E

என்னை நடத்திடும் தேவன் – Ennai Nadathidum Devan SONG LYRICS

என்னை நடத்திடும் தேவன்என்னோடு இருக்கபயமே எனக்கில்லையேநான் நம்பிடும் தேவன்என் துருகமாய் இருப்பதால்கலக்கமே எனக்கில்லையே-2 பயமில்லை-2 பயமில்லையேநம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையேபயமில்லை -2 பயமில்லையேநமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே-என்னை நடத்திடும் 1.சிறு கூட்டமே நீ பயப்படாதேகர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்-2எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்ஆவியானவர் கொடியேற்றுவார்-2-பயமில்லை 2.பாதைகள் எங்கும் தடைகற்களோதாமதம் மட்டும் பதிலானதோ-2நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்நிச்சயம் நடத்துவார் பயமில்லையே-2-பயமில்லை 3.முந்தினதை நீ யோசிக்காதேபூர்வமானதை சிந்திக்காதே-2மேலானதை நீ சுதந்தரிக்கவேரூன்ற செய்வார் பயமில்லையே-2-பயமில்லை அல்லேலூயா -6ஒசன்னா […]

என்னை நடத்திடும் தேவன் – Ennai Nadathidum Devan SONG LYRICS Read More »

என் கர்த்தர் என்னை மீட்பாரே – En Karthar Ennai Meetparae song lyrics

என் கர்த்தர் என்னை மீட்பாரே என் ஜீவன் அவர்தானேஇனி எந்தன் வாழ்வில் பயமில்லைஎன் தோழன் நீர் மட்டும் தானே உம் பாதை தொடர்வேனேஉனை போலே யாரும் இணையில்லை நான் சோர்வாக இருந்தாலும் அவர் என்னை தாங்கி காத்திடுவார்என் வாழவில் ஒளியே என்று அவர்தானேநான் பாவியாக இருதேன் என் மனதை மாற்றி தூய்மையாக்கினர்அவரில்லை என்றால் எந்தன் வாழ்வேயில்லை – என் கர்த்தர் (1) நான் ஆபத்தினால் சூழ்ந்தாலும் அஞ்ச தேவையில்லைநான் துன்பத்தினால் உடைந்தாலும் கலங்க தேவையில்லைஎன் தந்தை என்

என் கர்த்தர் என்னை மீட்பாரே – En Karthar Ennai Meetparae song lyrics Read More »

என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum song lyrics

என் தாயின் கருவில் தோன்றும் முன்னே என்னை அழைத்தவரேநீ எந்தன் பிள்ளையென்று சொல்லி என்னை அழைத்தவரேஎன்னை தோளின் மேலே தூக்கி சுமந்தவரே நான் தவறும் போது தாங்கி நிறுத்தினீரே -2 மனிதர்கள் என்னை உடைத்திட்ட போது மறுபடி வணைந்தவரே தரித்திரன் எனக்கு தரிசனம் கொடுத்து கிருபையால் நடத்தினீரே -2என் தாழ்வில் என்றும் என்னை நினைத்தவரே என்னை தகுதியாய் நிறுத்தி தலையை உயர்தினீரே -2 பாவி என்றென்னை பறைசாற்றும் போதுபடைத்தவர் இறங்கினீரே கல்வாரி மீதில் கர்த்தன் என் இயேசு

என் தாயின் கருவில் தோன்றும் – En Thaayin Karuvil Thontrum song lyrics Read More »

என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai munnarindhu munkurithavarae SONG LYRICS

என்னை முன்னறிந்து முன்குறித்தவரேஎன்னை இறுதிவரை தாங்கி கொள்பவரே -2 வேர் ஒன்றையும் நான் கேட்கவில்லை வேறெதையும் எதிர்பார்க்கவில்லை முற்றிலும் தந்துவிட்டேன் யேசுவே முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே இறுதிவரை உம்மில் மாற்றமில்லை ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில் அதிசயமே என்னை நீர் அழைத்தது -2 தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை தகுதிப்படுத்த உம்மிடமாய் இழுத்து கொண்டீரே -2 Ennai munnarindhu munkurithavaraeEnnai irudhivarai thaangi kolbavarae -2 Vaer

என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai munnarindhu munkurithavarae SONG LYRICS Read More »

எத்தனை நல்லவர் – ETHANAI NALLAVAR SONG LYRICS

எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்நன்மை செய்வதை விட்டு விடாதாவர் -2 1.தேவை அறிந்தவர் தள்ளிவிடாதவர்ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர்- 2 (எத்தனை நல்லவர்) 2.கரத்தை பிடித்தவர் கைவிடாதவர்கன்மலை மேலே உயர்த்தி வைப்பவர் -2 (எத்தனை நல்லவர்) 3.என்னை அழைத்தவர் என்னோடிருப்பர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர் -2 (எத்தனை நல்லவர்) See more

எத்தனை நல்லவர் – ETHANAI NALLAVAR SONG LYRICS Read More »

