அப்பா மடியிலே நித்தமும் -APPA MADIYILE Tamil Christian songs lyrics

அப்பா மடியிலே நித்தமும் இருப்பேன் ஏசப்ப சொல்வதை கேட்டு நடப்பேன் நான் நடக்க வேண்டிட வழியை காட்டினார் நான் நடக்கும் போதும் கூட வந்தார் நான் கலங்கின போதும் என் கண்ணீர் துடைத்தார் நான் பயந்த போதும் பயப்படாதே என்றார் என்ன நீர் எனக்குள்ளே நீர் எனக்கென இருப்பவர் நீர் ஒருவரே Appa Madiyilae nithamum Irupen Yesappa solvathai kettu nadappen Naan nadakka vendita vazhiyai kattinaarNaan nadakum pothum kooda vanthaar Naan […]

அப்பா மடியிலே நித்தமும் -APPA MADIYILE Tamil Christian songs lyrics Read More »

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai lyrics

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகினார்-2 மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2 மாய லோகத்தோடழியாது யான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே என்னைச் சேர்ந்திட வருவே னென்றார் என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லை அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai lyrics Read More »

அந்தோ கல்வாரியில் அருமை – Antho kalvariyil arumai lyrics

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகினார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லைஅந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2பல நிந்தைகள் சுமந்தாலுமேபதினாயிரம் பேரிலும் சிறந்தவரே–2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2குருதி வடிந்தவர் தொங்கினார்வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 அதிசயம் இது இயேசுவின் நாமம்அதினும் இன்பம் அன்பரின் தியானம்அதை எண்ணியே

அந்தோ கல்வாரியில் அருமை – Antho kalvariyil arumai lyrics Read More »

Alinthu pokintra aathumaakalai- அழிந்து போகின்ற ஆத்துமாக்களை

Alinthu pokintra aathumaakalaithedi selvathu en kadamaianbu nesarai avani engilumsumanthu selvathu en perumai neatrum entrum yentrum maaridathaum anbai paadi mazhivenen nesar yesuvai thedi vanthaum anbai engum solluven – Alinthu Azhakaga ennai vanaiumneer virumpum paathiramaagaanbalae ennai nirppumentrum umakai bayanullathaga -2 Appa nan unthan sitham seiyavaeippaaril engum ozhi veesavaethanthen ennai yettru kollum yesuvae – neatrum neer thantha vaazhgaiathai

Alinthu pokintra aathumaakalai- அழிந்து போகின்ற ஆத்துமாக்களை Read More »

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா – Amalaa,Thayaaparaa,Arulkoor

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா – Amalaa,Thayaaparaa,Arulkoor அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, – குருபரா, 1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்அமையும் தத்துவம் தொண்ணூற் றாறும், ஆறுங்கடந்த 2. அந்தம் அடி நடு இல்லாத தற்பரன் ஆதி,சுந்தரம் மிகும் அதீத சோதிப்பிரகாச நீதி 3. ஞானத் ரவிய வேத நன்மைப் பரம போத,வானத் தேவப் ரசாத மகிமைக் களவில்லாத 4. காணப்படா அரூப, கருணைச் சுய சொரூப,தோணப்படா வியாப, சுகிர்தத் திருத் தயாப

அமலா, தயாபரா, அருள்கூர், ஐயா – Amalaa,Thayaaparaa,Arulkoor Read More »

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் – Andha Naal Inba Inba Inba Naal lyrics

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள் விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவே வேகமாய் வேகமாய் வேகமாய் 2.கஷ்டம் நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமே பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே நீங்குமே நீங்குமே நீங்குமே 3.ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டு பாடுவார் பரவசங்கள்

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் – Andha Naal Inba Inba Inba Naal lyrics Read More »

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum Lyrics

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்தேவ ஆவியால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் 1. பரமன் இயேசுவை நிறைத்தீரேபரிசுத்த ஆவியால் நிறைத்திடும்உந்தன் சீஷருக்களித்தீரெஅன்பின் அபிஷேகம் ஈந்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரேகர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்தீர்க்கன் எலிசாவுக் களித்தீரேஇரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 3. வானில் இயேசு வருகையிலேநானும் மறுரூபம் ஆகவேஎந்தன் சாயல் மாறிடவேமைந்தன் ஆவியால் நிறைத்திடும் — அக்கினி Akkini abishegam eenthidumdeva aaviyaal niraiththidumdevaa devaa

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum Lyrics Read More »

அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum

அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவேஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே அருள் ஏராளம் அருள் அவசியமேஅற்பமாய் சொற்பமாயல்ல திரளாய் பெய்யட்டுமே 1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள் 3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமேஅருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே –

அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum Read More »

Alangara Vaasalaalae Aarathikavanthom anbukooravanthom lyrics

அலங்கார வாசலாலே பிரவேசிக்கவந்து நிற்க்கிறோம்தெய்வ வீட்டின் நன்மைகளாலேநிரம்பிட வந்திருக்கிறோம்-2 ஆராதிக்க வந்தோம்அன்பு கூற வந்தோம்யெகோவா தேவனையேதுதித்திட வந்தோம்தொழுதிட வந்தோம்தூயவர் இயேசுவையே-2 ஆலயம் செல்லுவதேஅது மகிழ்ச்சியை தந்திடுதே-2என் சபையுடனே உம்மை துதித்திடவேகிருபையும் கிடைத்திட்டதே -2 -ஆராதிக்க பலிகளை செலுத்திடவே ஜீவபலியாக மாறிடவே-2மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2 -ஆராதிக்க நன்மையை செய்தவர்க்கேநன்றி செலுத்துவோமே-2எம் காணிக்கையைஉம் கரங்களிலேஉற்சாகமாய் விதைகிறோமே -2 -ஆராதிக்க துதிகன மகிமையுமேமுழு மனதோடு செலுத்துவோமே-2சம்பூரண ஆசிர்வாதங்களால்திருப்தியாய் அனுப்பிடுமே -2 -ஆராதிக்க Alangara VaasalaalaeAlangara VaasalaalaePrevaesikavanthunirkiromTheivaveetinnanmaiyalaeNirambidavanthunirkirom -2 Aarathikavanthom

Alangara Vaasalaalae Aarathikavanthom anbukooravanthom lyrics Read More »

Arimugam illa ennidam vandhu El Shaddai | Levi 4 | John Jebaraj

Arimugam illa ennidam vandhu அறிமுகம் இல்லா என்னிடம் வந்துஅரியணை ஏற்றும் திட்டம் தந்துஎன்னை அறிமுகம் செய்தவரேஎனக்கு பின்னனியாய் நிற்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவர்என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமேஎல்ஷடாய் சர்வ வல்லவர்என்னை பெருக செய்த பெரிய தெய்வமே எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள்எந்தன் பாதையில் வந்தனரேஆனாலும் உம் தயவால் எனக்குஅரியணை வாழ்வை தந்தவரே என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும்குழியில் விட்டு சென்றனரேதூக்கி எறிந்தோர் கண்கள் முன்னேஅரியணை வாழ்வை தந்தவரே அறிமுகம் இல்லா என்னிடம் வந்துஅரியணை ஏற்றும்

Arimugam illa ennidam vandhu El Shaddai | Levi 4 | John Jebaraj Read More »

அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola

அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையேஇவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2 உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 நான் நடந்து போகும் பாதையில் நீர் நடத்தி வருகிறீர்நான் களைத்துப்போன வேளையில்உம் கிருபை தருகிறீர்-2உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 தொலைந்த போன என்னையும்நீர் தேடி வருகிறீர்என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியைஉம் தோளில் சுமக்கின்றீர்-2உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2-அழகிலே Azhagiley ummaipola yaarum illayeeuv-ulagiley um anbirku nigar yaarum

அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola Read More »

அன்பு மிகும் இரட்சகனே – Anbu Migum Ratchakanae

அன்பு மிகும் இரட்சகனே – Anbu Migum Ratchakanae 1. அன்பு மிகும் இரட்சகனேஇன்பமுடன் சேர்த்தீ ரென்னை;உன்னதா வுந்தன் முன் எந்தன்மேன்மை யாது மில்லையே! 2. காருமெனை ஆபத்தினில்பாரும் பாதை தனில் விழாமல்தாரும் உந்தன் கிருபை மிகபாரம் மிகும் சோதனையில் 3. கை விடமாட்டேனென்றுமெய்யாகவே வாக்களித்தீர்!ஐயா நீர் என்னருகிருக்கநேயா துன்பம் இன்பமாமே 1.Anbu Migum RatchakanaeInbamudan Searththeer EnnaiUnnathaa Unthan Mun Enthan Meanmai Yaathum Illaiyae 2.Kaarumennai AabaththinilPaarum Paathai Thanil VilaamalThaarum Unthan Kirubai

அன்பு மிகும் இரட்சகனே – Anbu Migum Ratchakanae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version