என் தேவனால் கூடாதது -En Dhevanal Koodathathu song lyrics

என் தேவனால் கூடாததுஒன்றுமில்லை – 4அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 1.பாலைவனமான வாழ்க்கையில்மழையை தருபவர்பாதைகாட்டும் மேய்ப்பனாய்உடன் வருபவர் – 2அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 2.ஆழங்களில் அமிழ்ந்திடாமல்என்னை காப்பவர்ஆற்றி தேற்றி அன்பாய்என்னை அணைப்பவர் – 2அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 3.சத்துருமுன் விழாந்திடாமல்என்னை காப்பவர்சத்துவம் தந்துஎன்னை நிற்க்க செய்பவர் – 2அவர் […]

என் தேவனால் கூடாதது -En Dhevanal Koodathathu song lyrics Read More »