christmas

christmas songs lyrics english christmas songs lyrics in tamil christmas songs lyrics in malayalam christmas songs lyrics jingle bells christmas songs lyrics english

Rayar Moovar – ராயர் மூவர்

1. ராயர் மூவர் கீழ்தேசம்விட்டு வந்தோம் வெகுதூரம்கையில் காணிக்கைகள் கொண்டுபின் செல்வோம் நட்சத்திரம் ஓ… ஓ… இராவின் ஜோதி நட்சத்திரம்ஆச்சரிய நட்சத்திரம்நித்தம் வழி காட்டிச் செல்லும்உந்தன் மங்கா வெளிச்சம் 2. பெத்லகேம் வந்த இராஜாவேஉம்மை நித்திய வேந்தன் என்றேன்க்ரீடம் சூடும் நற்பொன்னை நான்வைத்தேன் உம் முன்னமே — ஓ… 3. வெள்ளை போளம் நான் ஈவேன்கொண்டு வந்தேன் கடவுளேதுஷ்ட பாவ பாரம் தாங்கிமரிப்பார் தேவனே — ஓ… 4. தூப வர்க்கம் நான் ஈவேன்தெய்வம் என்று தெரிவிப்பேன்ஜெப […]

Rayar Moovar – ராயர் மூவர் Read More »

VAAN MEGATHIL OOR NATCHATHIRAM – வான் மேகத்தில்

வான் மேகத்தில் ஓர் நட்சத்திரம் அழகாக மின்ன கண்டேன் நீர் பிறந்ததை அதை அறிவித்திட நான் உம்மை காண வந்தேன் அல்லேலூயா குளோரியா இயேசு கிறிஸ்து பிறந்தார் அல்லேலூயா குளோரியா குளோரியா இயேசுவே அல்லேலூயா குளோரியா இயேசு கிறிஸ்து பிறந்தார் அல்லேலூயா குளோரியா குளோரியா ஓசன்னா 1. வான் வெள்ளி மேகத்தில் ஜொலிக்க பார் எங்கும் ஒளிகள் வீச ஆளும் ராஜாக்கள் வியக்க உம் அழகின் சிரிப்பிலேபூலோகமே கொண்டாட உம் முகத்தை பார்க்க துடிக்க மேய்ப்பர்கள் யாவரும்

VAAN MEGATHIL OOR NATCHATHIRAM – வான் மேகத்தில் Read More »

Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில்

1 மா மகிழ்வாம் இந்நாளில் செல்வோம் முன்னணைக்கே; மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. மா மீட்பரை நாம் காண்போம் விஸ்வாசத்தோடின்றே. 2 வந்தீர் மா அன்பாய்ப் பூவில் விண் லோகம் துறந்தீர்; மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். மைந்தா, எப்பாவம் தீங்கில் விழாது ரட்சிப்பீர். 3 மெய் அன்பர் நண்பர் நீரே, நீரே எம் வாஞ்சையும்; மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும். மெய் அன்பை எங்கள் பாவம் வாட்டாது காத்திடும.

Maa Mahilvaam Innaalilae – மா மகிழ்வாம் இந்நாளில் Read More »

Magilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை

மகிழ்ச்சி பண்டிகை – Magilchi Pandikai 1.மகிழ்ச்சிப் பண்டிகை கண்டோம்,அகத்தில் பாலனைப் பெற்றோம்;விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர்,விண் எட்டும் மகிழ் பெற்றனர். 2.மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார்,ஆ! வான மாட்சி துறந்தார்;சிரசில் கிரீடம் காணோமே,அரசின் செல்வம் யாதுமே. 3.பார் மாந்தர் தங்கம் மாட்சியும்ஆ! மைந்தா இல்லை உம்மிலும்; விண்ணோரின் வாழ்த்துப்பெற்ற நீர்புல்லணை கந்தை போர்த்தினீர். 4.ஆ! இயேசு பாலன் கொட்டிலின்மா தேசு விண் மண் தேக்கவே,நள்ளிருள் நடுப் பகலாம்,வள்ளல்முன் சூரியன் தோற்குமாம். 5.ஆ! ஆதி பக்தர் தேட்டமே!ஆ!

