lent songs

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும்

இரத்தம் காயம் குத்தும் – Ratham Kaayam Kuthum 1. இரத்தம் காயம் குத்தும்நிறைந்து, நிந்தைக்கேமுள் கிரீடத்தாலே சுற்றும்சூடுண்ட சிரசே,முன் கன மேன்மை கொண்டநீ லச்சை காண்பானேன்?ஐயோ, வதைந்து நொந்தஉன் முன் பணிகிறேன். 2. நீர் பட்ட வாதை யாவும்என் பாவப் பாரமே;இத்தீங்கும் நோவும் சாவும்என் குற்றம் கர்த்தரேஇதோ, நான் என்றுஞ் சாகநேரஸ்தன் என்கிறேன்;ஆனாலும் நீர் அன்பாகஎன்னைக் கண்ணோக்குமேன். 3. நீர் என்னை உமதாடாய்அறியும் மேய்ப்பரே;முன் ஜீவன் ஊறும் ஆறாய்என் தாகம் தீர்த்தீரே;நீர் என்னைப் போதிப்பிக்கஅமிர்தம் உண்டேனே;நீர் […]

RATHAM KAAYAM KUTHUM – இரத்தம் காயம் குத்தும் Read More »

kalvaari siluvai naathaa – கல்வாரி சிலுவை நாதா

கல்வாரி சிலுவை நாதா கார்இருள் நீக்கும் தேவா [2] பல்வினை பலனாம் பாவம் புரிந்தவர் எமைக்கண் பாரும் [2][ கல்வாரி ] மண்ணுயிர் மீட்கும் அன்பா தன் உயிர் மாய்த்தாய் அன்பே [2] மன்பதர் மாந்தர் முன்னால் தரணியை இளுத்தாய் நின்பால் [2][ கல்வாரி ] தூயவன் நின்னை கண்டோர் தீ உள்ளம் தெளிந்தே நிற்பான் [2] சேய் உள்ளம் தந்தாய் அருளாய் வாய் உள்ளம் தந்தேன் புகழாய் [2] [ கல்வாரி ] kalvari chiluvai

kalvaari siluvai naathaa – கல்வாரி சிலுவை நாதா Read More »

ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics

1. உள்ளமெல்லாம் உருகுதையோஉத்தமனை நினைக்கையிலேஉம்மையல்லால் வேறே தெய்வம்உண்மையாய் இங்கில்லையேகள்ளனென்று தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்தவாசொல்லடங்கா நேசத்தாலேசொந்தமாக்கிக் கொண்டீரே 2. எத்தன் என்னை உத்தமனாக்கசித்தம் கொண்டீர் என் ஏசையாஎத்தனையாம் துரோகம் நான் செய்தேன்அத்தனையும் நீர் மன்னித்தீர்இரத்தம் சிந்த வைத்தேனே நான்அத்தனையும் என் பாவமன்றோகர்த்தனே உம் அன்புக்கீடாய்நித்தம் உம்மையே சேவிப்பேன் 3. மேக மீதில் இயேசு ராஜன்வேகம் வரும் நாள் என்றோலோகமீதில் காத்திருப்போர்ஏக்கமெல்லாம் தீர்ந்திடதியாக ராஜன் இயேசுவை நான்முகமுகமாய் தரிசிக்கஆவலோடு ஏங்கும் தாசன்சோகம் நீங்கும் நாள் எப்போ ULLAMELLAM – உள்ளமெல்லாம்

ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics Read More »

Ennodirum Maa Nesa Karthare – என்னோடிரும் மா நேச கர்த்தரே

என்னோடிரும் மா நேச கர்த்தரே – Ennodirum Maa Nesa Karthare 1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டைவராமல், சாந்தம் தயை கிருபைநிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;நீர் பாவி நேசரே, என்னோடிரும். 4. நீர் கூடநின்று அருள் புரியும்;பிசாசின் கண்ணிக்கு நான்

Ennodirum Maa Nesa Karthare – என்னோடிரும் மா நேச கர்த்தரே Read More »

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும்

குருசினில் தொங்கியே குருதியும் – Kurusinil Thongiyae Kuruthiyum பல்லவி குருசினில் தொங்கியே குருதியும் வடிய,கொல்கதா மலைதனிலே-நம்குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி,கொள்ளாய் கண் கொண்டு. சரணங்கள் 1.சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தேசிலுவையில் சேர்த்தையோ!-தீயர்திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,சேனைத்திரள் சூழ. – குருசினில் 2.பாதகர் நடுவில் பாவியினேசன்பாதகன்போல் தொங்க,-யூதபாதகர் பரிகாசங்கள் பண்ணிப்படுத்திய கொடுமைதனை. – குருசினில் 3.சந்திரசூரிய சகல வான் சேனைகள்சகியாமல், நாணுதையோ!-தேவசுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்துடிக்கா நெஞ்சுண்டோ? – குருசினில் 4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்தஇறைவன் விலாவதிலே,-அவர்தீட்டிய

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும் Read More »

