Paamalaigal

Aa Bakkiya Deiva Baktharae – ஆ பாக்கிய தெய்வ பக்தரே

ஆ பாக்கிய தெய்வ பக்தரே – Aa Bakkiya Deiva Baktharae 1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;உம் நீண்ட போர் முடிந்ததே;வெற்றிகொண்டே, சர்வாயுதம்வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்இயேசுவின் பாதத்தில் வாழ்வீர். 2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;மா அலுப்பாம் பிரயாணத்தைமுடித்து, இனி அலைவும்சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்நல் வீட்டில் இளைப்பாறுவீர். 3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;இப்போதபாய புயலும்உம்மைச் சேராது கிஞ்சித்தும்;சீர் பக்தரே, அமர்ந்து நீர்இன்பத் துறையில் தங்குவீர். […]

Aa Bakkiya Deiva Baktharae – ஆ பாக்கிய தெய்வ பக்தரே Read More »

Aanantha Koodi Koottathar – அநந்த கோடி கூட்டத்தார்

1. அநந்த கோடி கூட்டத்தார் ஆனந்த கீதம் பாடியே பண் இசைப்பார் வெண் உடையார் தெய்வாசனம் முன்னே விண்வேந்தர் தயை போக்கிற்றே மண் மாந்தர் பாவம் நோவுமே; மேலோகிலே நீர் நோக்குவீர் உம் நாதர் மாட்சியே பாடற்ற பக்தர் சேனையே கேடோய்ந்து தூதரோடுமே பண் மீட்டுவீர்; விண்நாதர்தாம் தம் வார்த்தை நல்குவார். 2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில், கோதற்ற வெண்மை அணிந்தீர் உம் நீதிக்காய் நம் நாதரே பொற் கிரீடம் சூட்டுவார்; பூலோக வாழ்வின் கண்ணீரை

Aanantha Koodi Koottathar – அநந்த கோடி கூட்டத்தார் Read More »

Yeasu Swami seemon – இயேசு ஸ்வாமி சீமோன்

இயேசு ஸ்வாமி சீமோன் – Yeasu Swami Seemon 1.இயேசு ஸ்வாமி, சீமோன் யூதாஎன்னும் உம் அப்போஸ்தலர்ஒன்று சேர்ந்து உமக்காகஉழைத்த சகோதரர்தங்கள் வேலை ஓய்ந்த போதுவெற்றி கிரீடம் பெற்றனர் 2.அவர்கள் உம் அருளாலேநேசத்தோடு போதித்தார்சபையில் முற்கால் பலஅற்புதங்கள் காண்பித்தார்மார்க்கக் கேடுண்டான வேளைஎச்சரித்துக் கண்டித்தார் 3.சீமோன் யூதா போன்ற உந்தன்பக்தர் பல்லோருடனும்பளிங்காழி முன்னே நாங்கள்உம்மைப் போற்றும் அளவும்சாவுக்கும் அஞ்சாமல் உம்மைபற்ற ஏவி அருளும் 4.அற்புதங்கள் செய்யும் வல்ல மா பிதாவே, ஸ்தோத்திரம் நீதி சத்தியமும் நிறைந்த மாந்தர் வேந்தே,ஸ்தோத்திரம்

Yeasu Swami seemon – இயேசு ஸ்வாமி சீமோன் Read More »

Munnae Sareera Vaithiyanaam – முன்னே சரீர வைத்தியனாம்

முன்னே சரீர வைத்தியனாம் – Munnae Sareera Vaithiyanaam 1.முன்னே சரீர வைத்தியனாம்லூக்காவைத் தேவரீர்ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும்கர்த்தாவே, அழைத்தீர் 2.ஆன்மாவின் ரோகம் நீக்கிடும்மெய்யான வைத்தியரேஉம் வார்த்தையாம் மருந்தினால்நற்சுகம் ஈயுமே 3.கர்த்தாவே, பாவக் குஷ்டத்தால்சா வேதனையுற்றோம்உம் கரத்தால் தொட்டருளும்அப்போது சுகிப்போம் 4.ஆன்மாக்கள் திமிர்வாத்தால்மரித்துப் போயினும்நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால்திரும்ப ஜீவிக்கும் 5.துர் ஆசை தீய நெஞ்சிலேதீப்போல காயினும்உம் சாந்த சொல்லால் கோஷ்டத்தைதணிய செய்திடும் 6.எத்தீங்கும் நீக்கும், இயேசுவேநற்பாதம் அண்டினோம்உம் பூரண கடாட்சத்தால்சுத்தாங்கம் பெறுவோம் 1.Munnae Sareera VaithiyanaamLukkaavai

Munnae Sareera Vaithiyanaam – முன்னே சரீர வைத்தியனாம் Read More »

