரே. அத்தாலே எங்கும் தாழ்மையாக உமது பிள்ளைகள் உம்மிடமே சேர்ந்தும்மைக் கருத்தாக நித்தமும் மன்றாடிக் கேட்பதைத் தந்தருளும். 4.உமது மைந்தனே கற்பித்த

Yelumpelumbu Navamaaga – எழும்பெழும்பு நவமாக Read More »

Atho oor Jeeva vaasalae – அதோ ஓர் ஜீவ வாசலே

அதோ ஓர் ஜீவ வாசலே – Atho Oor Jeeva Vaasalae 1.அதோ! ஓர் ஜீவ வாசலே!அவ்வாசலில் ஓர் ஜோதிஎப்போதும் வீசுகின்றதே,மங்காத அருள் ஜோதி, ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!அவ்வாசல் திறவுண்டதே!பாரேன்! பாரேன்!பார்! திறவுண்டதே. 2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்கண்டடைவார் மெய்வாழ்வும்கீழோர், மேலோர், இல்லோர், உள்ளோர்எத்தேச ஜாதியாரும். 3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்அவ்வாசலில் உட்செல்வோம்எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்கர்த்தாவைத் துதி செய்வோம். 1.Atho Oor Jeeva VaasalaeAvvaasalil Oor JothiEppothum VeesukintratheMangaatha Arul Jothi Aa Aaalntha Anbu IthuvaeAvvaasal

Atho oor Jeeva vaasalae – அதோ ஓர் ஜீவ வாசலே Read More »

Naan Moovaraana Yeagarai – நான் மூவரான ஏகரை

நான் மூவரான ஏகரை – Naan Moovaraana Yeagarai 1.நான் மூவரான ஏகரைஇன்றே துதித்தழைக்கிறேன்திரித்துவர் மா நாமத்தைஎன் ஆடையாக அணிந்தேன் 2.மெய் விசுவாசத் திண்மையால்நித்தியத்திற்காய் அணிந்துள்ளேன்கிறிஸ்துவின் அவதாரமும்யோர்தானில் பெற்ற தீட்சையும்சிலுவை மாண்டு மீட்டதும்உயிர்த்தெழல், பரமேறுதல்மா தீர்ப்புநான் பிரசன்னமும்நான் இன்றென்னில் அணிந்துள்ளேன் 3.கேரூபின் நித்திய நேசமும்சேராபின் நீங்கா சேவையும்என்னாதர் கூறும் தீர்ப்புமேஅப்போஸ்தலரின் வேதமேமுன்னோர் கனா, தீர்க்கர் கூற்றும்கன்னியர் தூய நெஞ்சமும்சான்றோரின் செய்கை சேவையும்நான் இன்றென்னில் அணிந்துள்ளேன் 4.நடத்த தெய்வ பெலனும்தற்காத்துக் கேட்டுத் தாங்கிடும்அவர்கள் காது சத்துவம்போதிக்க அவர் ஞானமும்நற்பாதை

Naan Moovaraana Yeagarai – நான் மூவரான ஏகரை Read More »

Naatha Um Vaarththai Kooravae – நாதா உம் வார்த்தை கூறவே

1. நாதா உம் வார்த்தை கூறவே என்னோடு பேசியருளும் கெட்டோரை நானும் தேடவே நீர் என்னைத் தேடிப் பிடியும். 2. வழி விட்டலைவோருக்கு நான் காட்ட என்னை நடத்தும் மன்னாவைப் பசியுள்ளோர்க்கு நான் ஊட்ட என்னைப் போஷியும் 3. மா துன்ப சாகரத்தினில் அழுந்துவோரைத் தாங்கவும், கன்மலையான உம்மினில் நான் ஊன்றி நிற்கச் செய்திடும். 4. அநேக நெஞ்சின் ஆழத்தை என் வார்த்தை ஊடுருவவும், சிறந்த உந்தன் சத்தியத்தை எனக்குப் போதித்தருளும். 5. நான் இளைத்தோரைத் தேற்றவும்

Naatha Um Vaarththai Kooravae – நாதா உம் வார்த்தை கூறவே Read More »

Karthavae Paranjothiyaal – கர்த்தாவே பரஞ்சோதியால்

கர்த்தாவே பரஞ்சோதியால் – Karthavae Paranjothiyaal 1.கர்த்தாவே, பரஞ்சோதியால்ஆன்மாவைப் பிரகாசிப்பிப்பீர்சீர் அருள் என்னும் பலியால்உம் அன்பாய் வோரை உய்ப்பிப்பீர் 2.உம் மந்தை சுத்தமாகவும்விளக்கெல்லாம் இலங்கவும்போதகர் சபையாருக்கும்வரப்பிரசாதம் அருளும் 3.விண் ஆள் தாம் முதல் ஆகியேமற்றோரை ஆங்குயர்த்தவும்விஸ்வாசம், நம்பிக்கை,அன்பேபிரசிங்கிப்போருக்கு ஈந்திடும் 4.எவ்வேயையான பேர்களும்மேலோக ராஜியம் சேரவேகேட்போருக்குக் கற்க விருப்பம்சற்குணம், சாந்தம் நல்குமே 5.நிர்பந்த ஆயுள் முழுதும்ஒன்றாய் விழித்திருக்கவேஉம் மேய்ப்பர், மந்தைஇரண்டையும் ஆசிர்வதித்துக் காருமே 6.இவ்வாறு அருள் செய்திடில்உம்மில் பிழைத்தும்மில் சாவோம்இம்மையில் நாங்கள் வாழ்க்கையில்சாவாமையை முன் ருசிப்போம் 1.Karthavae ParanjothiyaalAanmaavai