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம்

கல்வாரி மா மாலையோரம்கொடுங்கோர காட்சி கண்டேன்கண்ணில் நீர் வழிந்திடுதேஎந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில்இரத்த வெள்ளம் கோலமிடதிருக்கோலம் நிந்தனையால்உருக்குலைந்து சென்றனரே சிலுவை தன் தோளதிலேசிதறும் தன் வேர்வையிலேசிறுமை அடைந்தவராய்நிந்தனை பல சகித்தார்

Kalvari Ma Malai – கல்வாரி மா மாலையோரம் Read More »

Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics

நீர் என்னை நேசிப்பதால் சிலுவை பாடுகள் இலகுவானதோ நீர் என்னை நேசிப்பதால் ஐந்து காயங்கள் உமதானதோ-2 1.என் பாவத்தை உம் உடலில் ஆணியாய் அறைந்தேன் என் சாபத்தை உம் சிரசில் முட்களாய் முடிந்தேன்-2 துன்பம் என்று நீர் மறுக்கவுமில்லை துணை செய் என்று கேட்கவுமில்லை-2 என்னை நேசிப்பதால்-நீர் என்னை 2.நான் வாழவே உம் வாழ்வை விடியலாய் கொடுத்தீர் உம் சாவினில் என் உயிரை சாகாமல் காத்தீர்-2 தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை என்னை மன்னிக்க மறக்கவுமில்லை-2 என்னை

Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics Read More »

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என்நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை இரத்தம் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை

Yerukindrar Thalladi thavaznthu ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து Read More »

உம்மை நான் பார்க்கையிலே Ummai nan paarkayile lyrics in English

1.உம்மை நான் பார்க்கையிலே என் பாவம் தெரிகிறதே உம் பாதம் வருகையிலே பாவங்கள் விலகிடுதே-2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2 2.வழி விலகும் நேரமெல்லாம் உம் சத்தம் கேட்கிறதே வழி இதுவே என்றென்னை உம் பக்கம் இழுக்கிறதே-2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2 3.கண்ணிருந்தும் குருடனைப்போல் இருள் சூழ்ந்து நிற்கின்றேன் என் வாழ்வின் சூரியனே என் இருளை நீக்கிடுமே-2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2

உம்மை நான் பார்க்கையிலே Ummai nan paarkayile lyrics in English Read More »

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae

உம் குருசண்டை இயேசுவே – Um kurusandai yesuvae 1. உம் குருசண்டை இயேசுவேவைத்தென்னைக் காத்திடும்கல்வாரி ஊற்றினின்றுபாயுது ஜீவாறு சிலுவை சிலுவை என்றும் என் மகிமைஅக்கரை சேர்ந்தென்னாத்மா இளைப்பாறும் மட்டும் 2. குருசண்டை நின்ற என்னைகண்டார் இயேசு அன்பால்;வீசிற்றென்மேல் ஜோதியேகாலை விடிவெள்ளி – சிலுவை 3. தேவ ஆட்டுக்குட்டியேதாரும் குருசின் காட்சி;அதன் நிழலிலென்றும்செல்லத் துணை செய்யும் – சிலுவை 4. காத்திருப்பேன் குருசண்டைநம்பி நிலைத்தென்றும்நதிக் கப்பால் பொன்கரைநான் சேர்ந்திடு மட்டும் – சிலுவை Um kurusandai yesuvae

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae Read More »

என்ன செய்குவேன் – enna seiguven

என்ன செய்குவேன் – Enna Seiguven என்ன செய்குவேன்! அனுபல்லவி எனக்காய் இயேசு மைந்தன்ஈனக் குருசில் உயிர் விட்டனர் சரணங்கள் கண்ணினால் யான் செய்த கன்மந்தனைத் தொலைக்கமுண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்துமூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர்பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் – என்ன வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன்நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி  போலகாயப்பட அடித்த காட்சியை நினைக்கையில்தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம் – என்ன எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால்இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாதுசிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம்வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா! – என்ன

என்ன செய்குவேன் – enna seiguven Read More »

Mullmudi Nogudho Devanae முள்முடி நோகுதோ தேவனே

முள்முடி நோகுதோ தேவனே இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக தேவனே முழங்காலில் நிற்கிறேன் நாதனே முள்முடி நோகுதோ இரத்தமும் வடியுதோ சிரசினில் இவையாவும் எனக்காக முழங்காலில் நிற்கிறேன் நாதனே ஆணிகுத்திய கைகளில் நிற்கிறீர் களைத்ததோ கைகளும் ஏசுவே சாட்டையால் முதுகில் அடித்தார் சாட்டையும் ராஜனை அடித்ததோ தாகத்துக்கு காடியா தந்தனர் தண்ணீரை படைத்தவர் நீரன்றோ தண்ணீரும் கண்களில் கொட்டுதோ துடைப்பவர் யாரங்கும் இல்லையோ தோளினில் சிலுவையை சுமந்தீரோ தோள்களும் தாங்குதோ அப்பனே முட்களும் கால்களில் குத்துதோ

Mullmudi Nogudho Devanae முள்முடி நோகுதோ தேவனே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version