Paamalaigal

Vinmeen Nokki – விண்மீன் நோக்கி

விண்மீன் நோக்கிக் களிப்பாய் – Vinmeen Nokki Kalippaai 1. விண்மீன் நோக்கிக் களிப்பாய்சாஸ்திரிமார்தாம் ஆவலாய்,பின்சென்றார் அவ்வெள்ளியைமுன்நடத்தும் ஜோதியைநேச கர்த்தா, நாங்களும்உம்மைப் பின்செல்வோம் என்றும். 2. தாழ்வாம் கொட்டில் நோக்கியேமகிழ்வோடு விரைந்தே,விண் மண்ணோரும் வணங்கும்பாதம் வீழ்ந்தார் பணிந்தும்,மனதார நாங்களும்தேடிப் பாதம் சேரவும். 3. முன்னணையின் முன்னதாய்பொன் படைத்தார் பணிவாய்படைப்போமே நாங்களும்பொன் சம்பத்து யாவையும்தூய்மை பக்தி பூரிப்பாய்கிறிஸ்துவாம் விண் வேந்தர்க்காய். 4. தூய இயேசு நித்தமும்ஜீவ பாதை நடத்தும்பாரின் வாழ்க்கை முடிவில்ஆவியை நீர் மோட்சத்தில்சேர்ப்பீர், உந்தன் மாட்சியேபோதும்; வேண்டாம் […]

Vinmeen Nokki – விண்மீன் நோக்கி Read More »

Vidiyarkaalathu Velliyae – விடியற்காலத்து வெள்ளியே

விடியற்காலத்து வெள்ளியே – Vidiyarkaalathu Velliyae 1 விடியற்காலத்து வெள்ளியே, தோன்றிகார் இருள் நீங்கத் துணைபுரி வாய்;உதய நசஷத்திரமே, ஒளி காட்டிபாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய். 2 தண் பனித் துளிகள் இலங்கும் போது,முன்னணையில் அவர் தூங்குகின்றார்;வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்றுதூதர்கள் வணங்கிப் பாடுகின்றார். 3 ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து,மலையின் மாணிக்கம் உச்சிதமோ?நற்சோலையின் வெள்ளைப் போளம் எடுத்துதங்கமுடன் படைத்தல் தகுமோ? 4 எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்,மீட்பர் கடாசஷம் பெறல் அரிதே;நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்;ஏழையின் ஜெபம்

Vidiyarkaalathu Velliyae – விடியற்காலத்து வெள்ளியே Read More »

Boomi Meethu Oorgal – பூமி மீது ஊர்கள்

பூமி மீது ஊர்கள் – Boomi Meethu Oorgal 1. பூமி மீது ஊர்கள் தம்மில்பெத்லெகேமே, சீர் பெற்றாய்,உன்னில் நின்று விண்ணின் நாதர்ஆள வந்தார் ராஜனாய். 2. கர்த்தன் மனுடாவதாரம்ஆன செய்தி பூமிக்குதெரிவித்த விண் நட்சத்திரம்வெய்யோனிலும் அழகு. 3. சாஸ்திரிமார் புல் முன்னணையில்காணிக்கை படைக்கிறார்;வெள்ளைப்போளம், தூபவர்க்கம்,பொன்னும் சமர்ப்பிக்கப் பார்; 4. தூபவர்க்கம் தெய்வம் காட்டும்,பொன் நம் ராஜன் பகரும்;வெள்ளைப் போளம் அவர் சாவைதெரிவிக்கும் ரகசியம். 5. புறஜாதியாரும் உம்மைபணிந்தார்; அவ்வண்ணமேஇன்று உம் பிரசன்னம் நாங்கள்ஆசரிப்போம், இயேசுவே. 1.Boomi

Boomi Meethu Oorgal – பூமி மீது ஊர்கள் Read More »

Aa Mesiyavae Vaarum – ஆ மேசியாவே வாரும்

1. ஆ மேசியாவே வாரும் தாவீதின் மா மைந்தா! பார் ஆள ஏற்ற காலம் நீர் வந்தீர் மா கர்த்தா; சிறைகளையே மீட்டு கொடுங்கோல் முறிப்பீர். சிறப்பாய் நீதி செய்து பாவமும் போக்குவீர். 2. நிஷ்டூரம் யாவும் நீக்கி சகாயம் நல்குவீர்; கஷ்டத்தில் ஏழை தேற்றி நல் பலம் ஈகுவீர்; மாய்வோர் திரளை மீட்டு களிப்பால் நிரப்பி, உய்விப்பீர் ஒளி ஈந்து இருளை அகற்றி. 3. நல் மாரிபோல் நீர் வாரும் இப்பூமி செழிக்க நம்பிக்கை மகிழ்வன்பும்