Deivaasanamun Nirpeerae – தெய்வாசன முன் நிற்பீரே

தெய்வாசன முன் நிற்பீரே – Deivaasana Mun Nirpeerae 1. தெய்வாசனமுன் நிற்பீரேசேவகத் தூதர் சேனையேபண் மீட்டி விண்ணில் பாடுவர்பொன்முடி மாண்பாய் சூடுவர். 2. சன்னிதி சேவை ஆற்றுவர்இன்னிசை பாடிப் போற்றுவர்நாதரின் ஆணை ஏற்றுமேமேதினியோரைக் காப்பரே 3. நாதா, உம் தூதர் நாளெல்லாம்நடத்திட நற்பாதையாம்மாலை இராவின் தூக்கத்தில்சீலமாய்க் காக்க பாங்கினில் 4. எத்தீங்கு பயம் சேதமேகர்த்தா, தொடாது எங்களைவாணாள் முடிந்தும் பாதமேமாண்பாகச் சேர்வோம் தூதரை. 1.Deivaasana Mun NirpeeraeSevaga Thoothar SeanaiyaePan Meetti Vinnil PaaduvarPonmudi Maanpaai

Deivaasanamun Nirpeerae – தெய்வாசன முன் நிற்பீரே Read More »

Thanthaiyin Pirakasamaaki – தந்தையின் பிரகாசமாகி

தந்தையின் பிரகாசமாகி – Thanthaiyin Pirakasamaaki 1. தந்தையின் பிரகாசமாகிபக்தர் ஜீவனானோரேவிண்ணோரோடு மண்ணோர் சேர்ந்துஉம்மைத் துதி செய்வாரே. 2. கோடாகோடித் தூதர் கூட்டம்யுத்த வீர சேனைதான்வெற்றிக் குருசை கையில் தாங்கிதூய மிகாவேல் நிற்பான். 3. பட்டயத்தை ஓங்கி துரோகசேனை விண்ணின்றோட்டுவான்தெய்வ சத்துவத்தால் வலுசர்ப்பத்தையும் மிதிப்பான். 4. தீய சேனை அஞ்சி ஓடநாங்கள் மோட்சம் சேரவும்எங்கள் போரில் விண்ணோர் துணைகிறிஸ்துவே கடாட்சியும். 5. மா பிதாவாம் நித்திய ஜீவாமாண்டுயிர்த்த மைந்தனேதூய ஆவியே எந்நாளும்ஸ்தோத்திரம் என்றும் உமக்கே. 1.Thanthaiyin PirakasamaakiBakthar

Thanthaiyin Pirakasamaaki – தந்தையின் பிரகாசமாகி Read More »

Itho Un Naathar Selkintaar – இதோ உன் நாதர் செல்கின்றார்

இதோ உன் நாதர் செல்கின்றார் – Itho Un Naathar Selkintaar 1. இதோ, உன் நாதர் செல்கின்றார்;உன்னை அழைக்கும் அன்பைப் பார்!வீண் லோகம் விட்டென்பின் செல்வாய்என்றன்பாய்ச் சொல்வதைக் கேளாய் 2. துன்பத்தில் உழல்வோனே நீமோட்சத்தின் வாழ்வைக் கவனிபற்றாசை நீக்கி விண்ணைப் பார்இதோ, உன் நாதர் செல்கின்றார்! 3. அவ்வழைப்பை இப்பக்தன்தான்கேட்டே, செல்வத்தை வெறுத்தான்சீர் இயேசுவின் சிலுவைக்காய்எல்லாம் எண்ணினான் நஷ்டமாய். 4. நாடோறும் ‘என்பின் செல்’ என்னும்அழைப்பு அவன் நெஞ்சிலும்,உற்சாகத்தோடுழைக்கவேதிட சித்தம் உண்டாக்கிற்றே. 5. நாடோறும் நம்மை

Itho Un Naathar Selkintaar – இதோ உன் நாதர் செல்கின்றார் Read More »

Thuyar Raaja Ennirantha – தூயர் ராஜா எண்ணிறந்த

தூயர் ராஜா எண்ணிறந்த – Thuyar Raaja Ennirantha 1. தூயர் ராஜா, எண்ணிறந்தவான் மீன் சேனை அறிவீர்மாந்தர் அறியா அநேகர்உம்மைப் போற்றப் பெறுவீர்எண்ணரிய பக்தர் கூட்டம்லோக இருள் மூடினும்விண்ணின் ராஜ சமுகத்தில்சுடர்போல விளங்கும். 2. அந்தக் கூட்டத்தில் சிறந்தஓர் அப்போஸ்தலனுக்காய்நாங்கள் உம்மைத் துதிசெய்வோம்வருஷா வருஷமாய்கர்த்தர்க்காக அவன் பட்டநற் பிரயாசம் கண்டதார்?பக்தரின் மறைந்த வாழ்க்கைகர்த்தர்தாமே அறிவார். 3. தாசரது ஜெபம், சாந்தம்பாடு, கஸ்தி யாவுமேதெய்வ மைந்தன் புஸ்தகத்தில்தீட்டப்பட்டிருக்குமேஇவை உந்தன் பொக்கிஷங்கள்நாதா, அந்த நாளிலும்உம் சம்பத்தை எண்ணும்போதுஎண்ணும் அடியாரையும்.

