உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் – Ummai thuthikkirom yaavukkum

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் – Ummai thuthikkirom yaavukkum 1.உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்வல்ல பிதாவேஉம்மைப் பணிகிறோம் ஸ்வாமிராஜாதி ராஜாவேஉமது மா மகிமைக்காக கர்த்தாஸ்தோத்திரம் சொல்லுகிறோமே 2.கிறிஸ்துவே இரங்கும் சுதனேகடன் செலுத்திலோகத்தின் பாவத்தை நீக்கிடும்தெய்வாட்டுக்குட்டிஎங்கள் மனு கேளும் பிதாவினதுஆசனத் தோழா இரங்கும் 3.நித்திய பிதாவின் மகிமையில்இயேசுவே நீரேபரிசுத்தாவியோடேகமாய்ஆளுகிறீரேஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்உன்னத கர்த்தரே ஆமேன் 1.Ummai thuthikkirom yaavukkumValla PithaveUmmai panigirom SwamiRajathi RajaveUmathu maa magimaikkaaga KartthaaSthotthiram sollugiromae 2.Kiristhuve irangum SuthaneKadan seluthiLogatthin paavatthai neekkidumdeivattukkuttiEngal manu […]

உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் – Ummai thuthikkirom yaavukkum Read More »

உமக்குப் பிரியமானதை – Umakku Piriyamanathai

உமக்குப் பிரியமானதைச் செய்யஎனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமேநீரே என் தேவன் – உம்உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமேதேற்றும் தெய்வமே துணையாளரே 1. உம்மை நோக்கி என் கைகளைஉயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயாவறண்ட நிலம் தவிப்பது போல்என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா எனது ஏக்கமே எனது பிரியமேஎனது பாசமே எனது ஆசையே 2. உமது அன்பை அதிகாலையில்காணச்செய்யும் கருணை நேசரேஉம்மையே நம்பியுள்ளேன்நீர் விரும்பும் உம் நல்ல

உமக்குப் பிரியமானதை – Umakku Piriyamanathai Read More »

Ullam Ellaam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதையோ

1. உள்ளமெல்லாம் உருகுதையோஉத்தமனை நினைக்கையிலேஉம்மை யன்றி வேறே தெய்வம்உண்மையாய் இங்கில்லையே கள்ளனென்றும் தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்தவாசொல்லடங்கா நேசத்தாலேஉம் சொந்த மாக்கிக் கொண்டீரே 2. எத்தன் என்னை உத்தமனாக்கசித்தம் கொண்ட என் இயேசையாஎத்தனையோ துரோகம் நான் செய்தேன்அத்தனையும் நீர் மன்னித்தீர் இரத்தம் சிந்த வைத்தேனே நான்அத்தனையும் என் பாவமன்றோகர்த்தனே உம் அன்புக்கீடாய்நித்தம் செய்வேன் உம் சேவையே 3. வானமீதில் இயேசு ராஜன்வேகம் வரும் நாளன்றோலோக மீதில் காத்திருப்போர்ஏகமாகக் கூடிட தியாக ராஜன் இயேசுவை நான்முகமுகமாய்த் தரிசிக்கஆவலோடு ஏங்கும் தாசன்சோகம்

Ullam Ellaam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதையோ Read More »

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா உயிர்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசுஎன் சொந்தமானாரே கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயலிதுவே மரித்தவர் மத்தியிலேஜீவ தேவனைத் தேடுவாரோநீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரேநித்திய நம்பிக்கை பெருகிடுதே எம்மா ஊர் சீஷர்களின்எல்லா மன இருள் நீக்கினாரேஎம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலேஎல்லையில்லாப் பரமானந்தமே மரணமுன் கூர் எங்கேபாதாளமுன் ஜெயமெங்கேசாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்சபையோரே துதி சாற்றிடுவோம் ஆவியால் இன்றும் என்றும்ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவேஆவியின் அச்சாரம் எமக்களித்தாரேஅல்லேலூயா துதி சாற்றிடுவோம் பரிசுத்தமாகுதலைபயத்தோடென்றும் காத்துக்

