csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

parisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லா திருஸ்நானத்தினால்? பாவதோஷம் நீங்க நம்பினீர்களா? ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசில்லா – சுத்தமா? திருப்புண்ணிய தீர்த்தத்தினால் குற்றம் நீங்கிவிட குணமாறிற்றா ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? பரலோக சிந்தை அணிந்தீர்களா? வல்ல மீட்பர் தயாளத்தினால்? மறு ஜன்ம குணமடைந்தீர்களா? ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்? மணவாளன் வரக் களிப்பீர்களா தூய நதியின் ஸ்நானத்தினால்? மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்? மாசு கறை நீங்கும் நீசப்பாவியே சுத்த இரத்தத்தின் சக்தியினால்! முக்திப் பேறுண்டாம் குற்றவாளியே ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்! […]

parisuththam pera vanttirkalaa பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Read More »

Enthan ullam thangum Yesu naayaga எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகா குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா என்னை உமக்கு தந்தேன் இயேசு நாயகா இனி நான் அல்ல நீரே,இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா இனி நான் அல்ல்

Enthan ullam thangum Yesu naayaga எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா Read More »

En yesuvae nan entum unthan sontham என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும் 1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2) உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் — என் 2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2) வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர் — என் 3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2) ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் — என் En yesuvae nan entum unthan

En yesuvae nan entum unthan sontham என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் Read More »

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் – Andha Naal Inba Inba Inba Naal lyrics

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள் விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவே வேகமாய் வேகமாய் வேகமாய் 2.கஷ்டம் நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமே பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே நீங்குமே நீங்குமே நீங்குமே 3.ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டு பாடுவார் பரவசங்கள்

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் – Andha Naal Inba Inba Inba Naal lyrics Read More »

Aananthamae Jeyaa Jeyaa ஆனந்தமே ஜெயா ஜெயா

ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை – இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் 1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை தளராதுள கிறிஸ்தானவராம் எங்கள் ரட்சகரேசு நமை – வெகு இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் 2. முந்து வருட மதனில் மனுடரில் வெகு மோசகஸ்திகள் தனிலேயுழல தந்து நமக்குயிருடையுணவும் – வெகு தயவுடன் யேசு தற்காத்ததினால் – புகழ் 3. பஞ்சம்பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும் பாழ்

Aananthamae Jeyaa Jeyaa ஆனந்தமே ஜெயா ஜெயா Read More »

Vinthai Kiristhu Yesu Raajaa lyrics – விந்தை கிறிஸ்தேசு ராஜா

விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில்எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்விசெல்வாக்குகள் எனக்கிருப்பினும்குருசை நோக்கிப் பார்க்க எனக்குஉரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம்ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்றுசிந்துதோ துயரோடன்பு,மன்னா இதைப் போன்ற காட்சிஎந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை 4. இந்த

Vinthai Kiristhu Yesu Raajaa lyrics – விந்தை கிறிஸ்தேசு ராஜா Read More »

Yesu Raja Munne Selgirar lyrics – இயேசு ராஜா முன்னே செல்கிறார்

இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஒசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) 1. அல்லேலூயா துதி மகிமை – என்றும் அல்லேலூயா துதி மகிமை இயேசு ராஜா எங்கள் ராஜா (2) என்றென்றும் போற்றிடுவோம் ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2) 2. துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும் தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும் பயமுமில்லை கலக்கமில்லை கர்த்தர் நம்முடனே ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே(2)

Yesu Raja Munne Selgirar lyrics – இயேசு ராஜா முன்னே செல்கிறார் Read More »

peranbar yesu nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார்

1. பேரன்பர் இயேசு நிற்கிறார்     மகா வைத்தியனாக      கடாட்சமாகப்  பார்க்கிறார்      நல் நாமம் போற்றுவோமே விண்ணில் மேன்மை பெற்றதே     மண்ணோர்க் கின்பமாகவே     பாடிப்போற்றும் நாமமே     இயேசு என்னும் நாமம் 2. உன் பாவம் யாவும் மன்னிப்பேன்     அஞ்சாதே என்கிறாரே;     சந்தேகங் கொண்டு சோர்வதேன்?     மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில்  3. உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே      மேன்மை உண்டாவதாக!         நேசிக்கிறேன் இயேசு நாமம்     நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில் 4. குற்றம் பயம் நீக்கும் நாமம்     வேறில்லை இயேசுவே தான்!     என் ஆத்மா பூரிப்படையும்     அந்நாமம் கேட்கும்போது – விண்ணில் 

peranbar yesu nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார் Read More »

அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum

அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவேஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே அருள் ஏராளம் அருள் அவசியமேஅற்பமாய் சொற்பமாயல்ல திரளாய் பெய்யட்டுமே 1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள் 3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமேஅருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே –

அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum Read More »

வேத புத்தகமே – Vedha puthagame

வேத புத்தகமே வேத புத்தகமே – Vedha puthagame Vedha puthagame வேத புத்தகமே, வேத புத்தகமே,வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே. சரணங்கள் 1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! – வேத 2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப்,பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. – வேத 3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமேஇன்பமாகுஞ் சாவென்றாய் –

வேத புத்தகமே – Vedha puthagame Read More »

salomin raaja – சாலேமின் ராசா

சாலேமின் ராசா, சங்கையின் ராசா 1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத்தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின் 2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச்சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின் 3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர்சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின் 4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்தநானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே — சாலேமின்

salomin raaja – சாலேமின் ராசா Read More »

Dhevane naan umathandaiyil lyrics tamil christian songs

தேவனே நான் உமதண்டையில் — இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில் மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் — தேவனே யாக்கோபைப் போல் போகும் பாதையில் — பொழுதுபட்டு இராவில் இருள் வந்து மூடிட துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து, தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா — தேவனே பரத்திற்கேறும் படிகள் போலவே — என்

Dhevane naan umathandaiyil lyrics tamil christian songs Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version