Thuyar Raaja Ennirantha – தூயர் ராஜா எண்ணிறந்த Read More »

Ilamai Muthumaiyilum – இளமை முதுமையிலும்

இளமை முதுமையிலும் – Ilamai Muthumaiyilum 1. இளமை முதுமையிலும்பட்டயம் தீயாலேமரித்த பக்தர்க்காகவும்மா ஸ்தோத்திரம் கர்த்தரே. 2. உம் நல்லழைப்பைக் கேட்டதும்யாக்கோபப்போஸ்தலன்தன் தந்தை வீட்டை நீங்கியும்உம்மைப் பின்பற்றினன். 3. மற்றிரு சீஷரோடுமேயவீர் விட்டுள் சென்றான்உயர் மலைமேல் ஏறியேஉம் மாட்சிமை கண்டான். 4. உம்மோடு காவில் ஜெபித்தும்உம் பாத்திரம் குடித்தான்ஏரோதால் மாண்டு மீளவும்உம்மைத் தரிசித்தான். 5. பூலோக இன்ப துன்பத்தைமறந்து நாங்களும்,விண் ஸ்தலம் நாட அருளைகர்த்தாவே, அளியும் 6. நாங்கள் உம் பாத்திரம் குடித்தால்நீர் வரும் நாளிலேவாடாத கிரீடத்தை

Ilamai Muthumaiyilum – இளமை முதுமையிலும் Read More »

Peayin Koostam Oorin – பேயின் கோஷ்டம் ஊரின்

பேயின் கோஷ்டம் ஊரின் – Peayin Koostam Oorin 1.பேயின் கோஷ்டம் ஊரின் தீழ்ப்புராவின் கோர கனாவால்மாய்ந்த பாவி மரியாளைமீட்பர் மீட்டார் அன்பினால்மாதை மீட்ட நாதா எம்மின்பாவம் கோஷ்டம் நீக்கியேதீதாம் இருள் தேங்கும் நெஞ்சில்ஞான ஜோதி தாருமே 2.தூய்மையான மரியாளேநாதர் பாதம் நீங்காதுவாய்மையோடு சேவை ஆற்றிசென்றாள் எங்கும் ஓயாதுநாதா, நாங்கள் தாழ்மையோடும்ஊக்கத்தோடும் மகிழ்வாய்யாதும் சேவை செய்ய உந்தன்ஆவி தாரும் தயவாய் 3.மீட்பர் சிலுவையில் தொங்கிஜீவன் விடக் கண்டனன்மீண்ட நாதர் பாதம் வீழ்ந்துயார்க்கும் முன்னர் கண்டனன்நாதா, வாழ்வின் இன்பம்

Peayin Koostam Oorin – பேயின் கோஷ்டம் ஊரின் Read More »

Oor Murai vittu – ஓர் முறை விட்டு

ஓர் முறை விட்டு – Oor Murai vittu 1.ஓர் முறை விட்டு மும்முறைசீமோன் மறுத்தும் ஆண்டவர்என்னிலே அன்புண்டோ என்றேஉயர்த்த பின் கேட்டனர் 2.விஸ்வாசமின்றிக் கர்த்தரைபன்முறை நாமும் மறுத்தோம்பயத்தினால் பலமுறைநம் நேசரை விட்டோம் 3.சீமோனோ சேவல் கூவுங்கால்மனம் கசந்து அழுதான்பாறைபோல் நின்று பாசத்தால்கர்த்தாவைச் சேவித்தான் 4.அவன்போல் அச்சங்கொள்ளினும்நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம்பாவத்தால் வெட்கம் அடைந்தும்கண்ணீர் சொரிந்திலோம் 5.நாங்களும் உம்மை விட்டோமேபன்முறை மறுதலித்தும்நீர் எம்மைப் பார்த்து, இயேசுவேநெஞ்சுருகச் செய்யும் 6.இடறும் வேளை தாங்கிடும்உம்மைச் சேவிக்கும் கைகளும்உம்மை நேசிக்கும் நெஞ்சமும்அடியார்க்கருளும் 1.Oor

Oor Murai vittu – ஓர் முறை விட்டு Read More »

Karthar Sameepamaam Entrae- கர்த்தர் சமீபமாம் என்றே

கர்த்தர் சமீபமாம் என்றே – Karthar Sameepamaam Entrae 1. கர்த்தர் சமீபமாம் என்றேயோர்தான் நதியின் அருகே,முன் தூதன் யோவான் கூறிடும்நற்செய்தி கேட்க விழியும். 2. விருந்தும் போன்றே நாதனார்நம் நெஞ்சில் வந்து தங்குவார்அவர்க்கு வழி ஆகவும்அகத்தைச் சுத்தம் பண்ணுவோம். 3. நாதா, நீர் எங்கள் தஞ்சமும்,ரட்சிப்பும், ஜீவ கிரீடமும்உம் அருள் அற்ற யாவரும்உலர்வார் புஷ்பம் போலவும். 4. நோய் கொண்டோர் சொஸ்தமாகவும்வீழ்ந்தோர் கால் ஊன்றி நிற்கவும்பூலோகம் சீர் அடையவும்எழும்பி நீர் பிரகாசியும். 5. உமக்கு சாட்சி

Karthar Sameepamaam Entrae- கர்த்தர் சமீபமாம் என்றே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version