Aa Mesiyavae Vaarum – ஆ மேசியாவே வாரும் Read More »

Neer Thantha Nanmai – நீர் தந்த நன்மை

1. நீர் தந்த நன்மை யாவையும் நினைத்து, கர்த்தரே, மகிழ்ச்சியோடு என்றைக்கும் நான் துதி செய்யவே. 2. குழந்தைப் பருவமுதல் குறைவில்லாமலே எனக்களித்த நன்மைகள் ஏராளமானதே. 3. என்னோடு வாலிபத்திலும் இருந்தீர் தேவரீர் இக்கட்டுண்டான காலத்தும் விழாமல் தங்கினீர். 4. அநேகமான தீமைகள் அண்டாமல் தடுத்தீர் கைம்மாறில்லாத நன்மைகள் கர்த்தாவே பொழிந்தீர். 5. இம்மையில் என்றும் தாழ்மையாய் தெய்வன்பை நினைப்பேன்; மறுமையில் வணக்கமாய் உம்மையே போற்றுவேன். 6. புகழ்ச்சி, துதி, தோத்திரம் ஒன்றான உமக்கே இகத்திலும் பரத்திலும்

Neer Thantha Nanmai – நீர் தந்த நன்மை Read More »

Immattum Deiva kirubai – இம்மட்டும் தெய்வ கிருபை

1. இம்மட்டும் தெய்வ கிருபை அடியேனை ரட்சித்து இக்கட்டிலும் என் ஜீவனை அன்பாய்ப் பராமரித்து மாதயவாய் நடத்திற்று இம்மட்டும் ஸ்வாமி எனக்கு சகாயம் செய்து வாரார். 2. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நான் கண்ட உண்மைக்காக கர்த்தாவுக் கெனதுண்மையாம் துதியுண்டாவதாக அதிசய அன்புடனே சகாயம் செய்தீர் என்பதே என் மனமும் என் வாக்கும். 3. இனியும் உமதுண்மையில் சகாயம் செய்து வாரும் என் இயேசுவின் காயங்களில் முடிய என்னைக் காரும் கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் எக்காலமும் எவ்விடமும்

Immattum Deiva kirubai – இம்மட்டும் தெய்வ கிருபை Read More »

Varusha pirapaam – வருஷப் பிறப்பாம்

1. வருஷப் பிறப்பாம் இன்று புது பக்தியுடனே தேவரீரிடத்தில் வந்து வாழ்த்தல் செய்ய இயேசுவே உந்தன் ஆவியை அளித்து என்னைப் பலப்படுத்தும் அடியேனை ஆதரித்து வழிகாட்டியாய் இரும் 2. இது கிருபை பொழியும் வருஷம் ஆகட்டுமேன் என்னில் ஒளி வீசச்செய்யும் என் அழுக்கை அடியேன் முழுவதும் கண்டறிந்து அருவருக்கச் செய்யும் பாவம் யாவையும் மன்னித்து நற்குணத்தை அளியும் 3. நீர் என் அழுகையைக் கண்டு துக்கத்தாலே கலங்கும் அடியேனைத் தேற்றல் செய்து திடன் அளித்தருளும் இந்த புது

Varusha pirapaam – வருஷப் பிறப்பாம் Read More »

Innor Aandu – இன்னோர் ஆண்டு

1. இன்னோர் ஆண்டு முற்றுமாய் எங்களை மகா அன்பாய் காத்து வந்தீர் இயேசுவே உம்மைத் துதி செய்வோமே. 2. நீரே இந்த ஆண்டிலும் எங்கள் துணையாயிரும்; எந்தத் துன்பம் தாழ்விலும் கூடத் தங்கியருளும். 3. யாரேனும் இவ்வாண்டினில் சாவின் பள்ளத்தாக்கினில் செல்லின், உந்தன் கோலாலே தேற்றும், நல்ல மேய்ப்பரே. 4. நாங்கள் உந்தன் தாசராய், தூய்மை பக்தி உள்ளோராய் சாமட்டும் நிலைக்க நீர் காத்து கிரீடம் ஈகுவீர். 5. ஏக கர்த்தராம் நீரே மன்னர் மன்னன் எனவே,

