Augustine Ponseelan

Augustine Ponseelan songs

Mix & Master Augustine Ponseelan

Augustine Ponseelan Mixing & Mastering songs christians tamil

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா – Ullathin Magilchi Neerthanaiya

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என் என் தேவையெல்லாம் நீர்தானேஜீவனுள்ள நாளெல்லாம் 1.வழிகள் அனைத்தையும்உம்மிடம் ஒப்படைத்தேன்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர் 2. பட்டப்பகல்போல, (என்)நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்,உமக்காய்க் காத்திருப்பேன் 3.கோபங்கள், ஏரிச்சல்கள்அகற்றி ஏறிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையே,நன்மைகள் செய்திடுவேன் 4.பாதத்தில் வைத்து விட்டேன்,பாரங்கள், கவலைகள் – உம்தள்ளாட விடமாட்டீர்தாங்கியே நடத்திச் செல்வீர்

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா – Ullathin Magilchi Neerthanaiya Read More »

இராஜா உம்மைப் பார்க்கணும் – Raja Ummai parkanum

இராஜா உம்மைப் பார்க்கணும்இராப்பகலாய் துதிக்கணும்வருகைக்காய் காத்திருக்கின்றேன்எப்போது வருவீர் ஐயா 1.இறுதிக்காலம் இதுவே எனஅறிந்து கொண்டேன் நிச்சயமாய்உறக்கத்தில் இருந்து நான்உமைக்காண விழித்துக் கொண்டேன் வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவேவழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன் 2.மணமகனை வரவேற்கும்,மதி உடைய கன்னிகை போலவிளக்கோடு ஆயில் ஏந்தி,உமக்காக வெளிச்சமானேன் – வரவேண்டும் 3.உண்மையுள்ள ஊழியனாய்,நீர் கொடுத்த தாலந்தை – உம்பயன்படுத்தி பெருக்கிடுவேன்மகிழ்ச்சியில் பங்கடைவேன் 4.தாரளமாய்க் கொடுத்திடுவேன்,தாங்கிடுவேன் ஊழியங்கள்அனாதை ஆதரவற்றோர்கண்ணீரைத் துடைத்திடுவேன் 5.ஊழியத்தில் உதவிடுவேன்புத்தி சொல்வேன் போதிப்பேன்இறைவாக்கு உரைத்திடுவேன்எப்போதும் துதித்திடுவேன் 6.அந்தகார கிரியைகளைஅகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன்இச்சைக்கு இடங்கொடாமல்இயேசுவையே

இராஜா உம்மைப் பார்க்கணும் – Raja Ummai parkanum Read More »

இரக்கங்களின் தகப்பன் – Irakkankalin thankappan

இரக்கங்களின் தகப்பன் இயேசுஇன்றே உனக்கற்புதம் செய்வார் நீ கலங்காதே நீ திகையாதேஉன் கண்ணீர்கள் துடைக்கப்படும் 1.திரளான ஜனங்களைக் கண்டார்மனதுருகி நோய்கள் நீக்கினார்ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார்அனைவரையும் போஷித்து அனுப்பினர் வாழ்கிறார் இயேசு வாழ்கிறார்எல்லாம் செய்ய வல்லவர் 2.விதவையின் கண்ணீரைக் கண்டார்மனதுருகி அழாதே என்றார்கிட்ட வந்து பாடையைத் தொட்டார்மரித்தவன் உட்கார்ந்து பேசினான் – வாழ் 3.முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகேபடுத்திருந்த மகளைத் தேடிச் சென்றார்படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார்(இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார் 4.தொலைவில் வந்த தன் மகனைக்

இரக்கங்களின் தகப்பன் – Irakkankalin thankappan Read More »

