Rahmathullah

உடைந்து போன என் வாழ்வை -Udainthu pona en vazhvai

Lyrics: உடைந்து போன என் வாழ்வை திரும்பவும் கட்டினீர் இழந்து போன என் உயர்வை திரும்பவும் புதுப்பித்தீர் ஆராதனை -8 வல்ல ஆவியை எண்ணில் ஊற்றினீர் வல்லமையாய் எழும்ப செய்கின்றீர் உம்மை போல யாரும் இலையே குற்றம் குறைகள் எல்லாம் நீக்கினீர் புதிய மனிதனாய் என்னை மாற்றினீர் உம்மை போல யாரும் இலையே Udainthu pona en vazhvaiThirumbavum kattineer Ezhundhu ponna en uyarvai Thirumbavum pudhupitheer Aradanai -8 Valla aviyei ennil utrineer […]

உடைந்து போன என் வாழ்வை -Udainthu pona en vazhvai Read More »

Deva senai vaanameedhu – தேவசேனை வானமீது

1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா 2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்டு கண்ணீர் சிந்தும்தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா ,

Deva senai vaanameedhu – தேவசேனை வானமீது Read More »

ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics

1. உள்ளமெல்லாம் உருகுதையோஉத்தமனை நினைக்கையிலேஉம்மையல்லால் வேறே தெய்வம்உண்மையாய் இங்கில்லையேகள்ளனென்று தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்தவாசொல்லடங்கா நேசத்தாலேசொந்தமாக்கிக் கொண்டீரே 2. எத்தன் என்னை உத்தமனாக்கசித்தம் கொண்டீர் என் ஏசையாஎத்தனையாம் துரோகம் நான் செய்தேன்அத்தனையும் நீர் மன்னித்தீர்இரத்தம் சிந்த வைத்தேனே நான்அத்தனையும் என் பாவமன்றோகர்த்தனே உம் அன்புக்கீடாய்நித்தம் உம்மையே சேவிப்பேன் 3. மேக மீதில் இயேசு ராஜன்வேகம் வரும் நாள் என்றோலோகமீதில் காத்திருப்போர்ஏக்கமெல்லாம் தீர்ந்திடதியாக ராஜன் இயேசுவை நான்முகமுகமாய் தரிசிக்கஆவலோடு ஏங்கும் தாசன்சோகம் நீங்கும் நாள் எப்போ ULLAMELLAM – உள்ளமெல்லாம்

ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version