Karthavae Paranjothiyaal – கர்த்தாவே பரஞ்சோதியால் Read More »

Abhishegam Pettra Sheeshar – அபிஷேகம் பெற்ற சீஷர்

அபிஷேகம் பெற்ற சீஷர் – Abhishegam Pettra Sheeshar 1. அபிஷேகம் பெற்ற சீஷர்தெய்வ வாக்கைக் கூறினார்கட்டளை கொடுத்த மீட்பர்“கூட இருப்பேன்” என்றார். 2. இயேசுவே, நீர் சொன்ன வண்ணம்ஏழை அடியாருக்கேஊக்கம் தந்து நல்ல எண்ணம்சித்தியாகச் செய்வீரே. 3. முத்திரிக்கப்பட்ட யாரும்ஆவியால் நிறைந்தோராய்வாக்கைக் கூற வரம் தாரும்,அனல்மூட்டும் தயவாய். 4. வாக்குத்தத்தம் நிறைவேறசர்வ தேசத்தார்களும்உந்தன் பாதம் வந்து சேரஅநுக்கிரகம் செய்திடும். 5. பிதா, சுதன், தூய ஆவிஎன்னும் தேவரீருக்கேதோத்திரம், புகழ்ச்சி, கீர்த்திவிண் மண்ணில் உண்டாகுமே. 1.Abhishegam Pettra

Abhishegam Pettra Sheeshar – அபிஷேகம் பெற்ற சீஷர் Read More »

Virunthai Searumean – விருந்தைச் சேருமேன்

விருந்தைச் சேருமேன் – Virunthai Searumean 1. விருந்தைச் சேருமேன்அழைக்கிறார்ஆகாரம் பாருமேன்போஷிப்பிப்பார்தாகத்தைத் தீர்க்கவும்இயேசுவின் மார்பிலும்சாய்ந்திளைப்பாறவும்வா, பாவி, வா. 2. ஊற்றண்டை சேரவும்ஜீவனுண்டாம்பாடும் விசாரமும்நீங்கும் எல்லாம்நம்பி வந்தோருக்குதிருப்தி உண்டாயிற்றுஜீவாற்றின் அண்டைக்குவா, பாவி, வா. 3. மீட்பரின் பாதமும்சேராவிடில்,தோல்வியே நேரிடும்போராட்டத்தில்இயேசுவே வல்லவர்,இயேசுவே நல்லவர்,இயேசுவே ஆண்டவர்;வா, பாவி, வா. 4. மோட்சத்தின் பாதையில்முன் செல்லுவாய்சிற்றின்ப வாழ்வினில்ஏன் உழல்வாய்?வாடாத கிரீடமும்ஆனந்தக் களிப்பும்பேர் வாழ்வும் பெறவும்வா, பாவி, வா. 5. சேருவேன், இயேசுவேஏற்றுக்கொள்வீர்பாவமும் அறவேசுத்தம் செய்வீர்அப்பாலே மோட்சத்தில்ஆனந்தக் கடலில்மூழ்கிப் பேரின்பத்தில்கெம்பீரிப்பேன். 1.Virunthai SearumeanAlaikiraarAagaaram PaarumeanPoshippaarThaagaththai

Virunthai Searumean – விருந்தைச் சேருமேன் Read More »

Pithavae Engalai Kalvaariyil – பிதாவே எங்களை கல்வாரியில்

பிதாவே எங்களை கல்வாரியில் – Pithavae Engalai Kalvaariyil 1. பிதாவே, எங்களை கல்வாரியில்நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,நரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்பரிந்து பேசும் கிறிஸ்துவுடனேஒரே மெய்யான பலி படைப்போம்இங்கே அதை உம்முன் பாராட்டுவோம். 2. ஆ, எங்கள் குற்றம் குறை யாவையும்பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமேவிஸ்வாஸம் மங்கி, ஜெபம் குன்றியும்உம் பேரருளைப் போக்கடித்தோமேஎன்றாலும், எங்கள் பாவம் ஆக்கினைஇடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை. 3. இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே;சிறந்த நன்மை யாவும்

Pithavae Engalai Kalvaariyil – பிதாவே எங்களை கல்வாரியில் Read More »

Bayathodum Bakthiyodum – பயத்தோடும் பக்தியோடும்

1. பயத்தோடும் பக்தியோடும் தூய சிந்தையுள்ளோராய் சபையார் அமர்ந்து நிற்க, ஆசீர்வாத வள்ளலாம் தெய்வ சுதன் கிறிஸ்து நாதர் ராஜனாய் விளங்குவார். 2. வேந்தர்க்கெல்லாம் வேந்தர் முன்னே கன்னிமரி மைந்தனாய் பாரில் வந்து நின்றார்; இதோ, சர்வ வல்ல கர்த்தராய் வானாகாரமான தம்மால் பக்தரைப் போஷிப்பிப்பார். 3. தூத கணங்கள் முன்சென்று பாதை செவ்வை பண்ணவே விண்ணினின்று அவர் தோன்ற ஜோதியில் மா ஜோதியாய், வெய்யோன் கண்ட இருள் எனத் தீயோன் ராஜ்யம் மாயுமே. 4. ஆறு

Bayathodum Bakthiyodum – பயத்தோடும் பக்தியோடும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version