பகல்நேரப் பாடல் நீரே – Pagal Nera Paadal

பகல்நேரப் பாடல் நீரேஇரவெல்லாம் கனவு நீரேமேலான சந்தோஷம் நீரேநாளெல்லாம் உமைப் பாடுவேன் – என் 1. எருசலேமே உனை மறந்தால்வலக்கரம் செயல் இழக்கும்மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்நாவு ஒட்டிக் கொள்ளும் – என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் மணவாளரே உமை மறவேன் 2.கவலைகள் பெருகி கலங்கும்போதுமகிழ்வித்தீர் உம் அன்பினால்கால்கள் சறுக்கி தடுமாறும் போதுதாங்கினீர் கிருபையினால் என் 3.தாய்மடி தவழும் குழந்தைபோலமகிழ்ச்சியாய் இருக்கின்றேன்இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி 4.பார்வையில் செருக்கு எனக்கில்லைஇறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லைபயனற்ற உலகத்தின் செயல்களிலேபங்கு பெறுவதில்லை

பகல்நேரப் பாடல் நீரே – Pagal Nera Paadal Read More »

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி- Magale Siyone Magilchiyale

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரிஇஸ்ராயேலே ஆரவாரம் செய்திடுமுழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூருகெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு அகமகிழ்ந்து களிகூருஆரவாரம் செய்திடு (2) 1.தள்ளிவிட்டார் உன் தண்டனையைஅகற்றிவிட்டார் உன் பகைவர்களைவந்துவிட்டார் அவர் உன் நடுவில்இனி நீ தீங்கைக் காணமாட்டாய் அகமகிழ் 2.உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார்உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார்அனுதினமும் அவர் அன்பினாலேபுது உயிர் உனக்குத் தருகின்றார் 3.தளரவிடாதே உன் கைகளைபயப்படாதே நீ அஞ்சாதேஇனி நீ இழிவு அடையமாட்டாய்உனது துன்பம் நீக்கிவிட்டார் 4.உலகெங்கும் பெயர் புகழ்பெறச் செய்வேன்அவமானம் நீக்கி

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி- Magale Siyone Magilchiyale Read More »

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு – Ummaiyallamal Enakku Yaarundu

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? ஆசையெல்லாம் நீர்தானையாதேவையெல்லாம் நீர்தானையாஇரட்சகரே… இயேசுநாதா…தேவையெல்லாம் நீர்தானய்யா 1. இதயக்கன்மலை நீர்தானய்யாஉரிய பங்கும் நீர்தானய்யாஎப்போதும் உம்மோடு இருக்கின்றேன்வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் 2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்நீரே எனது உயிர்த்துடிப்புஉமது விருப்பம்போல் நடத்துகிறீர்முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 3. உலகில் வாழும் நாட்களெல்லாம்உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் Ummai Allamal Enakku Yaar UnduUmmai Thavire Viruppum Yeathe Unde-2xஉம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?உம்மைத்தவிர விருப்பம் எதுண்டு? Aasaiellam

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு – Ummaiyallamal Enakku Yaarundu Read More »

எழுந்து பெத்தேலுக்கு – Yelunthu Bethel

எழுந்து பெத்தேலுக்கு போஅதுதானே தகப்பன் வீடுநன்மைகள் பல செய்தநல்லவர் இயேசுவுக்குநன்றி பாடல் பாடனும்துதி பலிபீடம் கட்டணும் 1.ஆபத்துநாளிலே பதில் தந்தாரேஅதற்கு நன்றி சொல்வோம்நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரேஅதற்கு நன்றி சொல்வோம் அப்பா தகப்பனே நன்றி நன்றி – 2எழுந்து பெத்தேல் செல்லுவோம் 2.போகுமிடமெல்லாம் கூடயிருந்துகாத்து கொள்வேனென்றீர்சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்கைவிடமாட்டேனென்றீர் 3.பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்ஆதரித்த ஆயரேஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டுவணங்கிய எங்கள் தெய்வமே 4.எல்லா தீமைக்கும் நீங்கலாக்கிஎன்னை மீட்டீரையாவாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்துநடத்தி வந்தீரையா 5.படுத்திருக்கும் இந்த பூமி

எழுந்து பெத்தேலுக்கு – Yelunthu Bethel Read More »

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு – ummai thaane naan mulu ullathodu