Uyirthelunthare – உயிர்தெழுந்தாரே அல்லேலூயா Read More »

Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே

உருகாயோ நெஞ்சமே – Urugayo Nenjamae 1.உருகாயோ நெஞ்சமேகுருசினில் அந்தோ பார்!கரங் கால்கள் ஆணி யேறித்திரு மேனி நையுதே! 2.மன்னுயிர்க்காய்த் தன்னுயிரைமாய்க்க வந்த மன்னவனாம்,இந்நிலமெல் லாம் புரக்கஈன குரு சேறினார். 3.தாக மிஞ்சி நாவறண்டுதங்க மேனி மங்குதே.ஏகபரன் கண்ணயர்ந்துஎத்தனையாய் ஏங்குறார். 4.மூவுலகைத் தாங்கும் தேவன்மூன்றாணி தாங்கிடவோ?சாவு வேளை வந்த போதுசிலுவையில் தொங்கினார். 5.வல்ல பேயை வெல்ல வானம்விட்டு வந்த தெய்வம் பாராய்புல்லர் இதோ நன்றி கெட்டுப்புறம் பாக்கினார் அன்றோ? 1.Urugayo NenjamaeKurusinil Antho PaarKarang Kaalkal Aani

Uruguayo Nenjame – உருகாயோ நெஞ்சமே Read More »

Ullam Aanantha Geethathile Lyrics -உள்ளம் ஆனந்த கீதத்திலே

உள்ளம் ஆனந்த கீதத்திலேவெள்ளமாகவே பாய்ந்திடுதேஎந்தன் ஆத்தும நேசரையேஎன்றும் வாழ்த்தியே பாடிடுவேன் 1. பாவ பாரம் நிறைந்தவனாய்பல நாட்களாய் நான் அலைந்தேன்அந்த பாரச் சிலுவையிலேஎந்தன் பாரங்கள் சுமந்தவரே – உள்ளம் 2. மலை போன்றதோர் சோதனையில்மகிபன் அவர் கைபிடாரேகல்வாரியின் அன்பினிலேகனிவோடுன்னை அணைத்திடுவார் – உள்ளம் 3. உலகம் முடியும் வரைக்கும்உந்தனோடிருப்பேன் என்றவர்வாக்கு மாறிடா நேசரையேநம்பிடுவாய் துணை அவரே – உள்ளம் உள்ளம் ஆனந்தகீதத்திலே… Traditional Song | Srinisha | Gnani | Golden Hits Vol-2 ஆதாமும்

Ullam Aanantha Geethathile Lyrics -உள்ளம் ஆனந்த கீதத்திலே Read More »

Ummel Vaanjaiyai – உம்மேல் வாஞ்சையாய் song lyrics

உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிட்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2 ஏஷுவா ஏஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் 2நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன் – 2 ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அழிப்பீர் வெகு விரைவில் – 2என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் – 2 வேடனின் கண்ணீர் பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் – 2உமது

Ummel Vaanjaiyai – உம்மேல் வாஞ்சையாய் song lyrics Read More »

ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics

1. உள்ளமெல்லாம் உருகுதையோஉத்தமனை நினைக்கையிலேஉம்மையல்லால் வேறே தெய்வம்உண்மையாய் இங்கில்லையேகள்ளனென்று தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்தவாசொல்லடங்கா நேசத்தாலேசொந்தமாக்கிக் கொண்டீரே 2. எத்தன் என்னை உத்தமனாக்கசித்தம் கொண்டீர் என் ஏசையாஎத்தனையாம் துரோகம் நான் செய்தேன்அத்தனையும் நீர் மன்னித்தீர்இரத்தம் சிந்த வைத்தேனே நான்அத்தனையும் என் பாவமன்றோகர்த்தனே உம் அன்புக்கீடாய்நித்தம் உம்மையே சேவிப்பேன் 3. மேக மீதில் இயேசு ராஜன்வேகம் வரும் நாள் என்றோலோகமீதில் காத்திருப்போர்ஏக்கமெல்லாம் தீர்ந்திடதியாக ராஜன் இயேசுவை நான்முகமுகமாய் தரிசிக்கஆவலோடு ஏங்கும் தாசன்சோகம் நீங்கும் நாள் எப்போ ULLAMELLAM – உள்ளமெல்லாம்

ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics Read More »

Ennai Thookki Thooki Edutheerae by Blessing Edinbaro song lyrics

உயிரோடு எழுந்த இயேசுவேநான் வாழுவேன் உமக்காகவே-2நீர் ஒருவரே ஆண்டவர்நீர் ஒருவரே ரட்சகர்-2 என்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சர்வ வல்லவரேஎன்னை தூக்கி தூக்கி எடுத்தீரேநீர் சமாதான காரணரே-2 அல்லேலுயா–4 -உயிரோடு எழுந்த மரித்து போன அந்த லாசாருஅன்று தேடியே இயேசு வந்தீரே-2உங்கள் வாயின் வார்த்தையால்அங்கு ஜீவன் வந்தது-2 அல்லேலுயா–4-என்னை தூக்கி சிலுவையின் அந்த போரிலேஇயேசு நீரே மரித்து போனீரே-2ஆனால் உயிரோடு எழுந்தீரேஅந்த எதிரியை ஜெயித்தீரே-2 -அல்லேலுயா–4 Ennai Thookki Thooki Edutheerae by Blessing Edinbaro song

Ennai Thookki Thooki Edutheerae by Blessing Edinbaro song lyrics Read More »

Ummai Aaradhikka koodi vanthom Tamil christian song lyrics

உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரேஆவியோடும் நல் உண்மையோடும்உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரேபரிசுத்த உள்ளத்தோடு ஆராதனை(6) உமக்குத்தானே நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்உமக்கே ஆராதனைஉந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்உமக்கே ஆராதனை உம் நாமம் உயர்த்திடுவேன்உம் அன்பைப் பாடிடுவேன் நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோஉமக்கே ஆராதனைஉந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்உமக்கே ஆராதனை மகிமை நிறைந்தவரேமாட்சிமை உடையவரே நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்உமக்கே ஆராதனைஉந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமைஉமக்கே ஆராதனை உண்மை உள்ளவரேதுதிக்குப் பாத்திரரே

Ummai Aaradhikka koodi vanthom Tamil christian song lyrics Read More »

உம்மால் கூடும் எல்லாம் கூடும் – Ummal koodum ellaam koodum song lyrics

உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத காரியம் ஒன்றுமில்ல (2) எந்தன் பெலவீனத்தை மாற்றிட உம்மால் கூடுமேஎந்தன் கஷ்டங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2) உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத காரியம் ஒன்றுமில்ல (2) எந்தன் தீமைகள் மாற்றிட உம்மால் கூடுமேஎந்தன் துன்பங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2) உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத காரியம் ஒன்றுமில்ல (4) கடன் தொல்லைகளை மாற்றிட உம்மால் கூடுமேகண்ணீர் பாதைகளை மாற்றிட உம்மால் கூடுமே (2) உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத

உம்மால் கூடும் எல்லாம் கூடும் – Ummal koodum ellaam koodum song lyrics Read More »

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics

உன் புகழைப்பாடுவது என் வாழ்வின் இன்பமையாஉன் அருளைப் போற்றுவது என் வாழ்வில் செல்வமையா-2 துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையார் அருகிருப்பாய்-2அன்பு என்னும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்உன்னின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய்-2 பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்?பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்?-2அன்பினுக்கு அடைக்கும் தாழ் இல்லையென்று உணர்ந்தேன்உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks