Paamalaigal

Yeasu Uyirthealunthathaal – இயேசு உயிர்த்தெழுந்ததால்

இயேசு உயிர்த்தெழுந்ததால் – Yeasu Uyirthealunthathaal 1. இயேசு உயிர்த்தெழுந்ததால்,சாவின் பயம் அணுகாதுஉயிர்த்தெழுந்தார் ஆதலால்சாவு நம்மை மேற்கொள்ளாதுஅல்லேலூயா! 2. உயிர்த்தெழுந்தார்! மரணம்நித்திய ஜீவ வாசல் ஆகும்இதினால் பயங்கரம்சாவில் முற்றும் நீங்கிப்போகும்அல்லேலூயா! 3. உயிர்த்தெழுந்தார்! மாந்தர்க்காய்ஜீவன் ஈந்து மாண்டதாலேஇயேசுவை மா நேசமாய்சேவிப்போம் மெய் பக்தியோடேஅல்லேலூயா! 4. உயிர்த்தெழுந்தார்! பேரன்பைநீக்கமுடியாது ஏதும்ஜீவன் சாவிலும் நம்மைஅது கைவிடாது காக்கும்அல்லேலூயா! 5. உயிர்த்தெழுந்தார்! வேந்தராய்சர்வ லோகம் அரசாள்வார்அவரோடானந்தமாய்பக்தர் இளைப்பாறி வாழ்வார்அல்லேலூயா! 1.Yeasu UyirthealunthathaalSaavin Bayam AnukaathuYuriththelunthaar AathalaalSaavu Nammai MearkollaathuAlleluya ! 2.Yuriththelunthaar […]

Yeasu Uyirthealunthathaal – இயேசு உயிர்த்தெழுந்ததால் Read More »

Innaalae Kiristhu Vettriyai – இந்நாளே கிறிஸ்துவெற்றியை

இந்நாளே கிறிஸ்துவெற்றியை – Innaalae Kiristhu Vettriyai 1.இந்நாளே கிறிஸ்துவெற்றியைஅடைந்து தம் பகைஞரைச்சிறைப்பிடித்துக் கொண்டுபோம்ஜெய நாளேன்று பாடுவோம்.அல்லேலூயா. 2.பேய் பாவம் சாவு நரகம்எக்கேடும் இன்றையத்தினம்எழுந்த கிறிஸ்தின் காலுக்குக்கீழாய் விழுந்து கெட்டது.அல்லேலூயா. 3.இரண்டு சீஷரோடன்றேவழியில் கர்த்தர் பேசவே,பேரின்பம் மூண்டு, பிறகுஆரென்ற்றியலாயிற்று.அல்லேலூயா. 4.அந்நாளில் சீஷர் கர்த்தரின்அற்புத காட்சி கண்டபின் துக்கித்தவர்கள் நெஞ்சுக்குக்சந்தோஷப் பூரிப்பாயிற்று.அல்லேலூயா. 5.புளிப்பில்லாத அப்பமாம்சன்மார்க்க போதகத்தை நாம்,வழங்கிக் கொண்டிருக்கின்றோம்புளித்த மாவைத் தள்ளுவோம்.அல்லேலூயா. 6.கர்த்தாவே எங்கள் நீதிக்காய் நீர் எழுந்தீர் கெம்பீரமாய் வெற்றி சிறந்த உமக்கே மா ஸ்தோத்திரம் உண்டாகவும்.அல்லேலூயா.

Innaalae Kiristhu Vettriyai – இந்நாளே கிறிஸ்துவெற்றியை Read More »

Alleluya Ippothu Poor – அல்லேலூயா இப்போது போர்

அல்லேலூயா இப்போது போர் – Alleluya Ippothu Poar 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!இப்போது போர் முடிந்ததே;சிறந்த வெற்றி ஆயிற்றே;கெம்பீர ஸ்துதி செய்வோமே அல்லேலூயா! 2. கொடூர சாவை மேற்கொண்டார்பாதாள சேனையை வென்றார்நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்அல்லேலூயா! 3. இந்நாள் எழுந்த வேந்தரே,என்றைக்கும் அரசாள்வீரே!களித்து ஆர்ப்பரிப்போமே!அல்லேலூயா! 4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்மரித்துயிர்த்திருக்கிறீர்;சாகாத ஜீவன் அருள்வீர்அல்லேலூயா! 1.Alleluya Alleluya AlleluyaIppothu Poar MudinthathaeSirantha Vettri AayittraeKembeera Sthuthi SeivomaeAlleluya 2.Kodoora Saavai MearkondaarPaathaala Seanaiyai VentraarNam Sthosthora Paattai

Alleluya Ippothu Poor – அல்லேலூயா இப்போது போர் Read More »

