Tamil Christmas Songs

Tamil Christmas Carols Song Christmas Lyrics More than 100 Christmas Lyrics in Tamil. Tamil Christmas songs lyrics .

Paraloga Devan Paril pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் christmas song lyrics

பரலோக தேவன் பாரில் பிறந்தார்புகலவொன்னா புதுமைஉலகில் அவர் பெயர் கேட்டிட இனிமைஉன்னதத்தில் மகிமை மகிமை மகிமை மகிமை மகிமைமகிமை மகிமை மகிமைபிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2 1. பரத்தில் தூதர் பாடிடபாரில் தீர்க்க தேடிட (2)அலகை அதிர்ந்து நடுங்கிடஅவனியோர் மனம் மகிழ்ந்திட (2) மகிமை மகிமை மகிமை மகிமைமகிமை மகிமை மகிமைபிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2 2. புவியை ஈர்த்திடும் காந்தமாய்புல்லனையில் மிக சாந்தமாய் (2)எதையும் வென்றிடும் வேந்தனாய்ஏதும் அறியாதோர் பாலனாய் […]

Paraloga Devan Paril pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் christmas song lyrics Read More »

VININ MAINTHANAE – விண்ணின் மைந்தனே Tamil Christmas song lyrics

விண்ணின் மைந்தனே மண்ணுலகில்எனக்காக பிறந்தீரேதேவரூபமாய் அன்பின் பிள்ளையாய் எனக்காக பிறந்தீரேகொண்டாடுவேன் உம் வருகையைதுதித்திடுவேன் உயிர் உள்ளவரை -(2) 1.மகிமையின் தேவன் பிறந்தார் – நான்மகிமையின் சாயல் பெற்றிடஉன்னதர் இயேசு பிறந்தார் – நான்உயிரோடு எழுந்திட – (2) 2.வானத்தில் தோன்றிய நட்சத்திரம்இயேசுவை காட்டிக் கொடுத்ததேமேய்ப்பர்கள் சாஸ்திரிகள் பணிந்திடஇயேசு பிறந்தாரே – (2) VINNIN MAINTHANEY MANNULAGILENAKKAAGA PIRANTHEEREHDEVA RUBAMAAI ANBIN PILLAIYAAIENAKKAAGA PIRANTHEEREH KONDADUVEN UM VARUKAIYAITHUTHITHTHIDUVEN UYIR ULLAVARAI 1.MAGIMAIYIN DEVAN PIRANTHAAR MAGIMAIYIN SAAYEL

VININ MAINTHANAE – விண்ணின் மைந்தனே Tamil Christmas song lyrics Read More »

KANDEN EN KANKULIRA – கண்டேன் என் கண்குளிர Song Lyrics

கண்டேன் என் கண்குளிர கர்த்தனை இன்று கண்டேன் என் கண்குளிர (2)கொண்டாடும் விண்ணோர்கள் கோமானை கையிலேந்தி- (2) கண்டேன் என் கண்குளிர சரணங்கள் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில் (2)உற்றோருக்குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனை கண்டேன் என் கண் குளிர 2. அன்னையாம் கன்னியும் ஐயனுடன் (2)முன்னறியா பசுவின் புல்லணையில் உன்னழகை கண்டேன் என் கண்குளிர கரத்தனை இன்று கண்டேன் என் கண்குளிர ம ப த நி சா நீ தா ப ம த

KANDEN EN KANKULIRA – கண்டேன் என் கண்குளிர Song Lyrics Read More »

