Um Janangal Orupothum – உம் ஜனங்கள் ஒருபோதும்
Um Janangal Orupothum – உம் ஜனங்கள் ஒருபோதும் Um Janangal | உம் ஜனங்கள் | Joseph Aldrin (Official Video) E Majஉம் ஜனங்கள் ஒருபோதும்வெட்கப்பட்டுப்போவதில்லை-2தேவனாகிய கர்த்தாவேஉம்மை போல் வேறொருவர் இல்லையே-2 எங்கள் மத்தியில்என்றென்றென்றும் வாழ்பவரே-2வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள்வெட்கப்பட்டுப்போவதில்லை-2 இயேசையா இரட்சகரேஇயேசையா மீட்பரே-2 1.தேசமே கலங்காதேமகிழ்ந்து நீ களிகூறு-2பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்குபெரிய காரியங்கள் செய்கிறார்களங்கள் நிரப்பப்படும்ஆலைகளில் வழிந்தோடும்-2அதிசயமாய் நம்மை நடத்திடுவார்திருப்தியாய் நம்மை நடத்திடுவார்-2 இயேசையா இரட்சகரேஇயேசையா மீட்பரே-2 2.இழந்த வருஷத்தையும்வருஷங்களின் விளைச்சலையும்-2மீட்டு தருபவரே இயேசையா-2முன்மாரி மழையையும்பின்மாரி […]
Um Janangal Orupothum – உம் ஜனங்கள் ஒருபோதும் Read More »