Alleluya Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே

அல்லேலூயா அல்லேலூயா – Alleluya Alleluya 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,இந்நாளில் சாவை வென்றோராம்விண்மாட்சி வேந்தர் போற்றுவோம்.அல்லேலூயா! 2.அஞ்ஞாயிறு அதிகாலைநல் மாதர் மூவர் கல்லறைசென்றாரே காண தேகத்தை. 3.அம்மூவர் பார்த்தார் தூதன்தான்;வெண் ஆடை தூதன் செல்லுவான்;நாதர் கலிலேயா செல்வார், 4.பயந்த சீஷர் ராவிலேகண்டார் கேட்டார் தம் நாதரே!என் சமாதானம் உமக்கே! 5.உயிர்த்த நாதர் கண்டோமேஎன்றோரைத் தோமா கேட்டானே;நம்பான், சந்தேகங்கொண்டானே. 6.வா, தோமா, என் விலாவைப் பார்;இதோ, என் கைகள் கால்கள் பார்;நம்பு, சந்தேகம் தீர்

Alleluya Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே Read More »

Ippothu Neasa Naatha – இப்போது நேச நாதா

இப்போது நேச நாதா – Ippothu Neasa Naatha 1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்துதெளிந்த அறிவோடு ஆவியைஒப்புவித்தீர் பிதாவின் கரமீதுபொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே. 2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம்நீர் தாங்கி, மனதார மரித்தீர்;உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும்அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர். 3. நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து,மரண அவஸ்தை உண்டாகையில்,தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து,ஒளி உண்டாக்கும் அச்சராவினில். 4. நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்;என் தலையை உம் மார்பில்

Ippothu Neasa Naatha – இப்போது நேச நாதா Read More »

Poorana Vaazhkkaiyae – பூரண வாழ்க்கையே

பூரண வாழ்க்கையே – Poorana Vaazhkkaiyae 1. பூரண வாழ்க்கையே!தெய்வாசனம் விட்டு,தாம் வந்த நோக்கம் யாவுமேஇதோ முடிந்தது! 2. பிதாவின் சித்தத்தைகோதற முடித்தார்;தொல் வேத உரைப்படியேகஸ்தியைச் சகித்தார். 3. அவர் படாத் துக்கம்நரர்க்கு இல்லையே;உருகும் அவர் நெஞ்சிலும்நம் துன்பம் பாய்ந்ததே. 4. முள் தைத்த சிரசில்நம் பாவம் சுமந்தார்;நாம் தூயோராகத் தம் நெஞ்சில்நம் ஆக்கினை ஏற்றார். 5. எங்களை நேசித்தே,எங்களுக்காய் மாண்டீர்;ஆ, சர்வ பாவப் பலியே,எங்கள் சகாயர் நீர். 6. எத்துன்ப நாளுமே,மா நியாயத்தீர்ப்பிலும்உம் புண்ணியம், தூய

Poorana Vaazhkkaiyae – பூரண வாழ்க்கையே Read More »

Aruvigal Aayiramaai – அருவிகள் ஆயிரமாய்

அருவிகள் ஆயிரமாய் – Aruvigal Aayiramaai 1. அருவிகள் ஆயிரமாய்பாய்ந்து இலங்கிடச் செய்வார்அனைத்தும் ஆள்வோர், ‘தாகமாய்இருக்கிறேன்’, என்றார். 2. வெம்போரில் சாவோர் வேதனைவியாதியஸ்தர் காய்ச்சலும்குருசில் கூறும் இவ்வொரேஓலத்தில் அடங்கும். 3. அகோரமான நோவிலும்,மானிடர் ஆத்துமாக்களைவாஞ்சிக்கும் தாகம்முக்கியம்;என் ஆன்மாவும் ஒன்றே. 4. அந்நா வறட்சி, தாகமும்என்னால் உற்றீர், பேர் அன்பரே;என் ஆன்மா உம்மை முற்றிலும்வாஞ்சிக்கச் செய்யுமே. 1.Aruvigal AayiramaaiPaainthu Elangida SeivaarAnaiththum Aalvor ThaagamaaiIrukkirean Entraar 2.Vem Poril Saavor VedhanaiViyathisthar KaaichalumKurusil Koorum EvvoraeOolaththil Adangum 3.Akoramaana

Aruvigal Aayiramaai – அருவிகள் ஆயிரமாய் Read More »

