Siluvai Thiru Siluvai – சிலுவை திரு சிலுவை
சிலுவை திரு சிலுவைசிலுவையின் இனிய மறைவினில் மறைத்துகருணையின் தெய்வத்தை காட்டிடும் அறிய 1. பரியாசம் பசி தாகமடைந்துபடுகாயம் கடும் வேதனை அடைந்துபாவமறியா பரிசுத்தர் இயேசு (2)பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும் 2. கைகள் கால்களில் ஆணி கடாவகடும் முள் முடி பின்னி தலையிலே சூடநான்கு காயங்கள் போதாதென்று (2)நடு விலாவையும் பிளந்திட செய்த 3. மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்கஇரத்தத்தால் பாவ கறைகள் நீக்கஉந்தன் வியாதியின் வேதனை ஒழிய (2)சாபத்தினின்று நீ விடுதலையடைய 4. லோக சிற்றின்ப […]
Siluvai Thiru Siluvai – சிலுவை திரு சிலுவை Read More »