Innor Aandu – இன்னோர் ஆண்டு Read More »

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த

1. இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த பணிவோடுண்மையாக இஸ்தோத்திரிப்போமாக. 2. நாள் பேச்சைப்போல் கழியும் தண்ணீரைப்போல் வடியும் இதோ, இந்நாள் வரைக்கும் இவ்வேழை மண் பிழைக்கும். 3. அநேக விதமான இக்கட்டையும், உண்டான திகிலையும் கடந்தோம்; கர்த்தாவின் மீட்பைக் கண்டோம். 4. அடியார் எச்சரிப்பும் விசாரிப்பும் விழிப்பும், தயாபரா, நீர்தாமே காக்காவிட்டால் வீணாமே. 5. தினமும் நவமான அன்பாய் நீர் செய்ததான அநுக்ரகத்துக்காக துதி உண்டாவதாக. 6. துன்னாளில் நாங்கள் தாழ்ந்து நொந்தாலும் உம்மைச் சார்ந்து

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த Read More »

Aandava Umakkae Sthosthiram- ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம்

1.ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம், அடியேனைக் காத்தீரே; மீண்டும் என்னை உமக்கேற்ற சேவை செய்யக் கொள்வீரே; என் இதயம் மனம் செயல் யாவும் உம்மைத் துதிக்கும்; ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்! அடியேனை ஆட்கொள்ளும். 2.இவ்வுலக வாழ்நாள் எல்லாம் நான் உமக்காய் வாழவும், அன்பு, தியாகம், அருள், பக்தி அனைத்தும் பெற்றோங்கவும், பாவ அழுக்கெல்லாம் நீக்கி தூய பாதை செல்லவும், ஆண்டவா, உம் அருள் தாரும், அடியேனை ஆட்கொள்ளும். 3.வியாதி, துக்கம், தொல்லை வந்தால் உம்மை நோக்கிக் கெஞ்சுவேன்; உம்

Aandava Umakkae Sthosthiram- ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் Read More »

Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை

பூர்வ பிரமாணத்தை – Poorva Piramaanathai 1. பூர்வ பிரமாணத்தைஅகற்றி, நாதனார்சிறந்த புது ஏற்பாட்டைபக்தர்க்கு ஈகிறார். 2. ஜோதியில் ஜோதியாம்மாசற்ற பாலனார்,பூலோகப் பாவத்தால் உண்டாம்நிந்தை சுமக்கிறார். 3. தம் பாலிய மாம்சத்தில்கூர் நோவுணர்கிறார்;தாம் பலியென்று ரத்தத்தில்முத்திரை பெறுகிறார். 4. தெய்வீக பாலனே,இயேசு என்றுமே நீர்மெய் மீட்பராய் இந்நாளிலேசீர் நாமம் ஏற்கிறீர். 5. அநாதி மைந்தனாய்,விண் மாட்சிமையில் நீர்பிதா நல்லாவியோடொன்றாய்புகழ்ச்சி பெறுவீர். 1.Poorva PiramaanathaiAgattri NaathanaarSirantha Puthu YearpaattaiBaktharkku Eegiraar 2.Jothiyil JothiyaamMaasattra BaalanaarPoolaga Paavaththaal UndaamNinthai Sumakkiraar

Poorva Piramaanathai – பூர்வ பிரமாணத்தை Read More »

Kodanukoodi Siriyoor – கோடானுகோடி சிறியோர்

கோடானுகோடி சிறியோர் – Kodanukoodi Siriyoor 1. கோடானுகோடி சிறியோர்மேலோகில் நிற்கிறார்;எப்பாவம் தோஷமின்றியும்ஓயாமல் பாடுவார்விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 2. பேரின்ப வீட்டில் சுகமும்மெய் வாழ்வும் நிறைவாய்உண்டாக, சிறு பாலரும்சேர்ந்தார் எவ்விதமாய்?விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 3. மா பாவம் போக்கச் சிந்தினார்மீட்பர் தம் ரத்தத்தை;அப்பாலர் மூழ்கி அடைந்தார்சுத்தாங்க ஸ்திதியை;விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 4. ஏரோதின் வாளால் மடிந்து,தம் பாலன் மீட்பர்க்காய்ஆருயிரை நீத்ததாலேஉம் பாதம் சேர்ந்தோர்க்காய்,விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 5. பெத்தலை தூய பாலர்போல்வியாதி

Kodanukoodi Siriyoor – கோடானுகோடி சிறியோர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version