Namakkoru Paalan – நமக்கொரு பாலன் பிறந்தார் Song Lyrics

பல்லவி:நமக்கொரு பாலன் பிறந்தார்-மீட்பையருளநமக்கொரு பாலன் பிறந்தார் அனுபல்லவி:மானிடம் காத்திட மாந்தருள் வாழ்ந்திடஊனுடல் தரித்தார் பாரினில் உதித்தார்-நம சரணம்:1.சகலமும் படைத்திட்ட சர்வ வல்லோன்இகமதில் பிறந்தது விந்தையன்றோ!நீதியும் இரக்கமும் இணைத்தே மகிழ்வார்ஜோதியாய் நின்றே பவஇருள் களைவார்தந்தையாம் தேவனின் பிள்ளை-நம்மில்அவரின்றி வாழ்வே இல்லை-தினம்அனுமதியார் ஒரு தொல்லை-தேவஅன்புக்கு அவரே எல்லை.-நமக்கொரு 2.கர்த்தனைக் கண்டிட வாருங்களேன்கந்தை அணிந்த தேவன் பாருங்களேன்!வானவரோடும் மேய்ப்பர்களோடும்கீர்த்தனம் பாடி போற்றிப் பணிவோம்.மாற்றிடுவார் பவரோகம்-நம்மைசெய்திடுவார் சிங்காரம்-தினம்சுமந்திடுவார் நம்பாரம்-நம்வாழ்வுக்கு அவர் நங்கூரம்.-நமக்கொரு ஸ்வரங்கள் 1.ஸா ரீ கா மா ப த நி

Namakkoru Paalan – நமக்கொரு பாலன் பிறந்தார் Song Lyrics Read More »

Anandame Anandam – Christmas song lyrics – ஆனந்தமே ஆனந்தம்

ஆனந்தமே ஆனந்தம் ஜீவதேவன் மனுவானார் – 2 வானமும் பூமியும் மகிழ்கொண்டாடிட பாலனாய் கன்னிமரியிடம் பிறந்தார். -2 தீர்க்கதரிசிகள் முன் சொன்னபடியே உன்னத அன்புடன் மீட்பராய் பிறந்தார் -2 தமது ஜனங்களின் பாவங்கள் நீக்கும் மீட்பர் இயேசுயெனும் பெயரினில் பிறந்தார் – வானமும் சின்ன பிள்ளைகள் எனக்கு ரொம்ப பிரியம் என்னிடம் வர தடை செய்யாதீர்கள் என்றார் -2 அரவணைத்து என் மேல் கைகளை வைத்து ஆசிர்வதிக்கும் என் தேவன் ஏசுவே ஏசுவே …. – வானமும்

Anandame Anandam – Christmas song lyrics – ஆனந்தமே ஆனந்தம் Read More »

JILLENA KULIR KAATRU ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது song lyrics

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது நம் மேசியா மண்ணில் உதித்தார்-2 1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய் சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2 மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2 2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே மா ஜோதி மானிடரானார் உன்னை மீட்க தம்மை பலியாக தந்த அவர் அன்பிற்கு இணையில்லையே-2

JILLENA KULIR KAATRU ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது song lyrics Read More »

Magizhchiyodae avar sannithi munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே song lyrics

மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னேஆனந்த சத்தத்தோடே ஆராதனை -2 கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பிகெம்பீரமாய் துதித்திடுவோம் -2 கொண்டாடுவோம் இயேசு ராஜாவைகொண்டாடுவோம் செய்த நன்மையை(கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்) 1 கோர பயங்கர புயல்கள் நடுவினில்நேச கரம் கொண்டு காத்தீரையாசொன்னதை செய்து முடிக்கும் வரையில்உன்னை மறவேன் என்றீரையாஉம் கிருபை விலாகததேவாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம். 2 பகைஞர் முன்பு பந்தி ஒன்றைஆயத்தம் செய்து வைத்தீரையாஅநுகூலமான அற்புதம் ஒன்றை யாவரும் காண செய்தீரையாஉம் கிருபை விலாகததேவாக்கும் மாறாததே -2

Magizhchiyodae avar sannithi munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே song lyrics Read More »

Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6

வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு பெத்லகேமில் மாட்டு தொழுவில் இயேசு பிறந்தாச்சு சந்தோஷம் உற்சாகம் எங்கும் நிறைஞ்சாச்சு தேவன் நம்மை மீட்ட நாள்தான் கிறிஸ்துமஸ் என்றாச்சு ஜாலியாக ஆடி பாடி இயேசு பாலனை போற்றிடுவோம் ஒன்றை சேர்ந்து நாமும் இன்றே கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடிடுவோம் – வந்தாச்சு குளிரும் பணியும் வீச இயேசு பாலன் தூங்க பாட்டு பாடி தூங்க வைக்க அங்கே செல்வோம் வாங்கஅன்னை மரியின் மடியில் அன்பாய் தவழும் இறைவன் நம்மை போல பிள்ளை

Vandhaachu Vandhachu வந்தாச்சு வந்தாச்சு Tamil Christmas Song அதிசயம் Vol-6 Read More »

Kaarirul Velayil காரிருள் வேளையில் Christmas song lyrics

காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ஏழை கோலமதாய் பாரினில் வந்தது மன்னவனே உம் மாதயவே தயவே (2) விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடிடவே-2வீற்றிருக்காமல் மானிடனானது மாதயவே தயவே விண்ணில் தேவனுக்கே மகிமை மண்ணில் சமாதானம்-2 மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன் மாதயவால் தயவால் Kaarirul velayil kadung kulir nearathil Yealai koalamathaaiPaarinil vanthathu mannavanee um maathayavae thayavu Vinnulakil simmaasanathil thootharkal paadidave – 2veetirukkaamal maanidanaanathu maathayavea thayavu Vinnil theavanukkee magimai

Kaarirul Velayil காரிருள் வேளையில் Christmas song lyrics Read More »

தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar

தொழுவத்தில் இயேசு பிறந்தார் – Thozhuvathil yesu piranthar 1. தொழுவத்தில் இயேசு பிறந்தார்அதை மேய்ப்பர்கள் பார்க்க வந்தார்;தூதர் சொல்லக் கேட்டார்தேவன் மனிதனானார்ஏழைப் பாவி என்னை இரட்சிக்க பல்லவி பாவியை மீட்க பாவியை மீட்கஏழைப் பாவி என்னை இரட்சிக்கதூதர் சொல்லக் கேட்டார்தேவன் மனிதனானார்ஏழைப் பாவி என்னை இரட்சிக்க 2. ஆவியில் நித்தம் வளர்ந்தார்அவர் எங்கள் துக்கம் சுமந்தார்காவினில் ஜெபித்தார்இரத்தம் வேர்வை விட்டார்ஏழைப் பாவி என்னை இரட்சிக்க – பாவியை 3. பிலாத்தின் நியாய ஸ்தலத்தில்குருசில் மாளத் தீர்ப்படைந்தார்;எல்லாம்

தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar Read More »

அதிகாலையில் பாலனைத் தேடி- Athikaalaiyil Paalanaith Thedi

அதிகாலையில் பாலனை தேடிசெல்வோம் நாம் யாவரும் கூடிஅந்த மாடடையும் குடில் நாடிதேவ பாலனை பணிந்திட வாரீர் அதிகாலையில் பாலனை தேடிவாரீர் வாரீர் வாரீர்நாம் செல்லுவோம் 1. அன்னை மரியின் மடிமேலேமன்னன் மகவாகவே தோன்றவிண் தூதர்கள் பாடல்கள் பாடவிரைவாக நாம் செல்வோம் கேட்க — வாரீர் 2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கேஅந்த முன்னணை முன்னிலை நின்றேதம் கந்தை குளிர்ந்திட போற்றும்நல் காட்சியை கண்டிட நாமே — வாரீர் Athikaalaiyil Paalanai ThediSelvoem Naam Yaavarum KuudiAntha Maadadaiyum

அதிகாலையில் பாலனைத் தேடி- Athikaalaiyil Paalanaith Thedi Read More »

தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam engal pidhaavae

தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் கொண்டவர் (2) என்னையே மீட்டுக் கொண்டவர் அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம் கண்கள் புறாக்கண்கள் போல கன்னங்கள் பாத்திகள் போல (2) சின்னங்கள் சிறந்ததாலே எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம் அடியார்களின் அஸ்திபாரம் அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2) கூடிவந்த எம் அலங்காரம் கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம் பாவிநேசன்

தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam engal pidhaavae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version