Magilchi Pandikai – மகிழ்ச்சி பண்டிகை Read More »

Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன்

பிறந்தார் ஓர் பாலகன் – Piranthar Oor Palagan 1. பிறந்தார் ஓர் பாலகன்,படைப்பின் கர்த்தாவே;வந்தார் பாழாம் பூமிக்குஎத்தேசம் ஆளும் கோவே. 2. ஆடும் மாடும் அருகில்அவரைக் கண்ணோக்கும்ஆண்டவர் என்றறியும்ஆவோடிருந்த பாலன். 3. பயந்தான் ஏரோதுவும்பாலன் ராஜன் என்றேபசும் பெத்லேம் பாலரைபதைபதைக்கக் கொன்றே. 4. கன்னி பாலா வாழ்க நீர்!நன்னலமாம் அன்பே!பண்புடன் தந்தருள்வீர்விண் வாழ்வில் நித்திய இன்பே. 5. ஆதி அந்தம் அவரே,ஆர்ப்பரிப்போம் நாமே;வான் கிழியப் பாடுவோம்விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே. 1.Piranthar Oor PalaganPadaippin KarththavaeVanthaar

Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன் Read More »

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான்

1. பரத்திலேயிருந்துதான்அனுப்பப்பட்ட தூதன் நான்நற்செய்தி அறிவிக்கிறேன்பயப்படாதிருங்களேன். 2. இதோ எல்லா ஜனத்துக்கும்பெரிய நன்மையாய் வரும்சந்தோஷத்தைக் களிப்புடன்நான் கூறும் சுவிசேஷகன். 3. இன்றுங்கள் கர்த்தரானவர்மேசியா உங்கள் ரட்சகர்தாவீதின் ஊரில் திக்கில்லார்ரட்சிப்புக்காக ஜென்மித்தார். 4. பரத்திலே நாம் ஏகமாய்இனி இருக்கத்தக்கதாய்இக்கட்டும் பாவமுமெல்லாம்இம்மீட்பரால் நிவிர்த்தியாம் 5. குறிப்பைச் சொல்வேன்; ஏழையாய்துணியில் சுற்றப்பட்டதாய்இப்பிள்ளை முன்னணையிலேகிடக்கும்; ஆர், கர்த்தர் தாமே. 2ம் பாகம்விசுவாசிகள் சொல்லுகிறது 1. களிப்பாய் நாமும் மேய்ப்பரின்பின்னாலே சென்று, ஸ்வாமியின்ஈவானதை நாம் கேட்டாற்போல்சென்றுமே பார்ப்போம், வாருங்கள். 2. ஆர் அங்கே முன்னணையிலேகிடக்கிறார்?

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான் Read More »

Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய்

நள்ளிரவில் மா தெளிவாய் – Nalliravil Maa Thelivaai 1. நள்ளிரவில் மா தெளிவாய்மாண் பூர்வ கீதமேவிண் தூதர் வந்தே பாடினார்பொன் வீணை மீட்டியே“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்ஸ்வாமி அருளாலே”அமர்ந்தே பூமி கேட்டதாம்விண் தூதர் கீதமே. 2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்தம் செட்டை விரித்தேதுன்புற்ற லோகம் எங்குமேஇசைப்பார் கீதமே;பூலோகக் கஷ்டம் தாழ்விலும்பாடுவார் பறந்தேபாபேல் கோஷ்டத்தை அடக்கும்விண் தூதர் கீதமே. 3. விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்ஈராயிரம் ஆண்டும்,மண்ணோரின் பாவம் பகை போர்பூலோகத்தை இன்றும்வருந்தும் ; மாந்தர்

Nalliravil Maa Thelivaai – நள்ளிரவில் மா தெளிவாய் Read More »

Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம்

நடுக் குளிர் காலம் – Nadu Kulir Kaalam 1. நடுக் குளிர் காலம்கடும் வாடையாம்பனிக்கட்டி போலும்குளிரும் எல்லாம்,மூடுபனி ராவில்பெய்து மூடவேநடுக் குளிர் காலம்முன்னாளே. 2. வான் புவியும் கொள்ளாஸ்வாமி ஆளவே,அவர்முன் நில்லாதுஅவை நீங்குமேநடுக் குளிர் காலம்தெய்வ பாலர்க்கேமாடு தங்கும் கொட்டில்போதுமே. 3. தூதர் பகல் ராவும்தாழும் அவர்க்குமாதா பால் புல் தாவும்போதுமானதுகேரூபின் சேராபின்தாழும் அவர்க்கேதொழும் ஆடுமாடும்போதுமே. 4. தூதர் தலைத் தூதர்விண்ணோர் திரளும்தூய கேரூப் சேராப்சூழத் தங்கினும்பாக்கிய கன்னித் தாயேநேச சிசு தாள்முக்தி பக்தியோடுதொழுதாள். 5.

Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம் Read More »

Dhivviya Paalan – திவ்விய பாலன்

திவ்விய பாலன் பிறந்தீரே – Dhivviya Paalan Pirantheerae 1.திவ்விய பாலன் பிறந்தீரேகன்னி மாதா மைந்தன் நீர்ஏழைக் கோலம் எடுத்தீரேசர்வ லோகக் கர்த்தன் நீர். 2. பாவ மாந்தர் மீட்புக்காகவான மேன்மை துறந்தீர்திவ்விய பாலா, தாழ்மையாகமண்ணில் தோன்றி ஜெனித்தீர். 3. லோக ராஜா வாழ்க வாழ்க,செங்கோல் தாங்கும் அரசே!பூமியெங்கும் ஆள்க, ஆள்க,சாந்த பிரபு, இயேசுவே! 4. தேவரீரின் ராஜ்யபாரம்நித்திய காலமுள்ளதுசர்வலோக அதிகாரம்என்றும் நீங்கமாட்டாது. 5. வல்ல கர்த்தா பணிவோடுஏக வாக்காய் போற்றுவோம்நித்திய தாதா பக்தியோடுநமஸ்காரம் பண்ணுவோம். 6.

Dhivviya Paalan – திவ்விய பாலன் Read More »

Oh Bethlehame Sitturae – ஓ பெத்லகேமே சிற்றூரே

ஓ பெத்லகேமே சிற்றூரே – Oh Bethlehame Sitturae 1. ஓ பெத்லகேமே சிற்றூரேஎன்னே உன் அமைதிஅயர்ந்தே நித்திரை செய்கையில்ஊர்ந்திடும் வான்வெள்ளிவிண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றேஉன் வீதியில் இன்றேநல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்உன் பாலன் இயேசுவே. 2. கூறும், ஓ விடி வெள்ளிகாள்இம்மைந்தன் ஜன்மமேவிண் வேந்தர்க்கு மகிமையே,பாரில் அமைதியாம்;மா திவ்விய பாலன் தோன்றினார்மண் மாந்தர் தூக்கத்தில்,விழித்திருக்க தூதரும்அன்போடு வானத்தில் 3. அமைதியாய் அமைதியாய்விண் ஈவு தோன்றினார்மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்அமைதியால் ஈவார்கேளாதே அவர் வருகைஇப்பாவ லோகத்தில்;மெய் பக்தர் ஏற்பார்

Oh Bethlehame Sitturae – ஓ பெத்லகேமே சிற்றூரே Read More »

Ippo Naam Bethlehem – இப்போ நாம் பெத்லெகேம்

இப்போ நாம் பெத்லெகேம் – Ippo Naam Bethlehem 1. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;வான் ஜோதி மின்னிடதீவிரித்துச் செல்வோம்தூதர் தீங்கானம் கீதமேகேட்போம் இத்தினமாம். 2. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;தூதரில் சிறியர்தூய தெய்வ மைந்தன்;உன்னத வானலோகமேஉண்டிங் கவருடன். 3. இப்போ நாம் பெத்லெகேம் சென்றுஆச்சரிய காட்சியாம்பாலனான நம் ராஜாவும்பெற்றோரும் காணலாம்;நம்மை உயர்த்துமாம்பிதாவின் மகிமை!முந்தி நம்மில் அன்புகூர்ந்தார்,போற்றுவோம் தெய்வன்பை. 4. அப்போ நாம் ஏகமாய்க் கூடிவிஸ்வாசத்தோடின்றேசபையில்

Ippo Naam Bethlehem – இப்போ நாம் பெத்லெகேம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version