என் உயிரும் என் இயேசுவுக்காக – EN UYIRUM EN YESU

1.என் உயிரும் என் இயேசுவுக்காக என் உள்ளமும் என் இயேசுவுக்காக -2 என் இயேசுவையே நான் நேசித்துஇயேசுவையே நான் தியானித்து இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே -2 2.என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமேஎன்னை உயிர்பித்ததும் என் இயேசு மாத்ரமே -2 (என் இயேசுவையே) 3.என் ஆசை என் இயேசு மாத்ரமேஎன் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே -2 (என் இயேசுவையே) En uyirum en YesuvukagaEn ullamum en Yesuvukaga (2)En Yesuvaye naan neasithuEn

என் உயிரும் என் இயேசுவுக்காக – EN UYIRUM EN YESU Read More »

என் தேவனால் கூடாதது -En Dhevanal Koodathathu song lyrics

என் தேவனால் கூடாததுஒன்றுமில்லை – 4அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 1.பாலைவனமான வாழ்க்கையில்மழையை தருபவர்பாதைகாட்டும் மேய்ப்பனாய்உடன் வருபவர் – 2அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 2.ஆழங்களில் அமிழ்ந்திடாமல்என்னை காப்பவர்ஆற்றி தேற்றி அன்பாய்என்னை அணைப்பவர் – 2அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 3.சத்துருமுன் விழாந்திடாமல்என்னை காப்பவர்சத்துவம் தந்துஎன்னை நிற்க்க செய்பவர் – 2அவர்

என் தேவனால் கூடாதது -En Dhevanal Koodathathu song lyrics Read More »

ELSHADAI SARVA VALLAVARE- எல்ஷடாய் சர்வ வல்லவரே

எல்ஷடாய் சர்வ வல்லவரேஎனக்காய் யாவும் செய்பவரேஎல்ரோயீ என்னைக் காண்பவரேஎன் கண்ணீர் துடைப்பவரே -2 உம்மை உயர்த்தி உயர்த்திஉயர்த்தியே தொழுவோம்-2நீரே பரிசுத்தரே-2 உம்மை போற்றி போற்றிபோற்றியே புகழ்வோம்-2நீரே பாத்திரரே-2

ELSHADAI SARVA VALLAVARE- எல்ஷடாய் சர்வ வல்லவரே Read More »

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார்

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் என் மீட்பர் உயிரோடிக்கிறார்அவர் என்றென்றும் அரசாளுவார்-2மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேமரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் முதலும் நீரே முடிவும் நீரேமூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2மனிதனை வீழ்த்திய மரணத்தைதோற்கடித்தீரே சிலுவையில்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2மரணத்தின் மேலே அதிகாரிஇயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் Read More »

Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் song lyrics

எல்லையில்லாத உம் அன்பால்என் மனம் கொள்ளை கொண்டவரே மகாராஜாவே என் இயேசைய்யாஎன்னை ஆளும் மன்னவரேஎன் ஆசை நாயகரே மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன்என்னை வெறுக்கவில்லைநெரிந்து போன என் வாழ்வைமுறிந்திட விடவில்லை ஒன்னுமே புரியலப்பாஎன அறிவுக்கும் எட்டலப்பாஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா தாயைப்போல தேற்றினதை எப்படி நான் சொல்லுவேன்ஒரு தந்தையப்போல சுமந்தத என்னனனு நான் சொல்லுவேன் அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமேஎன்னையும் கைவிடாத நேசமே

Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் song lyrics Read More »

En Neasar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா song lyrics

என் நேசர் நீர்தானையாநேசிக்கிறேன் உம்மைத்தானையா (2) எனது ஆன்மா உம்மை நினைத்துஎந்நாளும் ஏங்குதையா (2)எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் (2) – என் நேசர் உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர் நன்றி இயேசைய்யா (2)உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்இனி நானல்ல எல்லாம் நீரே (2) – என் நேசர் துன்பமோ துயரமோ வேதனையோஉம்மை விட்டு பிரிப்பதில்லை (2)உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்வேறெதற்கும் நான் அடிமைப்படேன் (2) – என் நேசர் En Nesar

En Neasar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா song lyrics Read More »

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics

என் இயேசுவே என் நேசரேஏன் இந்த பாடுகளோஎன் இதயம் நெகழிந்திடுதேஉம் முகம் பார்க்கையிலே கைகளில் கால்களில் ஆணிகளால்தழும்புகள் ஏற்றது எனக்காகவோபெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்பெலன் தந்து என்னை தாங்கினீரே தலையினில் முள்முடி துளைத்திடவேதாகத்தால் தவித்தே துடித்தீரையாஅநாதையை போலவே சிலுவையிலேஅன்பினால் எனக்காக தொங்கினீரே உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையாஎன்னதான் ஈடாக தந்திடுவேன்என்னையே உமக்காக தருகின்றேன் En Yesuvae En Naesarae Yen Intha PaadugaloEn Idhayan NeagilkiduthaeUm Maugam Paarkaiyilae Kaikalil Kaalkalil AanikalaalThalumbugal Yettrathu

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version