அருமையுற நீ இறங்கி -Arumaiyura Nee Erangi

1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,அணுவளவிலாது பங்கம்-அகன்றோடும்;அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்தஅகமுழுதுமே நிறைந்து-வழிந்தோடும். 2. திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்திவிய வரமாக வந்து-எனதாகும்;தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்துசிறுமை செயும் ‘நான்’ மறைந்து-பறந்தோடி. 3. மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்மலர் முக சந்தோஷ பண்பும்-சுடராமகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்துவளமை வரவே விளைந்து-நிலையாக. 4. உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து,உனதடிமையாய்ப் பரிந்து-எனையாளாய்!உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து,உதவு நதியாக வந்த-பெருமானே! அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற […]

அருமையுற நீ இறங்கி -Arumaiyura Nee Erangi Read More »

Uyarparanil Uthitha thellam – உயர்பரனில் உதித்ததெல்லாம்

உயர்பரனில் உதித்ததெல்லாம் சரணங்கள் 1.உயர்பரனில் உதித்த தெல்லாம் உலகதனை ஜெயிக்கு மன்றோ?உயிருள மெய்விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயமே. 2.ஏசுதெய்வ சுதனென்றே ஏற்க விஸ்வாசிப்பவனேமாசு நிறை உலகதனை மறுத்தவர்போல் ஜெயிப்பவனே. 3.தற்பரனார் தருஞ்சாட்சிதஞ்சுதனைக் குறிக்குமென்றோ?பொற்புறுமிக் சாட்சியமே புவிதனக்கு மேலாமே. 4.நித்தியனார் நமக்கீந்த நித்தியமாஞ் சீவனதுநித்தியராந் தஞ் சுதனுள் நிலைத்துளதாம் அச்சாட்சி.- 5.திருச்சுதனார் தமையுடையோன் பெருக்கமுறும் ஜீவனுளோன்கருணையுளார் தமையற்றோன் சிறிதளவுஞ் ஜீவனற்றோன. 6.நீடுழி பிழைப்பவரே நீசரும்மில் பிழைத்தென்றும்பாடற்றெம் அகமகிழ பரிவொடெமைப் பாருமையா. https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/644412612427620 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப்

Uyarparanil Uthitha thellam – உயர்பரனில் உதித்ததெல்லாம் Read More »

En Ullam kavarum – என் உள்ளங் கவரும்

என் உள்ளங் கவரும் பல்லவி என் உள்ளங் கவரும்,-நீர் மரித்த இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட. அனுபல்லவி என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு இரத்தம், தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை. – என் சரணங்கள் 1. உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன், உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன், எந்தையே, நானும்மைச் சேர்ந்தவனாயினும், இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட. – என் 2. சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை முத்திரியும் உமக்கூழியம் செய்திட, அத்தனே, உம்மில்

En Ullam kavarum – என் உள்ளங் கவரும் Read More »

Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார்

உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவாய் உலகில்-2 1.வானம் எங்கும் வீதியினில்வலம் வரும் வெண்ணிலவேவல்லவரின் புகழ் பாடவேவான் உலகில் வந்துதித்தார்-2-உனக்காக 2.சுழன்று வரும் சூரியனேசுற்றி வந்தாய் உலகில்சுந்தரரின் புகழ் பாடவேபூவுலகில் வந்துதித்தார்-2-உனக்காக 3.படைத்தவராம் ஆண்டவரைசிந்தையில் நிறைத்திடு நீஆசீர்களை நீ பெற்றிடவேஆவியை காத்திடு நீ-2 எனக்காக பிறந்தார் எனக்காக மரித்தார்எனக்காக உயிர்த்தார்உரைத்திடுவேன் உலகில் உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவோம் உலகில்-2 Unakkaga piranthaarUnakkaaga mariththaarUnakkaaga uyirththaarUraithghiduvaay ulagil-2 1.Vaanam engum veethiyinilValam varum vennilavaeVallavarin pugazh paadavaeVaan ulagil vanthuthiththaar-2-Unakkaaga

Unakaaga Pirandhaar – உனக்காக பிறந்தார் Read More »