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடுநேசிக்கிறேன் தினமும்உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன் 1.மாலை நேரத்திலே அழுகையென்றாலேகாலையில் ஆனந்தமேஇன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்நடப்பதெல்லாம் நன்மைக்கே அல்லேலூயா ஆராதனை (4) 2.நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்அருகில் நீர் இருக்கின்றீர்ஒடுங்கிப்போன உள்ளம் தேடிகாயம் கட்டுகிறீர் 3.நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்அநேகமாயிருக்கும் – 2விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்வெற்றியும் தருகின்றீர் 4. புலம்பி நான் அழுதேன் மாற்றினீரேநடனமாட வைத்தீர்துயரத்தின் ஆடையை நீக்கினீரேதுதிக்க செய்தீரையா

உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு – ummai thaane naan mulu ullathodu Read More »

சுகம் தரவேண்டும் – Sugam Tharavendum

சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா – இன்றுஇயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்தூய ஆவியின் வல்லமையால் – 2 1.நிமிரமுடியாத மகளை அன்றுநிமிர்ந்து துதிக்கச் செய்தீர்நிரந்தாரமாய் குணமாக்கிஉமக்காய் வாழச் செய்தீர் -சுகம் 2.தொழுநோய்கள் சுகமானதேஉம் திருக்கரம் தொட்டதால்கடும் வியாதிகள் விலகியதேஉமது வல்லமையால் 3.பிறவியிலே முடவர் அன்றுஉம் நாமத்தில் நடந்தாரேபெரும்பாடுள்ள பெண் அன்றுசாட்சி பகர்ந்தாளே 4.லேகியோனை தேடிச் சென்றுஉம்பாதம் அமரச் செய்தீர்தெக்கப்போலி நாடெங்கும்உம் நாமம் பரவச் செய்தீர் 5.பேதுரு மாமி குணமாக்கினீர்பணிவிடை செய்ய வைத்தீர்பேய் பிடித்த அநேகரைஅதட்டி விடுவித்தீர்

சுகம் தரவேண்டும் – Sugam Tharavendum Read More »

விண்ணக மேகம் இறங்கணும் – Vinnaga Megam Iranganum

விண்ணக மேகம் இறங்கணும்வல்லமை மழையாய் பொழியணும் குளங்கள் நிரம்பணும்நதியாய்ப் பாயணும் – எல்லா 1.இடங்கொள்ளாமல் போகுமட்டும்இறங்கி வரணும் பெருமழையாய்எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்கண்கள் காண வேண்டும் – இராஜா 2.தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்பரலோக ஏணிப் படிகளிலேயாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்சபைகள் கேட்கணுமே – இராஜா 3.ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமேஎங்கள் சபைகளிலேகுருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்முடவர் நடக்கணுமே – இராஜா

விண்ணக மேகம் இறங்கணும் – Vinnaga Megam Iranganum Read More »

பெலனே பெலனே ஆயனே – Belane aayane ummaiye

பெலனே ஆயனேஉம்மையே நம்பினேன்உதவி செய்தீரே – என் 1.இதயம் மகிழ்ச்சியால்களிகூர்கின்றதே -என்இன்னிசைப் பாடியேநன்றி கூருவேன் 2.ஆசீர்வதியுமேபாரத தேசத்தைவிடுதலை தர வேண்டும்உமது ஜனத்திற்கு 3.நல்மேய்ப்பர் நீர்தானேநடத்தும் உம் பாதையில்சுமந்து காத்திடும்சுகம் தரும் தெய்வமே

பெலனே பெலனே ஆயனே – Belane aayane ummaiye Read More »

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் – Vanangale Magilnthu Paadungal

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடுசர்வ வல்லவர் தம் ஜனத்திற்குஆறுதல் தருகிறார்சிறுமைப்பட்ட தம் மக்கள் மீதுஇரக்கம் காட்டுகிறார் 1.கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன்பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ?மறந்து போவாளோ?கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ?இரங்காதிருப்பாளோ?தாய் மறந்தாலும்தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார்உள்ளங்கையிலேஅவர் உன்னை பொறித்து வைத்துள்ளார் 2.கண்களை நீ ஏறெடுத்துப் பார்சுற்றிலும் பார் மகளே (மகனே)உன்னைப் பாழாக்கினவர்கள்புறப்பட்டுப் போகிறார்கள்பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றதுபாடி மகிழ்கின்றதுபாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதேஅணிகலன் போல் நம் தேசத்தைசபை நீ அணிந்து கொள்வாய்

வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் – Vanangale Magilnthu Paadungal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version