Thuyarutta Vendharae – துயருற்ற வேந்தரே

துயருற்ற வேந்தரே – Thuyarutta Vendharae 1. துயருற்ற வேந்தரே,சிலுவை ஆசனரே,நோவால் வாடும் முகத்தைஇருள் திரை மூடிற்றே;எண்ணிறைந்த துன்பம் நீர்மௌனமாகச் சகித்தீர். 2. பலியாக மரிக்கும்வேளை வரும் அளவும்மூன்று மணி நேரமாய்,துணையின்றி மௌனமாய்காரிருளில் தேவரீர்பேயோடே போராடினீர். 3. தேவ ஏக மைந்தனார்,அபிஷேக நாதனார்,‘தேவனே, என் தேவனே,என்தனை ஏன் கைவிட்டீர்?’என்றுரைக்கும் வாசகம்கேள், இருண்ட ரகசியம். 4. துயர் திகில் இருண்டேசூழும்போது, தாசரைகைவிடாதபடி நீர்கைவிடப்பட்டிருந்தீர்;இக்கட்டில் சமீபம் நீர்என்றிதாலே கற்பிப்பீர். 1.Thuyarutta VendharaeSiluvai AasanaraeNovaal Vaadum MugaththaiIrul Thirai MoodittraeEnniraintha thunbam

Thuyarutta Vendharae – துயருற்ற வேந்தரே Read More »

சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru

சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru 1. சிலுவையைப் பற்றி நின்றுதுஞ்சும் மகனைக் கண்ணுற்று,விம்மிப் பொங்கினார் ஈன்றாள்;தெய்வ மாதா மயங்கினார்;சஞ்சலத்தால் கலங்கினார்;பாய்ந்ததாத்துமாவில் வாள். 2. பாக்கியவதி மாதா உற்றார்சிலுவையை நோக்கிப் பார்த்தார்;அந்தோ, என்ன வேதனை!ஏக புத்திரனிழந்து,துக்க சாகரத்தில் ஆழ்ந்து,சோகமுற்றனர் அன்னை. 3. இணையிலா இடருற்றஅன்னை அருந்துயருறயாவரும் உருகாரோ?தெய்வ மைந்தன் தாயார் இந்ததுக்க பாத்திரம் அருந்த,மாதாவோடழார் யாரோ? 4. தம் குமாரன் காயப்பட,முள்ளால் கிரீடம் சூட்டப்பட,இந்த நிந்தை நோக்கினார்;நீதியற்ற தீர்ப்புப்பெற,அன்பர், சீஷர் கைவிட்டோடஅவர் சாகவும் கண்டார்.

சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru Read More »

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai 1. உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரேஅடியேனை நினையும் என்பதாய்சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலேவிண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய். 2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்எவ்வடையாளமும் கண்டிலாரே;தம் பெலனற்ற கையை நீட்டினார்;முட்கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே. 3. ஆனாலும், மாளும் மீட்பர் மா அன்பாய்அருளும் வாக்கு, ‘இன்று என்னுடன்மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்’என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன். 4. கர்த்தாவே, நானும் சாகும் நேரத்தில்,‘என்னை

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai Read More »

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய

கூர் ஆணி தேகம் பாய – Koor Aani Thegam Paaya 1. கூர் ஆணி தேகம் பாயமா வேதனைப் பட்டார்;’பிதாவே, இவர்கட்குமன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரைநல் மீட்பர் நிந்தியார்;மா தெய்வ நேசத்தோடுஇவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம்எனக்கே அச்செபம்;அவ்வித மன்னிப்பையேஎனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாகசெய்ததென் அகந்தை;கடாவினேன், இயேசுவேநானும் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தைநான் நித்தம் இகழ்ந்தேன்;எனக்கும் மன்னிப்பீயும்,எண்ணாமல் நான் செய்தேன். 6. ஆ, இன்ப நேச ஆழி!ஆ,

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய Read More »

Vaathaiyutta Meetparae – வாதையுற்ற மீட்பரே

1. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம் நீரே; நான் என் பாவப் பாரத்தால் தொய்ந்து போய்க் கலங்கினால், என் அடைக்கலம் நீரே, வாதையுற்ற மீட்பரே. 2. நியாயத் தீர்ப்பில் என் எல்லா புண்ணியமும் விருதா; தளரா முயற்சியால், மனஸ்தாபக் கண்ணீரால் குற்றம் நீங்காதென்றைக்கும்; கிருபைதான் ரட்சிக்கும். 3. உள்ளவண்ணம் அண்டினேன், அன்பாய் என்னை நோக்குமேன்; திக்கற்றோன் நான், ரட்சியும்; அசுத்தன் நான், கழுவும். மூடும் என் நிர்வாணத்தை; எழைக்கீயும் செல்வத்தை. 4. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம்

Vaathaiyutta Meetparae – வாதையுற்ற மீட்பரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version