Unthan Aaviyae Swami – உந்தன் ஆவியே சுவாமி

உந்தன் ஆவியே சுவாமி – Unthan Aaviyae Swami பல்லவி உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்வந்து சேரவே , அருள் தந்து காவுமே . சரணங்கள் 1.முந்து மானிடர் வினை தந்த சாபமும்நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . – உந்தன் 2.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;- உந்தன் 3.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விடசித்தமாய் உரை புரி நித்ய தேவனே

Unthan Aaviyae Swami – உந்தன் ஆவியே சுவாமி Read More »

Uyirtha Natharukae Mangalam- உயிர்த்த நாதருக்கே மங்களம்

உயிர்த்த நாதருக்கே மங்களம் பல்லவி சுபஜெய மங்களமே நித்திய சுபஜெய மங்களமே சுகமே தரவே புவிமீ துயிர்த்தசுதனேசு நாதருக்கே சரணங்கள் 1.தீர்க்க ருரைத்தனரே-நின்று ஜேசு உயிர்த்தனரே ஜெகதீஸ் பரனார் சுதனார் கிறிஸ்து ஜெயமா யெழுந்தவர்க்கே- சுப 2.தூதர் சங்க முழங்க வானம் ஜோதியினா லிலங்கத் துரிதாய்ப் பரனார் களிகூர்ந்திடவே தொனியா யெழுந்தவர்க்கே- சுப 3.அங்கங் குளிர்ந்திடவே உல கெங்கும் மகிழ்ந்திடவே அடியாருடசா வுடகூ ரொடித்து அகில மெழுந்தவர்க்கே.- சுப 4.காலையிலே எழுந்து நிதம் கர்த்தனையே நினைத்துக் கரமே

Uyirtha Natharukae Mangalam- உயிர்த்த நாதருக்கே மங்களம் Read More »

Unarvaayae Paavi-உணர்வாயே பாவி- Ohho Yesuvin Nesamathuramae- ஓகோ யேசுவின் நேசமதுரமே

உணர்வாயே பாவி பல்லவி ஓகோ யேசுவின் நேசமதுரமே உணர்வாயே பாவி சரணங்கள் 1.ஓகோ நேசமதுயரமே நீளமோடாழம் வாகாய்ச் சுரர்நரர் வழுத்துதற் கரிதே.- ஓகோ 2.மாகொடும் பாவம தாலழும் பாவியே ஏக தயாபரர் ஸ்நேகமே யுணர்வான்.- ஓகோ 3.பாதகந் தீர்க்க இப்பூதலந் தனிலே நாதனின் அன்புபோலே யேதும் உளதோ?- ஓகோ 4.சத்ரு பூலோகந்த் தயாபர நேசம் வைத்த பொருளிதை மறந்திடலாமோ?- ஓகோ 5.நீ பிறவாமுன்னே நின்னை நேசித்தே சாப நிவர்த்திசெய் சற்குரு நோக்கு.- ஓகோ 6.நின்னுயிர் மீட்கவே தன்னுயிர்

Unarvaayae Paavi-உணர்வாயே பாவி- Ohho Yesuvin Nesamathuramae- ஓகோ யேசுவின் நேசமதுரமே Read More »

Unakku Nikaraanavar yaar – உனக்கு நிகரானவர் யார்

உனக்கு நிகரானவர் யார் – Unakku Nigaraanavar yaar பல்லவி உனக்கு நிகரானவர் யார் ? – இந்தஉலக முழுவதிலுமே . அனுபல்லவி தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனேமனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு சரணங்கள் 1 .தாய் மகளுக்காக சாவாளோ – கூடப் பிறந்ததமையன் தம்பிக்காய் மாய்வானோ?நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரைநேர் விரோதிக்காய் ஈவானோ?நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்துகாயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு 2. கந்தை உரிந்தெறிந்தனை

Unakku Nikaraanavar yaar – உனக்கு நிகரானவர் யார் Read More »

Unnathamaana Kartharae – உன்னதமான கர்த்தரே

உன்னதமான கர்த்தரே – Unnathamaana Kartharae 1. உன்னதமான கர்த்தரேஇவ்வோய்வு நாளைத் தந்தீரேஇதற்காய் உம்மைப் போற்றுவோம்சந்தோஷமாய் ஆராதிப்போம். 2.விஸ்தாரமான லோகத்தைபடைத்த கர்த்தா, எங்களைஇந்நாள்வரைக்கும் தேவரீர்அன்பாய் விசாரித்துவந்தீர் 3.எல்லாரும் உமதாளுகைபேரன்பு, ஞானம், வல்லமைமற்றெந்த மாட்சிமையையும்அறிந்து உணரச் செய்யும். 4.உயிர்த்தெழுந்த கிறிஸ்துவேநீர் எங்கள் ஆத்துமாவிலேதரித்து, எந்த நன்மைக்கும்நீர் எங்களை உயிர்ப்பியும். 5.தெய்வாவியே, நல் அறிவும்மெய் நம்பிக்கையும் நேசமும்சபையிலே மென்மேலுமேவளர்ந்துவரச் செய்யுமே. 1.Unnathamaana KartharaeEvvooiuv Naalai ThantheeraeItharkkaai Ummai pottruvomSanthosamaai Aaraathippom 2.Visthaaramaana Logaththai Padaiththa Karththaa EngalaiInnal Varaikkum DevareerAnbaai

Unnathamaana Kartharae – உன்னதமான கர்த்தரே Read More »

Unnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே

1.உன்னதத்தில் உயர்ந்தவரேஉயர் அடைக்கலதில் என்னை வைத்தீரேபரிசுத்தம் நிறைந்தவரேபாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே-2 2.உலகத்தின் ஆழத்திலேமூழ்கிடாது என்னை தப்புவித்தீரேஉந்தன் அன்பின் ஆழத்திலேஇன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே-2 3.நீர் என்னை சுமந்ததாலேதடைகளையும் நான் தாண்டி வந்தேனேதிருக்கரம் தாங்கினதாலேமடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே-2 நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே-2இயேசுவே இயேசுவே -2 1.Unnathathil UyarnthavareUyar Adaikkalaththil ennai vaiththeeraeParisuththam

Unnathathil Uyarnthavare – உன்னதத்தில் உயர்ந்தவரே Read More »

Unnathare En Nesare – உன்னதரே என் நேசரே

உன்னதரே என் நேசரே உமதுபேரன்பினால் அசைவுராதிருப்பேன் முழு மனத்தோடு நன்றி சொல்வேன்முகமலர்ந்து நன்றி சொல்வேன்கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரேஆத்துமா வாழ பெலன் தந்தீரே உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர்துன்பத்தின் நடுவே நடந்தாலும்துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர் வலது கரத்தால் காப்பாற்றினீர்வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்என்றும் உள்ளது உமது அன்பு உந்தன் நினைவில் அகமகிழ்வேன்நீர் தந்த வெற்றியில் களிகூருவேன்மனதின் ஏக்கங்கள் மலரச்செய்தீர்வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை

Unnathare En Nesare – உன்னதரே என் நேசரே Read More »

Unnatham Aazham – உன்னதம் ஆழம்

1.உன்னதம், ஆழம், எங்கேயும்தூயர்க்கு ஸ்தோத்திரம்;அவரின் வார்த்தை, செய்கைகள்மிகுந்த அற்புதம். 2.பாவம் நிறைந்த பூமிக்குஇரண்டாம் ஆதாமேபோரில் சகாயராய் வந்தார்ஆ, தேச ஞானமே! 3.முதல் ஆதாமின் பாவத்தால்விழுந்த மாந்தர்தாம்ஜெயிக்கத் துணையாயினார்ஆ ஞான அன்பிதாம் 4.மானிடர் சுபாவம் மாறவேஅருளைப் பார்க்கிலும்சிறந்த ஏது தாம் என்றேஈந்தாரே தம்மையும் 5. மானிடனாய் மானிடர்க்காய்சாத்தானை வென்றாரேமானிடனாய் எக்கஸ்தியும்பட்டார் பேரன்பிதே 6.கெத்செமெனேயில், குருசிலும்வேதனை சகித்தார்நாம் அவர்போன்றே சகித்துமரிக்கக் கற்பித்தார் 7. உன்னதம், ஆழம், எங்கேயும்தூயர்க்கு ஸ்தோத்திரம்அவரின் வார்த்தை; செய்கைகள்மிகுந்த அற்புதம். 1.Unnatham Aazham EngeayumThooyarku SthothiramAvarin Vaarththi

Unnatham Aazham – உன்னதம் ஆழம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks